Kelapa Natural

Kelapa Natural

Share

Welcome to Kelapa Natural Looking for moving into natural Cosmetics and Self sustainable living. We help you make them on your own, without any added Chemicals.

Skin care, soaps, hair care, nail care, energy foods/drinks, daily use products etc.

02/09/2026

🟢🟢🟢🟢🟢🟢🟢
*வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை*
=================
https://chat.whatsapp.com/Bkqss9L9jm1A8ZgglGieXf

🟣 1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள்.
கோடை காலத்திலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கழித்தாக வேண்டும்.

🟣 2. காலையிலும், இரவு உணவுக்கு முன்பும் கட்டாயம்.
மலம் கழிக்க வேண்டும்.
கண்ட நேரத்தில் கழிப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.
காலை, மாலை இருவேளை குளிக்கவும். மழைக்காலங்களில் காலையில் குளித்தால் போதும்.

🟣 3. உள்ளாடைகள் கிழியாவிட்டாலும்
6 மாதத்திற்கு ஒருமுறை மாற்றுங்கள்.
ஒருநாள் பயன்படுத்தியபிறகு கட்டாயம் துவைத்துக் காயப்போடுங்கள்.

🟣 4. சிறுவர்கள் 1 ஸ்பூன், பெரியவர்கள் 2 ஸ்பூன் ஊறவைத்த வெந்தயத்தை, வெறும் வயிற்றில் மென்று விழுங்க வேண்டும்,
சர்க்கரையும், இரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கப்படும்.
வந்தால் கட்டுக்குள் இருக்கும்.

🟣 5. காலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்
தோல் நீக்கிய இஞ்சித் துண்டைச் சாப்பிடுங்கள்.
கொழுப்பைக் குறைக்கும். தொப்பையைக் கரைக்கும்.
உணவை நன்றாக மென்று,
பொறுமையாக உண்ணுங்கள்.

🟣 6. சுட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்திச் செய்யப்பட்ட பண்டங்களைச் சாப்பிடக் கூடாது.
அதனால் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்;
புற்றுநோயை உருவாக்கும்.

🟣 7. மைதா பரோட்டா வேண்டவே வேண்டாம்,
வாழ்நாளைக் குறைக்கும்.
குளிர்பானம், பாக்கெட் தீனிகள் வேண்டாம்.

🟣 8. பிராய்லர் கோழிக்கறி வேண்டாம்.
மீன் அல்லது ஆட்டுக்கறி, நாட்டுக் கோழி மட்டும் சாப்பிடுங்கள்.
மது, புகை கூடவே கூடாது.

🟣 9. மதியம் சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரம் முன்பு
சுக்குக் காபி சாப்பிடுவது மிகவும் நல்லது.
உண்ட உணவு முழுமையாகச் செரிக்கும் முன்பு
அடுத்த திட உணவு கூடாது.

🟣 10. பாதாம், முந்திரி, உலர்பழம், பழங்கள், கீரைகள், டார்க் சாக்லட், கிரின் டீ, கடலை மிட்டாய், எள் உருண்டை, பனைவெல்லம், சோற்றுக்கற்றாழை (ஏழு முறை சுத்தம் செய்து தேன் கலந்து) நாள்தோறும் சாப்பிடவும்.

🟣 11. பயோட்டின் (எச் வைட்டமின்) என்ற வைட்டமின் குறைவால், தலைமுடி உதிர்தல், நகங்கள் உடைதல், தோல் நோய், எடை குறைவு, தசைவலி, கொழுப்பு அடைப்பு, மன அழுத்தம் ஏற்படும். இவற்றைத் தவிர்க்க, வேர்க்கடலை, முந்திரி, மீன், முட்டை, வாழைப்பழம், பப்பாளி, தக்காளி, காலிபிளவர், காளான், மோர் சாப்பிடவேண்டும்.

