JSD Tasty Magics
We Provide #Traditional# #Healthy# #Food #Products#
🚨 முக்கிய அறிவிப்பு – உற்பத்தி வியாபாரத்தில் ஈடுபடும் அனைவருக்கும் 🚨
நாங்கள் JSD TASTY MAGICS – Food Products நிறுவனம் கடந்த 1 வருடத்திற்கு மேலாக தரமான, சுத்தமான வீட்டு முறையில் உணவுப் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறோம்.
கடந்த வாரம், என் promotion video பார்த்து வவுனியாவிலிருந்து ஒரு பெண் தொடர்பு கொண்டு order கொடுக்க விரும்பினார். ஆரம்பத்திலிருந்தே அவர் என்னுடைய இடத்திற்கே வர வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தினார். நான் கடைகளில் கிடைக்கும் என்றும், town-க்கு கொண்டு வந்து தரலாம் என்றும் கூறினாலும் அவர் ஏற்கவில்லை.
இரண்டு நாட்களுக்கு பிறகு, ஞாயிற்றுக்கிழமை (எமது leave day) கூட அவசரமாக order செய்யக் கேட்டார். முடியாது என்று கூறியபோதும் கட்டாயப்படுத்தி order செய்ய வைத்தார். இறுதியில் நான் தயாரித்து கொடுத்தேன்.
அவர் இரவு 7.30 மணியளவில் வந்தார். குடும்பத்துடன் வந்ததாக கூறி, எல்லா products-ஐயும் taste செய்து பார்த்து கேட்டதை விட அதிகமாகவே வாங்கினார். சுமார் Rs.13,000+ value இருந்த order-ஐ நான் Rs.12,000க்கு கொடுத்தேன்.
ஆனால் அதற்கு அடுத்த நாள் இரவு, மீண்டும் call செய்து: 👉 “products சரியில்லை, எல்லாவற்றையும் திருப்பி எடுத்து பணம் கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.
நான், “நீங்கள் அனைத்தையும் taste பண்ணி பார்த்து பொருளையும் பார்த்து தானே வாங்கினீர்கள்” நான் எதையும் உங்களுக்கு கட்டாயப்படுத்தி தரவில்லை அதுவும் இது உணவு பொருட்கள்.என்று சொன்னபோது, அவர் தனது உண்மையான நோக்கத்தை வெளிப்படுத்தினார்.
👉 என்னை blackmail செய்ய முயற்சி செய்தார்
👉 “என்னை பற்றி உங்களுக்கு தெரியாது, இப்படிப்பட்ட வேலைகளில் நான் கில்லாடி” . "நான் இந்த வேலையாத்தான் இருக்கிறன் நான் விட மாட்டன்"என்றும்
👉 FB-ல் உங்க product's கூடாது என தகவல்கள் போடுவேன் என்று மிரட்டல் வேறு.
நான் உடனே எமது கச்சேரி, Ds office மற்றும் வியாபார ஆலோசகர்களுக்கு call பண்ணி இது தொடர்பாக அறிவித்தேன். அவர்கள் என்னை சரியாக இந்த பிரச்சினையை handle பண்ண உதவினார்கள்.
இந்த சம்பவம் என்னை மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியது. அவரது உண்மையான நோக்கம் எமக்கு புரிந்தது.
வளர்ந்து வரும் சிறு வியாபாரிகளை இப்படி சிலர் பயன்படுத்த முயற்சிக்கிறார்கள் என்பது வருத்தமானது.
⚠️ எனவே,உற்பத்தி வியாபாரத்தில் உள்ள அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்:
எவ்வளவு பெரிய order ஆக இருந்தாலும் கவனமாக இருங்கள்
முடிந்தவரை direct இடத்துக்கு வரவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்
shop அல்லது safe ஆன இடத்தில் மட்டுமே delivery செய்யுங்கள்
advance/payment policies clear-ஆ வைத்திருங்கள்
📌 அந்த நபரின் அனைத்து details-ம் என்னிடம் பாதுகாப்பாக உள்ளது.
நாம் எமது நிறுவனத்தை சரியான முறையில் பதிவுகளை மேற்கொண்டே நடாத்தி வருகின்றோம்
இதன் பிறகு,
என்னுடைய வியாபாரப் பெயரை பயன்படுத்தி அல்லது என் products பற்றி தவறான தகவல்கள் பரப்பப்படலாம். அதன் முழு பொறுப்பும் அவர்களையே சேரும்.
அதனை அனைவரும் புரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
🙏 என் உண்மையான வாடிக்கையாளர்களுக்கு .
எமது தரமும் நேர்மையும் உங்களுக்கு தெரியும்.
இந்த பதிவு உற்பத்தி மற்றும் வியாபாரம் செய்யும் அனைவரது விழிப்புணர்வுக்காக .
