Soul Mate Products
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Soul Mate Products, Health/Beauty, Addalachenai, Addalachenai.
🌿 Natural Herbal Beauty Products
🧴 Skin, Hair & Home Care Solutions
🎓 Training + Raw Materials Available
📍 Sri Lanka
📞 WhatsApp: +94 75 677 1358
| Natural, Eco-friendly & Chemical-free | 🇱🇰 | Like 👍 | Share 💌 | Follow 🌟 for latest tips!
Some wounds are meant to hurt…
Not to break you,
but to teach you who truly deserves a place in your life.
Life may make you lose a few people,
but at the same time,
it will show you your true worth. ✨
LifeQuotes
14/05/2026
வாழ்க்கை சிலரை இழக்க வைக்கும்,
ஆனால் அதே வாழ்க்கை
உன்னுடைய உண்மையான மதிப்பையும் உணர்த்தும்… ✨
எவ்வளவு கஷ்டம் வந்தாலும்
உன்னை நீ நம்பு…
ஒருநாள் நீ நினைத்த இடத்தில் நிச்சயம் நிற்பாய்! 💯🤍
12/05/2026
📢 ஒரு சிறிய அறிவிப்பு — Inbox விசாரணை கமிஷனர்ஸ் கவனத்திற்கு 😌
காலை எழுந்ததும்
“ஹாய்… குட்மார்னிங்…”
“எங்க இருக்கீங்க?”
“சாப்பிட்டீங்களா?”
“என்ன dress?”
“Photo அனுப்புங்க…”
இப்படி தேவையில்லாத கேள்விகளால் inbox திறக்கும் சிலருக்கு ஒரு தகவல் 👇
நான் Facebook பயன்படுத்துவது
உங்கள் தினசரி attendance mark பண்ணிக்கொடுக்க அல்ல.🙂
ஒரு பெண் online-ல் இருக்கிறார் என்பதற்காக
அவரை personal entertainment-ஆக நினைப்பது மிகப் பெரிய தவறு.
மரியாதை தெரியாமல் message அனுப்புவது “ஜாலி” இல்லை — அது நாகரிகமின்மை.
ஒரு பெண் social media-வில் இருக்கிறார் என்பதற்காக
அவள் யாருடைய personal entertainment-மும் அல்ல.
Reply கொடுத்தால் உரிமை கிடைத்தது போலவும்,
reply கொடுக்கவில்லை என்றால் attitude என்று நினைப்பதும் தவறு.
Respect தெரியாமல் பேசிவிட்டு
“ஜாலிக்குத்தான்…” என்று சொல்லுவது
நாகரிகம் அல்ல — பழக்கக்கேடு.
சிலர் அனுப்பும் கேவலமான வார்த்தைகள், photos, double meaning chats…
இவையெல்லாம் ஒரு பெண்ணை சிரிக்க வைக்காது;
அவளை social media-வில் கூட பாதுகாப்பாக இருக்க முடியாத நிலைக்கு தள்ளுகிறது.
இதனால் தான் பல பெண்கள்
தங்கள் திறமையையும், கருத்துகளையும் வெளியில் பகிர தயங்குகிறார்கள்.
⚠️ இனிமேல் தேவையில்லாத கேள்விகள், அநாகரிக message, அல்லது எல்லை மீறும் chats வந்தால் —
அவை screenshot-உடன் public-ஆக பதிவேற்றப்படும்.
அதற்குப் பிறகு “fun-ah தான் அனுப்பினேன்” என்ற explanation accept செய்யப்படாது.
Respect is free.
ஆனா அதை எல்லாராலும் கொடுக்க முடியவில்லை போல. 🙂
— ஒரு பெண்ணின் inbox
24×7 customer care center அல்ல. 🚫
Facebook use பண்ணுற எல்லா பெண்களும்
உங்கள் daily checking report கொடுக்கவும் வரவில்லை. 😡😡
டொட்........
11/05/2026
Maturity 💕💕
10/05/2026
“இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.”
இனிமையாக பேச முடியும் போது,
மனதை காயப்படுத்தும் வார்த்தைகளை பேசுவது,
இனிய பழம் இருக்கும்போது கசப்பான காயைத் தேர்ந்தெடுப்பது போன்றது.
ஒரு மனிதனை உயர்த்துவதும் வார்த்தை தான்…
அதே மனிதனை உடைத்தெரியச் செய்வதும் வார்த்தை தான்.