🟣 12. காலை அல்லது மாலை 1 மணி நேரம் உடற்பயிற்சி, உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா???*
தயவு செய்து
வேர்க்கடலை,
பேரீச்சம்பழம் தினமும் ஸ்நாக்சாக கொடுங்கள்!
கீரை வாரம் 3முறை பருப்புக்கூட்டாகவும்,
ராகியை
சேமியாவாக,கொழுக்கைட்டையாக,ரொட்டியாக வாரம் இருமுறை கொடுக்கவும்!
ஆப்பிள்,ஆரஞ்சை விட பப்பாளி,கொய்யாவில் சத்துக்கள் அதிகம்!
தினமும் சாப்பிடக்கொடுங்கள்!
தயவு செய்து மண் சட்டியும்,இரும்புக்கடாயும்,மரச்செக்கு எண்ணெய்யும் வாங்கிக்கொடுக்கவும்!
தினமும் 5பேரிச்சம்பழம் குறைந்த பட்சம் சாப்பிடக்கட்டாயப்படுத்துங்கள்!
கருப்பு அரிசி,கருப்பு எள்,நாட்டு சர்க்கரை,கருப்பு உளுந்து,மண் பானை தண்ணீர் சாப்பிட வலியுறுத்துங்கள்!
தயவு செய்து *பிரிட்ஜில் வைத்த குழம்பு வகை,மாவு வகைகளை கொடுக்காதீர்
சீரகத்தண்ணீர்,சோம்புத்தண்ணீர் குடிக்கக்கொடுக்கவும்!
*நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுப்பழக்கங்களை முடிந்த அளவிற்க்கு பயன்படுத்துவோம் *
இழந்த ஆரோக்கியத்தை முழுமையாக மீட்டெடுக்க முடியாது என்றாலும் 50% ஆரோக்கியத்தை மீட்டெடுக்க நாம் நம் முன்னோர்களின் பயன்பாட்டில் இருந்த உணவுப் பழக்கத்தை நாம் நம் நடைமுறை வாழ்க்
கையில் பயன்படுத்துவன் மூலம் சாத்தியமாகும்.
=================
*Kelapa Natural*
ஆர்கானிக் பொருட்கள் *தமிழகம் முழுவதும்*
*Free Door Delivery செய்து தரப்படும்*
👇👇👇 *www.kelapanatural.com*
*Free Shipping for All over Tamilnadu*
Ph: 090929 57654

01/09/2026

🔵🔵🔵🔵🔵🔵🔵
நோயில்லாமல் வாழ.. ஆறுவழிகள்..!!
=================
உணவே மருந்து உடலே மருத்துவர்.. கழிவு தேக்கம்தான் நோய்.. கழிவு நீக்கம் மட்டுமே ஆரோக்கியம்
=================
👇👇👇
தினந்தோறும் ஒரு இயற்கை மருத்துவ தகவலைப் பெற இந்த ஆயுசு 120 குழுவில் இணையவும்

https://chat.whatsapp.com/FeqUuwppS8pKpCdwQ0asD7

1 - பசி
2 - தாகம்
3 - உடல் உழைப்பு
4 - தூக்கம்
5 - ஓய்வு
6 - மன அமைதி-
================
🔵🟠 பசி..

உங்கள் உடலுக்கு உணவு தேவையா இல்லையா என்பது சுவரில் தொங்கும் கடிகாரத்திற்கு தெரியுமா ? தெரியாதல்லவா?? பின் ஏன் நேரம் பார்த்து சாப்பீடுகிறீர்கள்?

யாரெல்லாம் நேரம் பார்த்து வேளாவேளைக்கு சரியாக சாப்பிடுகிறாரோ அவர் மிகப்பெரிய நோயாளி ஆகப்போகிறார் என்று அர்த்தம்.

பசியின் அளவு தெரியாமல் அதிகமாக உண்டால் நோய் அளவில்லாம் வரும் போது, பசியே இல்லாமல் சாப்பிட்டால் என்னவாகும்?

உணவை பசித்து, சவைத்து, சுவைத்து கவனித்து, இடையில் தண்ணீர் குடிக்காமல் உண்ண வேண்டும். இதை நீங்கள் சரியாக செய்ததின் மூலம் ஆரோக்கியத்தின் முதல் படியில் கால் வைக்கிறீர்கள்.

🔵🟠 தாகம்..

அனைவருக்கும பொதுவாக தண்ணீரின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது, இது தவறு. Ac யில் வேலை பார்க்கும நபருக்கு 3 லிட்டர் தண்ணீர் தேவைப்படாது, மீறி குடித்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும்.

வெயிலில் கட்டிட வேலை செய்பவருக்கு 3 லிட்டர் போதாது, இவருக்கு அதிகம் தேவைப்படும், இவர் 3 லிட்டர் குடித்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும்.

சரி எவ்வளவுதான் குடிப்பது என கேட்கிறீர்களா ! ஒரு மனிதர் உண்ணும் உணவு, வாழும் இடம், செய்யும் வேலை இதை பொருத்து தண்ணீரின் அளவு மாறுபடும்.

தாகம் எடுக்கும் போது குடியுங்கள், தாகம் தீரும் வரை குடியுங்கள், மீண்டும் தாகம் எடுத்தால் குடியுங்கள். அளவுகளை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

தண்ணீரை இயற்கை முறையில் சுத்திகரிக்க பருத்தி துணியில் வடித்து மண் பானை, செம்பு பாத்திரத்தில் ஊற்றி வைத்து குடிக்கலாம்.

