Lanka Buzz 360
“Your #1 source for latest Sri Lanka & world news 🌍 | Sports 🏏 | Entertainment 🎬 | Viral Reels 🔥 | Stay updated 24/7 with Lanka Buzz 360 ⚡”
28/07/2026
காட்டி கொடுக்கப்பட்டாரா அனோஜன்
நபிகள் நாயகத்தை அவதூறாக வர்ணித்து முகநூலில் பதிவிட்டமைக்காக அனோஜனுக்கு 5 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து சவூதி அராபியா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
27/07/2026
திரேசியா தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவி தற்கொலை.
நுவரெலியா மாவட்டம் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவ
திரேசியா த.வி. இல் தரம் 10 வகுப்பில் கல்வி கற்று வந்த மோரார் தோட்டத்தைச் சேர்ந்த 15 வயது மாணவி கடந்த 24 ஆம் திகதி இரத்த அழுத்தத்திற்கான மருந்துகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டுள்ளார். இந்த நிலையில் மயக்கமடைந்த குறித்த மாணவி பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கிளங்கன் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி குறித்த மாணவி உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
23/07/2026
தமிழக முதலமைச்சர் விஜய் நடித்த ஜனநாயகன் ஏழு மாதகால இழுபறிக்கு பின்னர் இன்று வெளியாகியது.
22/07/2026
மஸ்கெலியா மோகினி எல்ல பகுதியில் இன்று காலை முச்சக்கரவண்டி பள்ளத்தில் வீழ்ந்ததில் இரண்டு முதியவர்கள் உயரிழந்ததுடன் இரண்டு மாணவர்கள் உட்பட சாரதியுடன் மூவர் காயம்.
வைத்தியசாலை தகவல்
Click here to claim your Sponsored Listing.