Aaruthra Food product's

Aaruthra Food product's

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Aaruthra Food product's, 4E/33, Ettyapuram Road Tuticorin, Tuticorin.

27/08/2024
30/04/2022

----------------------------
BIXO HERBAL COOKIES
வழங்கும்
*கீரை_பிஸ்கெட்*
--------------------------------

இன்றைய கால கட்டத்தில் சிறுவர்கள் முதல் அனைத்து இளைய தலைமுறை வரை கீரையை பெரிய அளவில் உணவில் சேர்த்துக் கொள்வது இல்லை. விதிவிலக்கு வெகு சிலர் இருக்கலாம். காரணம் நவீன கால செயற்கை சுவையோடு நமது பார்ம்பாரிய கீரை சுவை போட்டியிட முடியவில்லை என்பது தான் கசப்பான உண்மை.

அந்த கீரையை நவீன சுவையுடன் நவீன வடிவில் ஆனால் கெடுதலான செயற்கை பொருட்கள் சேர்க்காமல் தர எண்ணி செய்த முயற்சி தான் இந்த கீரை பிஸ்கெட்

இதில் சேர்க்கப்பட்டுள்ள கீரைகள்

*முருங்கை இலை* - இரும்புச்சத்து சுண்ணாம்பு சத்து வைட்டமின்கள் பி , சி, கே, புரோவிட்டமின் ஏ என்னும் பீட்டா கரோட்டின், மேலும் மாங்கனீசு

*கறிவேப்பிலை* - கால்சியம் பாஸ்பரஸ் இரும்புச்சத்தும் பீட்டா கரோட்டின் தயாமின் ரைபோபிளேவின் தயாசின் போலிக் அமிலம் விட்டமின் ஏ, பி, சி & இ மாங்கனீசு குரோமியம்

*பொன்னாங்கண்ணி* - கால்சியம் பாஸ்பரஸ் இரும்பு வைட்டமின் C ரைபோபிளேவின் நியாசின்

*செம்பருத்திப்பூ* - கால்சியம் இரும்பு சோடியம் பொட்டாசியம் வைட்டமின் A C

*அருகம்புல்* - கால்சியம் பாஸ்பரஸ் பொட்டாசியம் வைட்டமின் E

*வல்லரை* - கால்சியம் இரும்பு வைட்டமின் A C

இதனுடன் சுவைக்காக சத்து நிறைந்த

*பாதம்*

*பிஸ்தா*

இவை தவிர அன்றைய நாளில் கிடைக்கும் (வொவ்வொரு கீரை வகைகளும் வெவ்வேறு பருவங்களில் கிடைக்கும்) வேறு பலவகையான கீரைகளும் சேர்க்கப்படும். அதனால் ஒவ்வொரு முறை கால இடைவெளியில் நீங்கள் சுவைக்கும் எங்கள் பிஸ்கெட் சிறு சுவை மாற்றத்தொடு இருக்கும்.

கீரைகள் குறிப்பாக இரும்பு மற்றும் பிற தாதுப்பொருட்களை அதிகளவில் கொண்டுள்ளன. இரும்புச் சத்து பற்றாக்குறை, இரத்த சோகையினை ஏற்படுத்துகிறது. இது கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளில் ஏற்படும் பொதுவான உடல் நல அசெளகரியமாகும். கீரைகள் தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதின் மூலம், இரத்த சோகை வருவதை தடுத்து, நல்ல உடல் நலனை பெறலாம்.

கீரைகள் சண்ணாம்புச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின்-சி போன்றவற்றை அதிகம் கொண்ட முக்கிய மூலப்பொருளாகும். இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் ஐந்து வயதிற்குட்பட்ட சுமார் 30000 சிறு பிள்ளைகள் வைட்டமின் ஏ குறைப்பாட்டினால் கண்பார்வை இழக்கும் நிலை ஏற்படுகிறது. கீரைகளில் உள்ள கரோடின் எனும் பொருளானது உடலில் வைட்டமின் ஏ வாக மாறுவதால், பார்வை இழக்கும் நிலை தடுக்கப்படுகிறது.