🔵🟠 உடல்உழைப்பு..

ஒரு வாகனத்தை 3 மாதம் ஓட்டாமல் வைத்திருந்தால் என்னவாகும். அதே நிலைதான் உடலுக்கும். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 3 மணி நேரமாவது உடல் உழைப்பு அவசியம்.

இதற்கு நீங்கள் முன்னோர்கள் அருளிய யோக பயிற்சிகளை செய்யுங்கள், வீட்டு வேலைகளை இயந்திரத்துனையின்றி செய்யுங்கள்.

உடலுக்கு வேலை கொடுத்ததின் மூலம் நீங்கள் ஆரோக்கியத்தின் மூன்றாம் படி அடைந்தீர்கள்.

🔵🟠 தூக்கம்..

யாருக்கு தூக்கம் வரும்.? உடலுக்கு வேலை கொடுப்பவருக்கே தூக்கம் வரும். மனதிற்கு மட்டும் வேலை கொடுப்பவருக்கு தூக்கம் வராது. மனதிற்கு மட்டும் வேலை கொடுத்துவிட்டு நீங்கள் தூக்கத்தை எதிர்பார்க்க கூடாது.

ஒரு நாள் குனிந்து நிமிர்ந்து உடலுக்கு வேலை கொடுத்து பாருங்கள் எப்படி தூக்கம் வருகிறதென்று.

ஒரு மனிதன் உயிர் வாழ உணவு, காற்று, நீர் எவ்வளவு முக்கியமோ அதே அளவு தூக்கமும் முக்கியம்.

இரவு கண் விழித்து வேலை பார்ப்பது உங்கள் உயிருக்கே ஆபத்தாக முடியும்.

பகலில் உறங்கி சமன் செய்யதுவிடலாம் என நினைக்காதீர்கள். நீங்கள் தலைகீழாக நின்றாலும், கோடி கோடியாய் கொடுத்தாலும் இரவு உறக்கத்தை உங்களால் ஈடு செய்யவே முடியாது. இரவு தூங்க வேண்டிய சரியான நேரம் 9மணி.

நீங்கள் 10 மணிக்கு மேல் கண் விழித்திருப்பவராக இருந்தால், மருத்துவ செலவிற்கு பணம் சேர்த்து வைத்துக்கொளுங்கள், உங்களுக்கு மிகப்பெரிய நோய் வரப்போகிறது.

இரவு உறக்கம் சரி இல்லை என்றால் கல்லீரல், பித்தப்பை தொடர்பான ஆயிரம் நோய்கள் வரும்.

நீங்கள் இரவு 9மணிக்கு உறக்கச்சென்றதின் மூலம் ஆரோக்கியத்தின் நான்காம் படியில் கால் அடி எடுத்து வைத்துள்ளீர்கள்.

🔵🟠 ஓய்வு

சளி, காய்ச்சல், தலைவலி, அசதி போன்ற உடலின் கழிவு நீக்க செயலுக்கு நாம் ஓடி ஓடி மருந்து மாத்திரை எடுக்காமல், உடலிற்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.

சளி, காய்ச்சலுக்கு ஆங்கில மருத்து எடுப்பது தற்கொலை செய்வதற்கு சமம்.உடல் கேட்கும் போது ஓய்வு கொடுத்ததால் நீங்கள் ஆரோக்கியத்தின் ஐந்தாம் படி அடைந்தீர்கள்.

🔵🟠
மன_நிம்மதி

ஐந்து கட்டத்தை வெற்றிகரமாக தாண்டி வந்த உங்களுக்கு மன நிம்மதி என்று ஒன்று இல்லை என்றால் பின் கீழ் சறுக்கி பழைய நிலைக்கு சென்றுவிடுவீர்கள்.

மனம் நிம்மதியாக இருக்க விருப்பத்துடன் வேலை செய்யுங்கள், மாதம் ஒரு நாளாவது உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலங்களுக்கு சென்று வாருங்கள்.
நான் பார்க்கும் யாவரும், என்னை பார்க்கும் யாவரும் அனைத்து நலமும் வளமும் பெற வேண்டும் என்ற உணர்வெடுங்கள், எனது என்னம்,சொல்,செயல் அனைத்தும் புனிதம் பெறவேண்டும் என்று நினையுங்கள்

மனதை நிம்மதியாக வைக்கும் கலைகளை கற்று தேர்ந்து ஆறாவது படியில் வீற்றிருக்கும் ஆரோக்கியத்தை அடைந்துவிட்டீர்கள்.