ஒரு அன்பான வார்த்தை
உடைந்த மனதை உயிர்ப்பிக்கும்…
ஒரு கொடிய வார்த்தை
உயிருடன் வாழும் ஒருவரையே
மனதளவில் கொன்று விடும்…
உறவுகள் உடைவதற்கு
தூரம் காரணமல்ல…
புரிதல் இல்லாமல் பேசப்படும்
சில வார்த்தைகளே காரணம்.
நம்பிக்கை என்பது
ஒரே நாளில் உருவாகாது…
ஆனால் ஒரு தவறான வார்த்தை போதும்,
பல ஆண்டுகளாக கட்டிய உறவையே சிதைக்க.
சிலர் மறந்து விடலாம்…
ஆனால் சில இதயங்கள்
கேட்ட வார்த்தைகளை
மரணிக்கும் வரை மறக்காது.
அதனால் தான் சொல்வார்கள்…
“அரையடி நீளம் நாக்கு…
ஆறடி ஆளையே கொள்ளும்…”
நாக்கிற்கு எலும்பில்லை…
ஆனால் அது உடைக்கும் இதயங்களுக்கு உயிர் உண்டு்
பேசும் முன் யோசிப்போம்…
ஏனெனில் வார்த்தைகள்
வெறும் சத்தம் அல்ல,
ஒருவரின் மனதையும் வாழ்க்கையையும் தீர்மானிக்கும் சக்தி.
யாவர்க்குமாம் இறைவற்கு
ஒரு பச்சிலை;
யாவர்க்குமாம் பசுவுக்கு
ஒரு வாயுறை;
யாவர்க்குமாம் உண்ணும்போது
ஒரு கைப்பிடி;
யாவர்க்குமாம் பிறர்க்கு
இன்னுரை தானே.
03/05/2026
Glow Naturally with AM Soul Mate Herbal Cream 🌿✨
Tired of dull skin & dark spots? 😔
Switch to nature 🌿
AM Soul Mate Herbal Fairness Cream 💚
உங்கள் சருமத்திற்கு இயற்கையான பாதுகாப்பும் அழகும் தரும் ✨
✔️ 100% Herbal Ingredients
✔️ Bright & Even Skin Tone
✔️ Reduce Pimples & Marks
✔️ Soft, Smooth & Healthy Glow
No chemicals ❌ Only natural care 🌿
Real results you can feel 💯
Goat🐐 milk🥛+ white sandal + Iran Saffron
this goat milk and iran saffron absolutely more benefits on your face this face cream are popular among users of handmade cream as they are gently yet have many changes for the skin ...🤎🤍 100% natural Glow
💕
Message_on_WhatsApp
https://wa.me/940756771358
Hot_line📞
0756282172
| |
☀️ வெயில் காலத்தில் முகம் எண்ணெய் ஆகிறதா?
😣 முகப்பரு அதிகமாகிறதா?
இதற்கான சரியான தீர்வு 👇
🧼 Tea Tree Oil Control Face Soap
✔ Oil Control (வெயிலில் கூட fresh look)
✔ Acne Care
✔ Deep Cleansing
✔ 100% Natural Handmade
🌿 Summer-க்கு perfect choice!
💚 Skin-ஐ cool & clean ஆக வைத்திருக்கும்
27/04/2026
☀️ Summer Ready Skin with Tea Tree Care!
✨ உங்கள் முகத்தில் எண்ணெய் அதிகமா? முகப்பரு பிரச்சனையா?
இப்போ solution ரெடி! 👇
🧼 Tea Tree Oil Control Face Soap
✔ Oil Control
✔ Acne Care
✔ Deep Cleansing
✔ 100% Natural Handmade
🌿 Acne Gone, Glow On!
💚 உங்கள் தோலுக்கு பாதுகாப்பானது & மென்மையானது
📦 ORDER AVAILABLE NOW
📲 WhatsApp: 0756771358
👉 Limited Stock – Order Today!
21/04/2026
நேற்று அதிகாலை 5 மணி அளவில் அட்டாளைச்சேனை பிரதான வீதியில் இலங்கை வங்கிக்கு முன்பாக துவிச் சக்கர வண்டியில் வந்த நபர் வீதியை கடக்க முற்பட்ட போது பின்னால் வந்த கப்ரக வாகனம் மோதியதில் துகிச்சக்கர வண்டியில் வந்தவர் காயங்களுக்கு உள்ளாகி அக்கரைப்பற்று ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Addalachenai