Kanu Adi official

Kanu Adi official

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kanu Adi official, Health/Beauty, India Rajasthan, Rajshahi.

05/06/2024

Curhs King
highlight
Following

15/08/2022
10/02/2022

சினுங்கி சிரிக்குதே
உன் ஜிமிக்கம்மல் என்றேன்...💕
கல்நெஞ்சக்காரியே...🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
அதற்க்காவோ அதை கழற்றி
கையில்வைத்து தூங்குகிறாய்?
நீ கண்ணசந்தால்
நான் களவாடி விடுவேன் என்றா
கழற்றி கைகளுக்குள்
ஒழித்துவைத்து தூங்கினாய் ?🤷‍♂️
அடியே...
கல்நெஞ்சக்கார கள்விளே சொல்...
நான் என் செய்வேன்
நீயே சொல்...🤷‍♂️
என்னை காண்கையிலெல்லாம்
நீ முறைத்தாலும் முகம்கோனி
ஜாடை காட்டி சென்றாலும்...🚶🏼‍♀️
எனை கண்டதும்
உன் ஜிமிக்கிக்கம்மல் சிரிக்கிறதே...❣️
கால் கொலுசோ
குலுங்கிக்குலுங்கி சிரிக்கிறதே..❣️
உன் இடையழகில் தொங்கியாடுமே
அது ஓட்டியானமோ அரங்ஙானமோ சரியாக அதன் பெயர்தெரியவில்லையே
அதுவும் அசைந்தாடி சிரிக்கிறதே...❣️
நான் என் செய்வேன் நீயே சொல்...🤷‍♂️
எனை நேசிக்க நீ மறந்தாலும்
அவைகளெல்லாம் எனை
நேசிக்க மறப்பதில்லையே...💕

சரியான கவலையுடன்
நான் இங்கே...🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

🤗🚶🏼‍♀️🤗 ❣️ 🚶‍♂️பீட்ஸ்

18/01/2022

ADD ME GUESS

13/10/2021

Follow Me guess
My New Page

Want your business to be the top-listed Beauty Salon in Rajshahi?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

India Rajasthan
Rajshahi