"உடலில் ஒர் இல்லாத ஒன்று இருக்கிறது அது சீர் பெற்றால் உடல் முழுவதும் சீர் பெற்று விடும் அது சீர் கெட்டால் உடல் முழுவதும் சீர் கெட்டு விடும் அது தான் மனம்."
=================

26/08/2026

🟣🟣🟡🟡🟣🟣🟡🟡
kelapa natural
=============
சிறுதானிய அவல் வகைகள்
COMBO OFFER
4 - Varieties of Millet flakes (நான்கு அவல் வகைகள்)
Total 800g - Actual MRP 800/-❌❌❌
🎁🎁🎁
ONAM SPECIAL COMBO OFFER - 499/- only
✅✅✅
Buy website link:
👇👇👇
https://kelapanatural.com/product/millet-flakes-combo-offer/
🔴🔴🔴
FREE DELIVERY
All over Tamilnadu
Buy Now Contact
+91 9092957654
===============
Whatsapp Orders only
Limited period offer only
==============
🌾🌾🌾🌾🌾🌾🌾
🔵 நார்ச்சத்து (Fiber) அதிகம்
🔵 நீண்ட நேரம் பசியில்லாமல் வைத்திருக்கும்
🔵 சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது (Low Glycemic Index)
🔵 செரிமானம் எளிதாக நடக்கும்
🔵 இதய ஆரோக்கியத்திற்கு நல்லது
🔵 எடை குறைப்பிற்கு உதவும்
================
🔹 தினை அவல்
இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்கு உதவும், நரம்பு மண்டலத்திற்கு நல்லது, குழந்தைகள் & முதியவர்களுக்கு ஏற்றது
================
🔹 கம்பு அவல்
உடல் சூட்டை கட்டுப்படுத்தும், இரத்த சோகை (Anemia) குறைக்க உதவும், இரும்புச்சத்து அதிகம்
================
🔹 ராகி அவல்
எலும்பு வலிமைக்கு மிகச் சிறந்தது, கால்சியம் அதிகம், குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்களுக்கு உகந்தது
================
🔹 சோளம் அவல்
கொழுப்பு (Cholesterol) குறைக்க உதவும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும், நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த தேர்வு
================
பயன்படுத்தும் முறைகள்
==============
🟢 அவல் உப்புமா
🟢 அவல் லெமன் சாதம்
🟢 அவல் இனிப்பு (வெல்லம் + தேங்காய்)
🟢 காலை உணவாக அல்லது மாலை சிற்றுண்டியாக
=================
அவலை சமைக்கும் முன் 5–10 நிமிடம் ஊறவைத்தால், செரிமானம் மேலும் எளிதாகி, ஊட்டச்சத்து உறிஞ்சுதல் அதிகரிக்கும்.
💐💐🙏🙏💐💐
,

24/08/2026

🟣🟣🟡🟡🟣🟣🟡🟡
kelapa natural
=============
சிறுதானிய அவல் வகைகள்
COMBO OFFER

4 - Varieties of Millet flakes (நான்கு அவல் வகைகள்)
Total 800g - Actual MRP 800/-❌❌❌

🎁🎁🎁
ONAM SPECIAL COMBO OFFER - 499/- only
✅✅✅

Buy website link:
👇👇👇
https://kelapanatural.com/product/millet-flakes-combo-offer/
🔴🔴🔴
FREE DELIVERY
All over Tamilnadu

Buy Now Contact
+91 9092957654
===============
Whatsapp Orders only
Limited period offer only
==============
🌾🌾🌾🌾🌾🌾🌾
🔵 நார்ச்சத்து (Fiber) அதிகம்

🔵 நீண்ட நேரம் பசியில்லாமல் வைத்திருக்கும்

🔵 சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது (Low Glycemic Index)

🔵 செரிமானம் எளிதாக நடக்கும்

🔵 இதய ஆரோக்கியத்திற்கு நல்லது

🔵 எடை குறைப்பிற்கு உதவும்
================
🔹 தினை அவல்
இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்கு உதவும், நரம்பு மண்டலத்திற்கு நல்லது, குழந்தைகள் & முதியவர்களுக்கு ஏற்றது
================
🔹 கம்பு அவல்
உடல் சூட்டை கட்டுப்படுத்தும், இரத்த சோகை (Anemia) குறைக்க உதவும், இரும்புச்சத்து அதிகம்
================
🔹 ராகி அவல்
எலும்பு வலிமைக்கு மிகச் சிறந்தது, கால்சியம் அதிகம், குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்களுக்கு உகந்தது
================
🔹 சோளம் அவல்
கொழுப்பு (Cholesterol) குறைக்க உதவும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும், நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த தேர்வு
================
பயன்படுத்தும் முறைகள்
==============
🟢 அவல் உப்புமா

🟢 அவல் லெமன் சாதம்

🟢 அவல் இனிப்பு (வெல்லம் + தேங்காய்)

🟢 காலை உணவாக அல்லது மாலை சிற்றுண்டியாக
=================
அவலை சமைக்கும் முன் 5–10 நிமிடம் ஊறவைத்தால், செரிமானம் மேலும் எளிதாகி, ஊட்டச்சத்து உறிஞ்சுதல் அதிகரிக்கும்.
💐💐🙏🙏💐💐
,

21/08/2026

🟣🟣🟣🟡🟡🟡
இயற்கையான இதய ஆரோகியத்திற்கு !

