Reno Organic

Reno Organic

Share

"WELLNESS WITH HERBAL AYURVEDA"
We produce home made products with premium quality

06/04/2026

Reno organic's
Herbal Hair Oil 🌿

Product Benefits
• Scalp Care: Helps reduce dandruff and scalp irritations while preventing hair fall and increasing hair thickness.
• Nourishment & Growth: Provides essential nutrients to the hair, strengthening the strands and promoting the growth of new hair.
• Natural Hydration: Coconut oil acts as a natural moisturizer, providing deep hydration to your hair.

🍀🌿 INGREDIENTS :- pure coconut oil, curry leaves, Rosmery leaves, Amla, fenugreek, Aloe vera, Hibiscus leaves, Hibiscus flower, Henna leaves, cloves, Black seeds, vetti ver, Neam leaves, Katpoora valli

🚫 No added any chemicals for preservation or coloring or fragrance 🫒 Natural ingredients only 🌿

Usage Instructions
• Shake well: Shake the bottle thoroughly before use.
• Apply and Massage: Apply the herbal hair oil directly onto the scalp and massage gently for about 5 minutes.
• Wait and Wash: Leave the oil on for 20 to 30 minutes, then wash your hair using a shampoo.
• Condition: Follow up with a good quality conditioner for best results.
• Frequency: For best results, use 2 to 3 times a week.

📞0774633990

09/03/2026

Facebook

28/02/2026

✨ ABC Soap – Natural Glow, Healthy Skin ✨

Benefits:

🌿 Nourishes Skin Naturally – Vitamins & antioxidants

💧 Soft & Moisturized Skin

🌟 Brightens & Evens Skin Tone

🧼 Gentle Daily Cleansing

🌱 Chemical-Free & Safe for All Skin Types

🎨 No added artificial colour

📞 0774633990

28/02/2026

30/01/2026

Fresh batch is ready
இயற்கை மூலிகை முடி எண்ணெய்

🌱 பொடுகு, உச்சந்தலையில் ஏற்படும் பிரச்சனைகளைக் குறைத்து, முடி உதிர்வைத் தடுத்து, முடியை அடர்த்தியாக மாற்ற உதவுகிறது.
🌱முடிக்குத் தேவையான சத்துக்களை அளித்து, முடியை வலுப்படுத்தி, புதிய முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
🌱தேங்காய் எண்ணெய் முடிக்குஒரு சிறந்த இயற்கை ஈரப்பதன் தன்மையை அளிக்கின்றது.

Herbal Hair Oil 🌿

🍀🌿 INGREDIENTS :- pure coconut oil, curry leaves, Rosmery leaves, Amla, fenugreek, Aloe vera, Hibiscus leaves, Hibiscus flower, Henna leaves, cloves, Black seeds, vetti ver, Neam leaves, Katpoora valli

🚫 No added any chemicals for preservation or coloring or fragrance 🫒 Natural ingredients only 🌿

மூலிகை முடி எண்ணெய் 🌿

🍀🌿 :
சுத்தமான தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலை, ரோஸ்மேரி இலை, நெல்லிக்காய், வெந்தயம், கற்றாளை, செம்பருத்தி இலை, செம்பருத்தி பூ, மருதாணி, கராம்பு, கருஞ்சீரகம், வெட்டி வேர், கற்பூரவள்ளி, வேப்பம் இலை ஆகிய இயற்கை மூலிகைகள் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட எண்ணெய்.

🚫 பதப்படுத்த அல்லது வண்ணம் அல்லது நறுமணத்திற்காக 🫒 எந்த இரசாயனங்களும் சேர்க்கப்படவில்லை இயற்கை மூல பொருட்கள் மட்டுமே பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது 🎋

Cash on delivery available 🤞🏻

பயன்படுத்தும் முறை

🌱போத்தலை நன்கு குலுக்கிய பின் பயன்படுத்தவும்
🌱herbal hair oil scalp இல் படும்படி நன்கு apply செய்து 5 நிமிடங்கள் வரை massage செய்யவும்
🌱20 தொடக்கம் 30 நிமிடங்கள் கழித்து தலையினை shampoo பயன்படுத்தி கழுவவும்
🌱சிறந்த கண்டிஷனர் பயன்படுத்தவும்

🌱சிறந்த பலனை பெற வாரத்தற்கு 2 அல்லது 3 முறை பயன்படுத்தவும்.

0774633990

17/11/2025
14/11/2025

🪷 Introducing Reno Organic Handmade ABC Soap🍑🥕🍎🥥

Alovera, beetroot, Corrot soap

🪴கற்றாழை சருமத்தை ஈரப்பதமாக்கி, புத்துணர்ச்சி அளித்து, பளபளப்பாக வைக்க உதவுகிறது; முகப்பரு, கருந்திட்டுக்களைக் குறைக்கும், வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் (anti-inflammatory), வயதான தோற்றத்தைத் தள்ளிப்போடும், சருமத்தை மென்மையாக்கும், மற்றும் இயற்கையான முறையில் சருமத்தைப் பாதுகாக்கும்.

🥕கேரட் சருமத்திற்கு ஆரோக்கியம், பிரகாசம், ஈரப்பதம் அளித்து, கரும்புள்ளிகளை நீக்கி, இளமையைத் தக்கவைக்க உதவும்; இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தைப் பாதுகாத்து, பொலிவை அதிகரிக்கின்றன, சருமத்தை மென்மையாக்கி, சுருக்கங்கள் வராமல் தடுக்கின்றன.

🍑பீட்ரூட் சருமத்தைப் பொலிவாக்கவும், மென்மையாக்கவும், சரும பிரச்சனைகளை சரிசெய்யவும் உதவுகிறது; இதில் உள்ள வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பை அளித்து, ஆரோக்கியமான தோற்றத்தைத் தரும். இது சரும நிறத்தை மேம்படுத்தவும், புத்துணர்ச்சி அளிக்கவும் உதவுகிறது.

இது அனைத்து வயதினருக்கும் ஏற்றது.

ஆர்டர் செய்ய
📞 0774633990

11/11/2025

இயற்கை மூலிகை முடி எண்ணெய்

🌱 பொடுகு, உச்சந்தலையில் ஏற்படும் பிரச்சனைகளைக் குறைத்து, முடி உதிர்வைத் தடுத்து, முடியை அடர்த்தியாக மாற்ற உதவுகிறது.
🌱முடிக்குத் தேவையான சத்துக்களை அளித்து, முடியை வலுப்படுத்தி, புதிய முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
🌱தேங்காய் எண்ணெய் முடிக்குஒரு சிறந்த இயற்கை ஈரப்பதன் தன்மையை அளிக்கின்றது.

Herbal Hair Oil 🌿

🍀🌿 INGREDIENTS :- pure coconut oil, curry leaves, Rosmery leaves, Amla, fenugreek, Aloe vera, Hibiscus leaves, Hibiscus flower, Henna leaves, cloves, Black seeds, vetti ver, Neam leaves, Katpoora valli

🚫 No added any chemicals for preservation or coloring or fragrance 🫒 Natural ingredients only 🌿

மூலிகை முடி எண்ணெய் 🌿

🍀🌿 :
சுத்தமான தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலை, ரோஸ்மேரி இலை, நெல்லிக்காய், வெந்தயம், கற்றாளை, செம்பருத்தி இலை, செம்பருத்தி பூ, மருதாணி, கராம்பு, கருஞ்சீரகம், வெட்டி வேர், கற்பூரவள்ளி, வேப்பம் இலை ஆகிய இயற்கை மூலிகைகள் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட எண்ணெய்.

🚫 பதப்படுத்த அல்லது வண்ணம் அல்லது நறுமணத்திற்காக 🫒 எந்த இரசாயனங்களும் சேர்க்கப்படவில்லை இயற்கை மூல பொருட்கள் மட்டுமே பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது 🎋

Cash on delivery available 🤞🏻

பயன்படுத்தும் முறை

🌱போத்தலை நன்கு குலுக்கிய பின் பயன்படுத்தவும்
🌱herbal hair oil scalp இல் படும்படி நன்கு apply செய்து 5 நிமிடங்கள் வரை massage செய்யவும்
🌱20 தொடக்கம் 30 நிமிடங்கள் கழித்து தலையினை shampoo பயன்படுத்தி கழுவவும்
🌱சிறந்த கண்டிஷனர் பயன்படுத்தவும்

🌱சிறந்த பலனை பெற வாரத்தற்கு 2 அல்லது 3 முறை பயன்படுத்தவும்.

0774633990

Want your business to be the top-listed Beauty Salon in Mannar?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address

Mannar
41000