Avanthi herbal care
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Avanthi herbal care, Health/Beauty, tuticorin, Tuticorin.
வணக்கம் நண்பர்களே !!
AVANTHI HERBAL CARE
📍THOOTHUKUDI
WhatsApp 093844 05143
📌அதிக முடி உதிர்வு
📌பரம்பரை வழுக்கை
📌இளம்வயதில் வழுக்கை
📌முடி அடர்த்தி குறைவு போன்ற பிரச்சனைகள் உள்ளதா ?
14 நாட்களில் முடி உதிர்வது குறையும்.
Hair growth serum பயன்கள்:
📌ஹேர் ஆயில் பயன்படுத்துவதால் மட்டும் முடி வளர வைக்க முடியாது. முடிக்கு தேவையான வைட்டமின், biotin, hair nutrition complex கிடைத்தால் மட்டுமே முடியை வளரவைக்க முடியும். இந்த hair serum அனைத்தையும் கொண்டுள்ளது.
📌முடி உதிர்வதை முற்றிலும் நிறுத்துகிறது.
📌வழுக்கையான இடத்தில் மீண்டும் முடி வளர உதவுகிறது.
📌முடி அடர்ததியை அதிகமாக்குகிறது.
📌முக்கியமாக, இது
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் பயன்படுத்தலாம்.
💐Uses of hair growth kit💐
📌கிட்டத்தட்ட 32 வகையான அற்புத மூலிகைகள் சேர்த்து பக்குவமாக காய்ச்சி வடிகட்டியது.
📌💯% இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டது.
📌முடி உதிர்வு, முடி அடர்த்தியின்மை, முடி போதிய வளர்ச்சியின்மை, பொலிவிழந்த வறண்ட கூந்தல், வழுக்கை என அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க உதவும்.
📌உடல் சூட்டை தனித்து உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும்.
இந்த மூலிகை தயாரிக்க சேர்க்கப்படும் முக்கிய மூலப்பொருளான தேங்காய் எண்ணெய் சல்பர் கலக்காமல் பதமாக காயவைத்து ஆட்டிய எண்ணெயில் தயாரிக்கப்படுவதால் நிச்சயமாக பலன் கிடைக்கும்.
மற்ற பொருட்கள் போல இது வெறும் விளம்பரம் அல்ல. 100% உண்மையாக செயல்படக்கூடியது. தேவை உள்ளவர்கள் மட்டும் ORDER செய்து பயன்பெறுங்கள்.
எந்தவித SIDE EFFECTS உம் இல்லை.
📌உபயோகிக்கும் முறை:
இரவு தூங்குவதற்கு முன்பு தலையின் வேர்கால்களில் மட்டும் படும்படி hair growth serum-ஐ தடவி மசாஜ் செய்துகொள்ளவும். பின்பு 1 மணிநேரம் கழித்து hair oil -ஐ தலைமுடி முழுவதும் தடவி விட்டு தூங்கவும். காலையில் நன்கு தலைக்கு குளித்து கொள்ளவும்.
Click and join for order
https://chat.whatsapp.com/GjBd1XinbVD9jzhsa0Qkxm
Must follow my insta id for customer reviews : (get discount)
httpCs://www.instagram.com/invites/contact/?i=17nvap9x8a5po&utm_content=mg1l9zw
Whatsapp number : +91 93844 05143
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Tuticorin