செம்பருத்தி மூலிகை தேநீர் பொடி
================
👇👇👇
Buy website link*
=================
https://kelapanatural.com/product/hibiscus-flower-herbal-tea-powder-11-combo/
=================
Hibiscus herbal tea powder
2-packets (each 200gram) total 400 gram
MRP: 720/-❌❌❌
======≠==========
COMBO OFFER
2 Packets- 620/- only
✅✅✅
🎁🎁
SAVE 100/-
================
📞 Contact: 9092957654

🔴🔴🔴
Free Delivery in all over Tamilnady
=================
இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும்
வெயில் காலத்தில் மிகவும் பயனுள்ளது
=================
🔴 ரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்தும்

🔴 உடல் சூட்டை குறைக்கும்

🔴 கொழுப்பு (cholesterol) கட்டுப்பாட்டில் வைக்கும்

🔴 இயற்கையான detox effect தரும்

🔴 உடல் எடையை கட்டுபடுத்தும்

🔴 ரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவும்

🔴 தோல் பிரச்சனைகளை குறைக்க உதவும்

🔴 bloating, acidity குறையும்

🟢 Improves Heart Health

🟢 Rich in Antioxidants

🟢 Rich in Vitamin C

🟢 Supports immunity
=================
*100% Natural | Chemical

21/08/2026

🟣🟣🟣🟡🟡🟡
இயற்கையான இதய ஆரோகியத்திற்கு !

செம்பருத்தி மூலிகை தேநீர் பொடி
================
👇👇👇
Buy website link*
=================
https://kelapanatural.com/product/hibiscus-flower-herbal-tea-powder-11-combo/
=================
Hibiscus herbal tea powder
2-packets (each 200gram) total 400 gram
MRP: 720/-❌❌❌
======≠==========
COMBO OFFER
2 Packets- 620/- only
✅✅✅
🎁🎁
SAVE 100/-
================
📞 Contact: 9092957654

🔴🔴🔴
Free Delivery in all over Tamilnady
=================
இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும்
வெயில் காலத்தில் மிகவும் பயனுள்ளது
=================
🔴 ரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்தும்

🔴 உடல் சூட்டை குறைக்கும்

🔴 கொழுப்பு (cholesterol) கட்டுப்பாட்டில் வைக்கும்

🔴 இயற்கையான detox effect தரும்

🔴 உடல் எடையை கட்டுபடுத்தும்

🔴 ரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவும்

🔴 தோல் பிரச்சனைகளை குறைக்க உதவும்

🔴 bloating, acidity குறையும்

🟢 Improves Heart Health

🟢 Rich in Antioxidants

🟢 Rich in Vitamin C

🟢 Supports immunity
=================
*100% Natural | Chemical

20/08/2026

🟢🟢🟢🟢🟠🟠🟠🟠
மருந்தில்லா உலகம் நோக்கி…
உங்களை அழைக்கிறது இயற்கை மருத்துவம்!”
================
BP மாத்திரைகளுக்கு Goodbye!

🟢🟣🟢
கோவை பாலா நடத்தும் மூன்று நாட்கள் (3 DAYS) இணையவழி வகுப்பு
=================
உயர் இரத்த அழுத்தம்
(நாம் அறிந்ததும் அறியாததும்)

🟢 நாள்: 24.08.2026 (திங்கட்கிழமை) முதல் (3 நாட்கள்)

🟢 நேரம்: மாலை 6:30pm - 8:00pm வரை

🟢 பயிற்சி கட்டணம்: ₹1,999/- மட்டும்

முன்பதிவு அவசியம்
=============
Contact: +91 9092957654

வகுப்பில் நீங்கள் கற்க இருப்பவை:
============
🟣 இரத்த அழுத்தம் என்றால் என்ன?

🟣 இரத்த அழுத்தம் ஏன் அதிகமாகிறது?

🟣 நவீன மருத்துவமும் பாரம்பரிய மருத்துவமும் இரத்த அழுத்தத்தை எவ்வாறு விளக்குகின்றன?