நன்றி 🙏.
📢
🙏 அன்பான நண்பர்களே 🙏
JSD TASTY MAGICS – வீட்டுச் சுவையில் தயாரிக்கப்படும் தரமான உணவுகள் 🍬🌾
👉 எங்களை ஆதரிக்க
உங்கள் Vote-ஐ வழங்குங்கள் 🙌
உங்கள் ஒரு vote ❤️
எங்களுக்கு பெரிய உற்சாகம் 💪
நன்றி 🙏
📢
🙏 ආදරණීය මිතුරන් 🙏
JSD TASTY MAGICS – නිවසේම සකස් කරන රසවත් සහ ගුණාත්මක ආහාර 🍬🌾
👉 අපට සහාය වීමට
ඔබගේ vote එක ලබා දෙන්න 🙌
ඔබගේ vote එක ❤️
අපට ශක්තියක් 💪
ස්තුතියි 🙏ttps://www.facebook.com/share/p/1CjHvtxhRX/
15/04/2026
Shout out to my newest followers! Excited to have you onboard! Mohd Fayadh, Selliah Sivakumar, Pulenthiran Pulenthiran, Saansy Saansy, Rajaguru, Kirupa Kirupakaran, Prasanna Prasanna Prasanna Prasanna, Estar Jecin, Chachin Kumar, Rupan Rupan Rupan, JEYA JEYABALAN , T K Kankes Waran, Murugan Ravi
14/04/2026
13/04/2026
Tamil sinhala new year traditional sweets
call for orders 076 3291792 / 077 674 4192
11/04/2026
Today vavuniya town uc ground
10/04/2026
🌟🔥 தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டு வர்த்தக கண்காட்சி & விற்பனை – 2026 🔥🌟
🎊 புத்தாண்டை கொண்டாடும் மிகப்பெரிய ஷாப்பிங் திருவிழா! 🎊
✨ உள்ளூர் உற்பத்தியாளர்களின் தரமான பொருட்கள்
✨ ஒரே இடத்தில்… அதிரடி சலுகைகளுடன்! 🛍️💥
🌾 உள்ளூர் உற்பத்திகளின் மாபெரும் சங்கமம் 🌾
வவுனியா மாவட்ட சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஒழுங்கமைப்பில்
💥 உங்களை கவரும் சிறப்பம்சங்கள்:
🔥 கண்கவர் விலைக் கழிவுகள்
🔥 உயர்தர & நம்பகமான பொருட்கள்
🔥 உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடி கொள்முதல்
🔥 புத்தாண்டு ஸ்பெஷல் சலுகைகள் & அதிரடி offers
📍 இடம்: மாநகர சபை மைதானம், வவுனியா
📅 திகதி: 11 & 12 ஏப்ரல் 2026
⏰ நேரம்: காலை 8.00 மணி – மாலை 6.00 மணி வரை
🎉 இந்த புத்தாண்டு… வேற லெவல் ஷாப்பிங் அனுபவம்!
🛒 குறைந்த விலையில் அதிகம் வாங்குங்கள்
🤝 உள்ளூர் தொழில்களை ஆதரிக்குங்கள்
💖 குடும்பத்துடன் வந்து மகிழுங்கள்
🚀 இது ஒரு கண்காட்சி அல்ல…
உங்கள் புத்தாண்டு மகிழ்ச்சியின் தொடக்கம்!
👉 தவறாமல் வருக...
👉 நண்பர்கள் & குடும்பத்தினரை அழைத்து வருக
👉 வாங்குங்கள்… அனுபவியுங்கள்… கொண்டாடுங்கள்! 🎊
🤝 இலகுபடுத்துனர்: Industrial Gateway
09/04/2026
🌼 JSD TASTY MAGICS 🌼
(Home Made Food Products)
🎉 சித்திரை புத்தாண்டு சிறப்பு பலகாரங்கள் 🎉
எமது வாடிக்கையாளர்களுக்காக
வீட்டு முறையில் சுத்தமாகவும் தரமானதாகவும் தயாரிக்கப்பட்டது
🍡 பயற்றம் உருண்டை
🍘 முறுக்கு
🍥 இனிப்பு முறுக்கு
🍬 ரவா லட்டு
🍯 சோகி/பிஸ்கெட்
🍡 பூந்தி லட்டு
✨ வேலைக்கு செல்லும் பெண்களுக்காக
✨ சுவையும் ஆரோக்கியமும் சேர்ந்து
📞 தொடர்பு எண்கள்:
077 674 4192
076 329 1792
🎊 உங்கள் சித்திரை புத்தாண்டை இனிமையாக்குங்கள்! 🎊
🎨 Don't miss JSD TASTY MAGICS 🥴 taste
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Vavuniya
43000