Astromedicaltherapy
To ensure humans life to be in Good wealth & Health in a way of Astro medical combined with alternate therapies.Just join with us to get treated all issues
செல்களால் ஆன மனித உடலில், ஒவ்வொரு செல்லும் பஞ்சபூத ஆற்றலைக் கொண்டுள்ளது.
அதில் சமநிலை தவறும்போது ஆரோக்கியக் குறைவு ஏற்படுகின்றது.
இதையே திருவள்ளுவர் மிகினும் குறையினும் நோய் செய்யும் என்று கூறுகிறார்.
எனவே ஒரு சமயத்தில் ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட உடல், மனம் சார்ந்த தொந்தரவுகள் நிச்சயமாக இருக்கும்.
பஞ்சபூத ஆற்றலை சமநிலைப்படுத்தி, நோயற்ற வாழ்வு வாழ விருப்பமா?
இலவசப் பயிற்சிக்கு தொடர்பு கொள்ளவும்:
+91-9597100900, +91-9994230009
தாய்மார்கள், மாணவர்கள், வாகன ஓட்டுனர்,
உட்கார்ந்து வேலை செய்பவர், நின்று கொண்டே வேலை செய்பவர், இரவில் கண் விழித்து வேலை செய்பவர், வீட்டு வேலை செய்பவர், ஆசிரியர் போன்ற பல்வேறு வேலைகளைச் செய்கின்ற நாம் ஒரே மாதிரியாக வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதும், உணவு உட்கொள்வதும் ஆரோக்கியத்தைத் தருமா?
உதாரணமாக
1. நின்று கொண்டே வேலை செய்வதால், மூட்டு, எலும்பு இணைப்புகள், சிறுநீரகம், மூளை, கர்பப்பை போன்றவைகள் பாதிப்படையும் வாய்ப்புகள் உள்ளன.
2. இரவில் கண் விழித்து வேலை செய்வதால் கல்லீரல், பித்தப்பை பாதிப்பு, கோபம், பயம், இரத்தம் அசுத்தம் அடைந்து இருதயம், தோல் சார்ந்த பிரச்சினைகள், ஆண்மைக் குறைவு, பெண்மைக் குறைவு, மேலும் உடலில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இவற்றிலிருந்து எவ்வாறு நம்மை காத்துக் கொள்வது?
வாருங்கள் குடும்பத்தோடும், நண்பர்களோடும்,
கற்றுக் கொள்ளலாம் இலவசமாக!!!
நாள்: 02/09/2018(ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: காலை 10:02 –மதியம் 02:01மணி
இடம்: திவ்யோதயா ஹால், சேரன் டவர்ஸ் பின்புறம், இரயில் நிலையம் எதிரில், கோவை
தொடர்புக்கு
VENUS HEALTHH INSTITUTE
COIMBATORE
95971 00900, 73736 33666
நன்றி!!!
வாய்ப்பினைப் பயன்படுத்தியதற்கும், மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டதற்கும்.
Astro Medical Therapy Course in WhatsApp with Money Back Guarantee. Treat all problems using Astro & Alternate Therapies. Contact: 9597100900
Join Our WhatsApp Group: https://chat.whatsapp.com/7TRhjRXKg946r5j1PZeiAo
வாருங்கள்:
வாழ்க்கை முறைக்குத் தகுந்தற்போல் வாழக்கற்றுக் கொண்டு ஆரோக்கியமாய் வாழ்வோம்.
எங்களை தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள் : +91-9597100900 / +91-7373633666
Join Our Whatsapp Group: https://chat.whatsapp.com/7TRhjRXKg946r5j1PZeiAo
Astro Medical Therapy ( ) is a non-religious system, which helps to get data very easily from chart to treat all the disorders by balancing the five elements namely Fire, Earth, Air, Water and Space by selecting
1.Weakest / points in our body
2.Vegetables, food and food supplements required
3.38 Flower remedies to balance the emotions
4.Bio-salts to repair and maintain the cells
5.Aroma oils to Improve hormone secretion etc.
https://chat.whatsapp.com/7TRhjRXKg946r5j1PZeiAo
Course Help Line Numbers : +91-9597100900 /+91-7373633666
KP medical therapy is a way to learn how to solve the disease, which is the problem with the patient and other alternative medical methods, without asking the patient to question the patient. This is. Everyone can learn this method and take care of treatment. This is not completely religious.