🟣 பாரம்பரிய உணவுகளும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் இரத்த அழுத்தத்தை எவ்வாறு சீராக வைத்திருக்க உதவும்?
=============
குறிப்பு:
இந்த மூன்று நாள் வகுப்பில் உயர்ந்த இரத்த அழுத்தம் மற்றும் அதற்கான உணவு முறைகள் மிகவும் எளிமையாகவும், விரிவாகவும் கற்றுக்கொடுக்கப்படும்

20/08/2026

🔵🔵🔵🔵🔵🔵🔵
உங்களுக்கு என்ன நோய்
உறுப்புக்களின் சில அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்:-
===============
👇👇👇
தினமும் ஒரு இயற்கை மருத்துவ தகவல் பெற ஆயுஷ் 120 குழுவில் இணையவும்
https://chat.whatsapp.com/IRigG8zc5v7HLX41Ff6daF
===============
🔵🟠 1. கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி....?

சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.

டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.

🔵🟠 2. கண் இமைகளில் வலி.. என்ன வியாதி....?

அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.

டிப்ஸ்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

🔵🟠 3. கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம் என்ன வியாதி...?

அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.

டிப்ஸ்: எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்..

🔵🟠 4. கண்கள் உலர்ந்து போவது.. என்ன வியாதி...?
நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.

டிப்ஸ்: குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும்_கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.

🔵🟠 5. தோலில் தடிப்புகள் ஏற்படுதல் என்ன வியாதி...?

இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.

டிப்ஸ்: அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.

🔵🟠 6. முகம் வீக்கமாக இருப்பது என்ன வியாதி....?

உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.

டிப்ஸ்: ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.

🔵🟠 7. தோல் இளம் மஞ்சளாக மாறுவது என்ன வியாதி...?

கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.

டிப்ஸ்: அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.

🔵🟠 8. பாதம் கை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென
உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல் என்ன வியாதி...?

சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.

டிப்ஸ்: வைட்டமின் நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.

🔵🟠 9. பாதம் மட்டும் மரத்துப் போதல் என்ன வியாதி...?

நீரிழிவு நோயின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலியையோகூட உணர்ந்து கொள்ள முடியாது.

டிப்ஸ்: பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

🔵🟠 10. பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள் என்ன வியாதி...?
ைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தைராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கிறது. இந்த தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது, நம் பாதங்களின் தோல் உலர்ந்துபோகும். பாதங்களை சரிவரபாராமரிக்காமல் இருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்துவிடும்.

டிப்ஸ்: தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிக சோர்வும் உடல்எடை அதிகமாதலும் இதில் எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.

🔵🟠 11. சிவந்த உள்ளங்கை என்ன வியாதி...?

கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அதனால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங்கைகள் தான் சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள்ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.

டிப்ஸ்: கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம் சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மையை மாதம் ஒரு முறையாவது போக்க, ஒரு நாள் பழம் மட்டும் சாப்பிடுங்கள்.

🔵🟠 12. வெளுத்த நகங்கள் என்ன வியாதி....?

இரத்த சோகை இருக்கிறது. இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்!
ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.

டிப்ஸ்: இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஈரல், கீரை வகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லது டாக்டரின் ஆலோசனையின் படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.

🔵🟠 13. விரல் முட்டிகளில் வலி என்ன வியாதி...?
ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது. இதனால் விரல் முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி அதிகமாக விரல் முட்டிகளில்தான் காணப்படும். அவை வடிவத்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உடனே வர வாய்ப்புண்டு. வயதானவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டுவலி வருவதில்லை. எந்த வயதுக்காரர்களுக்கும் வரலாம்.

டிப்ஸ்: உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் ஙி சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.

🔵🟠 14. நகங்களில் குழி விழுதல் என்ன வியாதி...?

சோரியாஸிஸ் இருக்கிறது. இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில் குழிகள் வரக்கூடும்.

டிப்ஸ்: உடனடியாக சரும வியாதி நிபுணரைக் கலந்தாலோசிக்கவும். ஸ்டிரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே வியாதி அதிகமாவதைத் தடுக்கலாம்.

🔵🟠 16. வாய்ஈறுகளில் இரத்தம் வடிதல் என்ன வியாதி....?

பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.

டிப்ஸ்: தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.

🔵🟠 17. சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல் என்ன வியாதி....?

வாய்ப்புண் இருக்கிறது. அதிகமாக ஸ்டிரெஸ் செய்து கொள்வதாலும் வாய்ப்புண் வரலாம். உடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும், இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி_12ன் குறைவினாலும் இப்படி ஏற்படுகிறது.