கீரைகள் பி-காம்ளக்ஸ் வைட்டமின்களையும் கொண்டுள்ளது.

குறைந்த பட்சமாக பெண்களுக்கு 100 கிராம் ஒரு நாளைக்கு, ஆண்களுக்கு 40 கிராம் ஒரு நாளைக்கு, பள்ளி செல்லும் சிறு பிள்ளைகள் (4-6 வயது) க்கு 50 கிராம் ஒரு நாளைக்கு, 10 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பெண்கள் இருபாலருக்கும் 50 கிராம் ஒரு நாளைக்கு கீரையை உணவில் சேர்க்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்து உள்ளது.

முடிந்த வரை கீரையை இயற்கை உரம் இட்டு சிறு தொட்டியில் வீட்டிலேயே வளர்த்து இயற்கையாக சாப்பிடுங்கள். இயலாதவர்கள் எங்கள் தயாரிப்பு போன்ற மற்று வழியிலாவது கீரையை உணவாக எடுத்துக் கொள்ளுங்கள்.

பச்சை இலை வாடை காரணமாக கீரையைத் தவிர்க்கும் குழந்தைகளுக்கு மாற்றாக எங்கள் பிஸ்கெட் கொடுங்கள்.

பயணம், வேலைப்பழு போன்ற காரணங்களால் இயற்கையான கீரையை எடுக்க முடியாதவர்கள் எங்கள் பிஸ்கெட்டை எடுத்துக் கொள்ளுங்கள்.

------------------------------------------------

மேலும் தகவல்களுக்கு
பவதாரணி அசோசியேட்ஸ்
தூத்துக்குடி 628 002.

செல்:-9677803340 ,9994344896

BIXO HERBAL COOKIES 30/04/2022

BIXO HERBAL COOKIES HomeAdmin2022-03-18T05:32:10+00:00 Previous Next Bixo Herbal Products -7% Compare COOKIES Bixo Diabetic Cookies ₹28.00 – ₹63.00 Select options Add to wishlist Quick ViewCompare Diabetic Cookies 150gm 60gm Clear -10% Compare COOKIES Shwaash Cookies ₹36.00 – ₹160.00 Select options Add to w...

Photos from Aaruthra Food product's post 12/04/2022

எங்கள் ஆரூஸ் மில்க் ஷேக்

தயாரிப்பான
------------------+---------------+---------------

வெஜ் ரோல்

வெஜ் கட்லெட்

வெஜ் சமோசா

சிக்கன் ரோல்

சிக்கன் கட்லெட்

மட்டன் ரோல்

மட்டன் கட்லெட்

சிக்கன் பால்ஸ்

ஸ்பிரிங் ரோல்

வெஸ்& சிக்கன் சான்ட்வெஜ்

ஆட்டுகால் சூப்

சிக்கன்65


கிடைக்கும்.

ஆருஸ் மில்க் ஷேக்
--------------------------------------
KTC,நகர், (அன்னை ஸ்கூல் அருகில்) தூத்துக்குடி-628002

செல் நம்பர்;-9677803340, 9994344896.

16/12/2021

#25 வகையான #சிறுதானியம் மற்றும் #நவதானியம் கலந்து தயார் செய்யப்பட்ட #ஹெல்திடான் மிக்ஸ் புரதசத்து மாவு ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்.தொடர்புக்கு:-9994344896 டெலிவரி சார்ஜ் Free

Photos from Aaruthra Food product's post 21/09/2021
Photos from Aaruthra Food product's post 21/09/2021

அனைத்து விதமான மில்க் ஷேக் & ஐஸ் வித் மில்க் ஷேக் அனைத்தும் கிடைக்கும்

Telephone

Website

Address

4E/33, Ettyapuram Road Tuticorin
Tuticorin
628002

Alerts

Be the first to know and let us send you an email when Aaruthra Food product's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Tuticorin.