LDN Saras enterprise
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from LDN Saras enterprise, Beauty, cosmetic & personal care, .
💄Fabulous Desire Lip Matte💄
NET WT:6.6ml
@ RM42 + Postage RM8
👄Long Lasting
👄Vanila fragrance
👄KKM Approved
Fabulous desire lipmatte infused with flower oil, delivering ultra care and 12-hours* wear.
It comes in a range of soft colours with matte and satin finishes💄
*Saraswathy Chandran*
FDS 17000-04-06
Hi😊 I am
(Yong Peng)
Authorised Dropship For Fabulous Products
For More Info & Guidance
Kindly Whatsapp😊👇
www.wasap.my/60178266453/FabulousProducts
04/09/2021
இன்று 16 விதமான செல்வத்தையும் ஈர்த்து தரும் சனிமகாபிரதோஷம் | பிரதோஷ நாயகனே எல்லா பிற தோஷங்களில் இருந்து அனைவரையும் காத்தருள்வாய் என் இனிய ஈசனே.
பிரதோஷம் பிறந்த தோஷங்களையும் பிற தோஷங்களையும் போக்கி சந்தோஷத்தை மட்டுமே நல்கும் சித்தர்களின் சூட்சும வழிபாட்டு நாள்.
சனிக்கிழமை யுடன் இணைந்து வரக்கூடிய மகாபிரதோஷம் அதாவது *சனி மஹா பிரதோஷம்* என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள்.
இந்நாளில் எப்பேர்ப்பட்ட தோஷங்கள் ஆக இருந்தாலும் சாபங்கள் ஆக இருந்தாலும் இந்த *சனி மகா பிரதோஷம்* அன்று வழிபாடுகள் செய்து சிவனை மனதார வேண்டுபவர்களுக்கு *நினைத்தது நடக்கும்*.
மிக முக்கியமாக தொழில் செய்பவர்கள் இந்த சனி மஹா பிரதோஷம் வழிபாடுகளை செய்யலாம். தொழிலில் உள்ள தோஷம் சாபங்கள் விலகி தொழில் முன்னேற்றம் அடையும்
நமசிவாய வாழ்க 🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும்
அகிலம் காக்கும் அண்ணாமலையார் பொற்பாதத்தில் நன்றியுடன் கோடானு கோடி ஆத்ம நமஸ்காரம் ஈசனே 🙏
உலகின் முதல்வன் எம் பெருமான் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்களுடன் இனிய பிரதோஷ தின நல்வாழ்த்துக்கள்.
ஆலவாயர் அருட் பணி மன்ற குருவான என் அன்பு தந்தையே நமஸ்காரம் 🙏
27/07/2021
Aadi matam big sale...😍
SHOP WITH US NOW🤗🤗🤗
Contact us 👇👇👇
*Saraswathy*
FDS 17000-03-06
Hi😊 I am
(Yong Peng)
Authorised Dropship For Fabulous Products
For More Info & Guidance
Kindly Whatsapp😊👇
www.wasap.my/60178266453/Fabulous_products_Aadimatambigsale