டிப்ஸ்: ‘மல்டி_விட்டமின்’ மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் ஸ்டிரெஸ்ஸைக் குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண் ஆறும்.

🔵🟠 18. வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது. என்ன வியாதி....?

உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த டீஹைடிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்.

டிப்ஸ்: நிறைய திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரைலிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன்கூடவே பழங்களையோ பழச்சாறோ அருந்துதலும் நல்ல பலன் தரும்.
🙏🙏💐💐🙏🙏
# # # Facebook Post Hashtags

18/08/2026

🟢🟢🟢🟢🟢🟢🟢
உடலில் இரத்தத்தின்
அளவை அதிகரிக்கும் (ஹீமோகுளோபின்)
அற்புத உணவுகள்...
==============
👇👇👇
தினமும் ஒரு இயற்கை மருத்துவ தகவல் பெற ஆயுஷ் 120 குழுவில் இணையவும்
https://chat.whatsapp.com/IRigG8zc5v7HLX41Ff6daF
எப்படி வண்டி ஓடுவதற்கு பெட்ரோல், டீசல் போன்றவை முக்கியமோ, அதேப்போல் உடலியக்கம் சீராக நடைபெறுவதற்கு இரத்தம் மிகவும் முக்கியமானது.
ஏனெனில் இரத்தம் தான் உடலின் அனைத்து பாகங்களுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்கிறது.
உடலில் இரத்தத்தின் அளவு குறைந்தால், அனீமியா என்னும் இரத்த சோகை ஏற்படும். குறிப்பாக இரத்த சோகை ஆண்களை விட பெண்களுக்கு தான் (காரணம் கர்ப்பம் மற்றும் மாதவிடாய் சுழற்சி) அதிகம் ஏற்படும்.
இரத்த சோகையினால் பாதிக்கப்பட்டால் நகங்கள் மற்றும் சருமம் வெளுத்துப் போய் இருப்பதோடு, அதிகப்படியான சோர்வு, இரத்த அழுத்த குறைவு, தலைவலி, மூச்சுத்திணறல், கவனச்சிதறல் போன்ற பல அறிகுறிகள் தென்படும். இரத்த சோகையானது இரும்புச்சத்து குறைபாடு, ஃபோலிக் ஆசிட் குறைபாடு, வைட்டமின் பி12 குறைபாடு போன்றவற்றால் ஏற்படும். மேலும் இது முற்றினால், நரம்பு பாதிப்பு ஏற்படும். ஆகவே உடலில் உள்ள இரத்தத்தின் அளவை பராமரிக்க வேண்டியது அவசியம்.
இங்கு உடலில் உள்ள இரத்தத்தின் அளவை அதிகரிக்க உதவும் உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை உணவில் சேர்த்து வாருங்கள்.
கருப்பு_எள்ளு....
இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இதனை உணவின் மேல் தூவி சாப்பிடலாம் அல்லது எள்ளு மிட்டாய் வாங்கியும் சாப்பிடலாம். இதனால் இரத்தத்தின் அளவை அதிகரிக்க முடியும்.
பேரிச்சம்_பழம்.....
பேரிச்சம் பழத்தில் இரும்புச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. எனவே தினமும் இரவில் 2-3 பேரிச்சம் பழத்தை பாலில் போட்டு சாப்பிட்டு வருவது நல்லது.
ஆப்பிள்....
ஆப்பிளில் கூட இரும்புச்சத்து உள்ளது. அதுமட்டுமின்றி, வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவையும் அதிகம் உள்ளது. அத்தகைய ஆப்பிளை சாப்பிட்டு வந்தால், இரத்த சோகை நீங்கும்.
வாழைப்பழம்...
வாழைப்பழத்தில் பொட்டாசியம் மட்டுமின்றி, இரும்புச்சத்தும் அதிகம் உள்ளது. தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுவதால் இரத்த சோகை மட்டுமின்றி, வேறு சில நன்மைகளும் கிடைக்கும்.
உலர்_திராட்சை...
உலர் திராட்சையில் இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் உள்ளது. ஆகவே இதனை தினமும் ஸ்நாக்ஸ் நேரத்தில் சாப்பிட்டு வந்தால், உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கலாம்.
பீட்ரூட்....
பீட்ரூட் சாப்பிட்டால், உடலில் இரத்த ஊறும் என்று சொல்வார்கள். ஏனெனில் பீட்ரூட்டில் ஃபோலிக் ஆசிட் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. மேலும் நார்ச்சத்தும் இதில் உள்ளது. எனவே பீட்ரூட்டை வாரம் ஒருமுறை தவறாமல் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கிடைத்து, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
நாட்டு சர்க்கரை
இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், சர்க்கரைக்கு பதிலாக, டீ போன்ற பானங்களில் நாட்டு சர்க்கரையை சேர்த்து கலந்து குடித்து வாருங்கள்.
தேன்
தேனில் இரும்புச்சத்து மற்றும் இதர வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் இருக்கிறது. உடலில் இரத்தணுக்களின் அளவை அதிகரிக்க வேண்டுமெனில், எலுமிச்சை ஜூஸில் தேன் சேர்த்து கலந்து, குடித்து வாருங்கள். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.
நெல்லிக்காய்....
தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதோடு, உடலில் இரத்தத்தின் அளவும் அதிகரிக்கும்.
பார்ஸ்லி பார்ஸ்லியில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் ஆசிட் வளமையாக நிறைந்துள்ளது. இரத்த சோகை உள்ளவர்களுக்கு இது மிகவும் சிறப்பான உணவுப் பொருள். இதில் வைட்டமின் சி மற்றும் இதர வைட்டமின்கள் நிறைந்திருப்பதால், இவை இரத்தம் இரும்புச்சத்தை உறிஞ்ச உதவும்.
சிட்ரஸ்_பழங்கள்....
சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, அன்னாசி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் எலுமிச்சையில், இரும்புச்சத்தை உறிஞ்ச உதவும் வைட்டமின் சி வளமையாக நிறைந்துள்ளது. எனவே இவற்றை அவ்வப்போது உட்கொண்டு வந்தால், இரத்தத்தின் அளவு அதிகரித்து, இரத்த சோகையில் இருந்து விடுபடலாம்.
மாதுளை.....
மாதுளையில் இரும்புச்சத்து, புரோட்டீன் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. மேலும் இதில் மற்ற கனிமச்சத்துக்களும், வைட்டமின்களும் நிறைந்துள்ளது. ஆகவே இவற்றை அன்றாடம் உட்கொண்டு வந்தால், ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, இரத்த சோகை குணமாகும்.
தக்காளி....
தக்காளியில் வைட்டமின் சி மற்றும் லைகோபைன் போன்றவை வளமையாக நிறைந்துள்ளது.
இரும்புச்சத்து நிறைந்த உணவை உட்கொண்டால் மட்டும் இரத்தத்தின் அளவை அதிகரிக்க முடியாது, இரும்புச்சத்தை உறிஞ்சும்
வைட்டமின் சி நிறைந்த உணவையும் சேர்த்து வந்தால் தான் இரத்தத்தின் அளவு அதிகரிக்க முடியும்.
ஆட்டு_ஈரல்....
ஆட்டு ஈரலில் இரும்புச்சத்து, வைட்டமின் பி12, ஜிங்க் மற்றும் பாஸ்பரஸ் போன்றவை அதிகம் உள்ளது. எனவே வாரம் ஒருமுறை ஆட்டு ஈரலை உணவில் தவறாமல் சேர்த்து வந்தால், இரத்தத்தின் அளவை அதிகரித்து, இரத்த சோகையைப் போக்கலாம்.
பச்சை இலைகாய்கறிகள்....
பச்சை இலைக் காய்கறிகளான பசலை கீரை, அரைக்கீரை, சிறு கீரை போன்றவற்றை டயட்டில் சேர்த்து வருவதன் மூலம், உடலில் #ஹமோகுளோபின் அளவை அதிகரித்து, இரத்த சோகையில் இருந்து நிவாரணம் பெறலாம்...
===============
என்றென்றும் ஆரோக்கியம்
Kelapa Natural
https://kelapanatural.com/
contact: 090929 57654
================

17/08/2026

🟡🟢🟡🟢🟡🟢🟡🟢

*ஆடி மாத ஆரோக்கியம்*
🎁🎁🎁
*SPECIAL OFFER*
=================
*இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட வடகம்*

*Kelapa natural*
*Rice vegetable Pappeds*
================
👇👇👇
*Buy website link**
==================
https://kelapanatural.com/product/rice-vegetable-papad-combo-250g-pack-of-3/
==================
Pappads 3 packets (each 250gram) total 750 gram
*MRP: 900/-❌❌❌*
======≠==========
*COMBO OFFER*
*3 Packets- 450/- only*
✅✅✅

🔴🔴🔴
*50% Special Offer*
================
📞 *Contact: 9092957654*

*Free Delivery in all over Tamilnady*
💐🙏💐🙏
இப்போது பல்வேறு சுவைகளில்

🟠 *Onion வெங்காய வடகம்*

🟠 *Garlic பூண்டு வடகம்*

🟠 *Mint புதினா வடகம்*

Want your business to be the top-listed Beauty Salon in Chennai?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address

Chennai

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 9am - 8pm
Saturday 9am - 8pm