For training classes / treatment help us contact phone numbers: + 91-7373633666 / + 91-9597100900
Join Our Whatsapp Group: https://chat.whatsapp.com/7TRhjRXKg946r5j1PZeiAo
KP முறை ஜோதிடம் Acupuncture மற்றும் மற்ற மாற்றுமுறை மருத்துவ முறைகளைக் கொண்டு, நோயாளியிடம் கேள்வியே கேட்காமலும், நோயாளியைப் பார்க்காமலும், எந்தப் பகுதியில், எந்த உறுப்பில் பிரச்னை உள்ளது, எந்த முறை நோயைத் தீர்க்கக்கூடியது என்று அறிந்து சிகிச்சையளிக்கக்கூடிய முறையே Astro Medical Therapy ஆகும். அனைவரும் இந்த முறையைக் கற்றுக் கொண்டோ, சிகிச்சை எடுத்துக்கொண்டோ பயன் பெறலாம். இது முற்றிலும் மதம் சம்மந்தப்பட்டது அல்ல.
மேலும் பயிற்சி வகுப்புகள் / சிகிச்சை பற்றிய உதவிகளுக்கு எங்களை தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள் : +91-7373633666 / +91 - 9597100900
Join Our Whatsapp Group: https://chat.whatsapp.com/7TRhjRXKg946r5j1PZeiAo
Astro Medical Therapy Course in
Astro Medical Therapy (AMT) is a non-religious system, which helps to get data very easily from Astrology chart to treat all the disorders by balancing the five elements namely Fire, Earth, Air, Water and Space by selecting
1. Weakest Acupuncture/Acupressure points in our body
2. Vegetables, food and food supplements required
3. 38 Flower remedies to balance the emotions
4. Bio-salts to repair and maintain the cells
5. Aroma oils to Improve hormone secretion etc.,
Course Help Line Numbers : +91-9597100900 /+91-7373633666
Join Our Whatsapp Group: https://chat.whatsapp.com/7TRhjRXKg946r5j1PZeiAo
Share, Print, Keep it in Kitchen, Use & be healthy.
Print, keep it in kitchen, follow & be healthy.
Don't miss to watch & share.
ASTRO MEDICAL THERAPY
KP முறை ஜோதிடம், Acupuncture மற்றும் மற்ற மாற்றுமுறை மருத்துவ முறைகளைக் கொண்டு, நோயாளியிடம் கேள்வியே கேட்காமல், எந்தப் பகுதியில், எந்த உறுப்பில் பிரச்சினை உள்ளது, எந்த முறை உங்களின் நோயைத் தீர்க்கக்கூடியது என்று அறிந்து சிகிச்சையளிக்கக்கூடிய முறையே Astro Medical Therapy ஆகும். அனைவரும் இந்த முறையைக் கற்றுக் கொண்டோ, சிகிச்சை எடுத்துக்கொண்டோ பயன் பெறலாம்.
குறிப்பு: இது முற்றிலும் மதம் சம்பந்தப்பட்டது அல்ல.
ஆரோக்கியக் குறைவு ஏற்படும்போது, தீர்விற்கான முயற்சியில் ஒருவருக்கு சித்தா முறையில் தீர்வு கிடைத்திருக்கும், மற்றொருவருக்கு அக்குபங்சரில் தீர்வு கிடைத்திருக்கும், ஒருவருக்கு food supplement—ல் தீர்வு கிடைத்திருக்கும். அனைத்து மருத்துவத்திலும் தீர்வு கிடைக்காமல் வேப்பிலையில் மந்திரித்ததனால் ஒருவருக்கு தீர்வு கிடைத்திருக்கும். சிகிச்சை முறைகளில் ஏதேனும் தவறு உள்ளதா என்று யோசித்தால், அப்படிக் கூற முடியாது. ஏனென்றால் நம்மைச் சார்ந்தவர்களுடைய பரிந்துரையின் காரணமாகத்தான் நாம் ஒரு குறிப்பிட்ட மருத்துவரைத் தேடி செல்கின்றோம்.
ஏன் ஒருவருக்கு சரியாகும்போது மற்றொருவருக்கு சரியாவதில்லை?.
ஜோதிட முறையில் காரணம் கூறுவது சரியாக இருக்கும். இந்த பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டிருக்கும் ஒன்பது கோள்களே, உங்களுக்கு நோய் ஏற்படுவதற்கும், அதற்கான தீர்வை வழங்கக் கூடியதாகவும் உள்ளது. தீர்வை தரக்கூடியது கோளானது, அது எந்த சிகிச்சை முறையைக் குறிக்கின்றதோ, அந்த முறையில் சிகிச்சை வழங்க வேண்டும். உதாரணமாக அக்குபங்சர் சிகிச்சை முறையைக் குறி காட்டும்போது, அக்குபங்சர் சிகிச்சை எடுத்துக்கொள்வதே சிறந்தது. அவ்வாறில்லாமல் ஏதேனும் ஒரு முறையில் சிகிச்சை எடுத்துக் கொள்வது சரியான தீர்வை வழங்காமல் போவதும், சில நேரங்களில் எதிர்மறையான விளைவுகளை தருவதும் நடக்கின்றது.
