yaru_pa_athu
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from yaru_pa_athu, Health/Beauty, .
25/06/2022
நல்லவன் என்ற பெயரை மட்டும்
எடுத்து விடாதே
பிறகு ஆயில் முழுவதும் நடிக்க வேண்டும்.
கெட்டவன் என்ற பெயருடன் வாழ்ந்துவிடு
நல்லவனாக
08/06/2022
நீ உன் வாழ்வில் பிரச்சனைகளை கண்டு ஓடாதே இறைவனோடு சேர்ந்து நில் வெற்றி உனக்கே.!
01/05/2022
மனம் விசித்திரமானது கிடைத்ததை
நினைத்து நிறைவடையாது கிடைக்காததை
நினைத்து தவிக்கும்...
27/04/2022
நீ என்னைப் பார்க்கும் விதமே, நான் உன்னிடம் பழகும் விதத்தை தீர்மானிக்கும்
10/04/2022
நம்மை நாம் கேள்வி கேட்காதவரையில்
நம் தவறுகளை
நாம் உணரபோவதில்லை...
30/03/2022
போராடி வாழ்வதற்கு வாழ்க்கை
ஒன்றும் போர்க்களமல்ல அது
பூ வனம் ....
ரசித்து வாழ்வோம்....
19/03/2022
You make my heart smile.
11/03/2022
பிறை குறையை பார்க்கறவன்.
தான் குறையை உணர மாட்டான்,
03/03/2022
2k22 மயநக்கொல்லை
02/09/2020
Never sacrifice three things: family, love, and or yourself: