R.Thirumurugan Vck
THIRUMURUGAN
04/08/2026
04.08.2026
மேன்மைமிகு தலைவர் அண்ணன் எழுச்சித் தமிழர் அவர்களின் பிறந்தநாளான ஆகத்து 17, 2026 அன்று உளுந்தூர்பேட்டையில் நடைபெறும் “தமிழ்த்தேசிய எழுச்சி மாநாடு” நிதி திரட்ட அதற்கென உருவாக்கப்பட்ட கியூ ஆர் கோட் ஐ (QR CODE) கீழே பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிதி வழங்கிடும் தோழர்கள், பொறுப்பாளர்கள் இந்த QR CODEஐ ஸ்கேன் செய்து கொடையளிக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.
நன்றி
எஸ்.எஸ்.பாலாஜி
பொருளாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
Thol.Thirumavalavan
சமூக நீதித்துறை அமைச்சருடன் Thol.Thirumavalavan
@வன்னிஅரசு
03/08/2026
25/11/2025
புரட்சியாளர் அம்பேத்கரின் புகழ் ஓங்குக
Category
Contact the business
Telephone
Website
Address
Villupuram
607101