ஜோதிடம் கற்றுக் கொள்வதும், Astro Medicaal Therapy முறையைப் பயிற்சி செய்வதும் மிக எளிது. ஏனெனில், ஜோதிடத்தில் நம் வாழ்கையைப் பற்றிய அனைத்து விசயங்களுக்கும் தேவையான வழிகாட்டுதல் உள்ளது. இதில் நாம் நோய் சம்பந்தமான ஒரே ஒரு விசயத்திற்கான வழிகாட்டுதலை மட்டுமே கற்றுப் பயிற்சி செய்யவுள்ளோம். எனவே ஜோதிடமே தெரியாதவர்களும், எளிதாகக் கற்றுக் கொண்டு பயிற்சி செய்யலாம். சரியான சிகிச்சை வழங்கலாம்.
ஜோதிடம் அனைவரும் கற்றுக் கொள்ளலாம். ஆனால் அனைவரும் அனைத்து சிகிச்சை முறைகளையும் கற்றிருக்கமாட்டார்கள். உதாரணமாக அக்குபங்சர் பயிற்சி பெற்றவர், ஒருவருக்கான தீர்வு சித்தா முறையில் தரவேண்டியிருப்பின் எவ்வாறு தருவது?
இரண்டு நாள் Astro Medicaal Therapy பயிற்சி வகுப்பில்
1. அடிப்படை ஜோதிடம்
2. ஜோதிடமும் மருத்துவமும்
3. KP முறையில் ஜாதகம் கணிக்கும் முறை,
4. உடல் உறுப்புக்கள், பாதிக்கப்பட்ட உடலின் பகுதி மற்றும் உறுப்பு,
5. நோய்க்கான காரணங்கள்
6. நோயைத் தரும் கிரகம், அதற்கு தீர்வு வழங்கக்கூடிய கிரகம்,
7. எந்த முறையில் தீர்வு வழங்குவது, உதாரணமாக அக்குபங்சர் முறையில் தீர்வு வழங்கவேண்டியிருப்பின் எந்த அக்குபுள்ளியில் சிகிச்சையளிப்பது,
8. எந்த வைட்டமின்களின் தேவையுள்ளது,
9. எப்படிப்பட்ட உணவை எடுத்துக்கொள்ள வேண்டும், தவிர்க்கவேண்டும்,
10. உட்கொள்ள வேண்டிய காய்கறிகள் மற்றும் பழங்கள்
11. துணை உணவுகள் (Food supplement) தேவையா?, என்ன தருவது?
12. Bio-salt எவ்வாறு தேர்வு செய்வது
13. Flower remedies எவ்வாறு தேர்வு செய்வது
14. Yoga asana செய்யலாமா? என்ன செய்யலாம்.
15. எந்த சித்தர் உங்களின் பயிற்சிக்கு உதவியாக இருப்பார் போன்ற பல்வேறு விசயங்களைத் கற்றுத் தருகின்றோம். எங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றோம்.
மேலும் இந்த முறையப் பயன்படுத்து சிகிச்சையளிக்கின்றோம்.
கற்றுத்தரவும், சிகிச்சையளிக்கவும் நாங்கள் தயாராக இருக்கின்றோம். எங்களை பயன்படுத்திக் கொள்ள நீங்கள் தயாரா?
நன்றி.
ஆரோக்கிய வாழ்விற்கான எளிய சிகிச்சை மற்றும் பயிற்சிகளுக்கு அணுகவும்
VENUS HEALTH INSTITUTE
228, JEEVA NAGAR, V.K.ROAD
COIMBATORE – 641035.
fb: astromedicaltherapy
Email: [email protected]
www.venushealthinstitute.com
Ph: 73736 33666, 9597100900
Astro Medical Therapy
KP முறை ஜோதிடம் Acupuncture மற்றும் மற்ற மாற்றுமுறை மருத்துவ முறைகளைக் கொண்டு, நோயாளியிடம் கேள்வியே கேட்காமலும், நோயாளியைப் பார்க்காமலும், எந்தப் பகுதியில், எந்த உறுப்பில் பிரச்னை உள்ளது, எந்த முறை நோயைத் தீர்க்கக்கூடியது என்று அறிந்து சிகிச்சையளிக்கக்கூடிய முறையே Astro Medical Therapy ஆகும். அனைவரும் இந்த முறையைக் கற்றுக் கொண்டோ, சிகிச்சை எடுத்துக்கொண்டோ பயன் பெறலாம். இது முற்றிலும் மதம் சம்மந்தப்பட்டது அல்ல.
மேலும் பயிற்சி வகுப்புகள் / சிகிச்சை பற்றிய உதவிகளுக்கு எங்களை தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள் : +91-7373633666 / +91- 9597100900
Join Our Whatsapp Group: https://chat.whatsapp.com/7TRhjRXKg946r5j1PZeiAo