Raahapravya Herbcare

Raahapravya Herbcare

Share

Herbal hair care and skin care products manufacturing and selling
To order WhatsApp 9150981117

09/10/2024

🤩🤩

Photos from Sangoothara Vayasula Sangeetha's post 09/10/2024

🤩🤩

18/08/2024

🔥🔥🔥

இந்தியன் 2 (My Version)

பாபி சிம்ஹாவின் அறிமுகத்திலிருந்து படம் ஆரம்பிக்கிது.. சிபிஐ ஹெட் குவார்ட்டஸ்

ஆழமான அறிவும் நிதானமும் தெளிவும் கொண்ட இளைஞன்.. அவன்கிட்டே கொஞ்ச நாளா நாட்டில் இருக்கிற முக்கியமாக வட மாநிலங்களில் இருக்கும் சில High profile business men மற்றும் அரசியல்வாதிகள் மர்மமான முறையில கொல்லப்படுறாங்க என்ன காரணம்னு புரியாம கேஸ் சிபிஐக்கு மாத்திருக்காங்கன்னு சொல்றாரு சிபிஐ உயரதிகாரி.. ...

அவர் சொல்ல சொல்ல ( பெண்ணாக மாறி இறந்து போறது, குதிரை மாதிரி கத்திட்டு பில்டிங் மேலே இருந்து கீழே குதிச்சு சாவுறது, பாட்டுப் பாடிக்கிட்டே சாவுறது, உடம்புல தண்ணீர் வத்திப் போய் சாவுறது இதையெல்லாம் வெறும் அவங்க சாகுறதை மட்டும் blur பண்ணி காட்டிடணும்) இது எதுவும் அவங்களுக்கு வந்த மன நோயா.. இல்லை தீவிரவாதிகளோட அட்வான்ஸ் வைரஸ் அட்டாக்கா என்னன்னு ஓண்ணும் புரியாம தவிக்கிறாங்கன்னு சொல்றாரு....

இதைப்பத்தி பாபி யோசிச்சுக்கிட்டு இருக்கும் போதே அதே மாதிரி இன்னும் இரண்டு கொலைகள் இப்போ தமிழ் நாட்டுல நடக்குது.. எவ்வளவு முயற்சி பண்ணியும் யாரு இதை பண்ணதுன்னு கண்டுபிடிக்க முடியல.. கைரேகைகள் கிடைச்சாலும் அது முந்தைய குற்றவாளிகள் யாரு கூடவும் ஒத்துப் போகல..

பாபி சிம்ஹாவுக்கு ஒரு வழக்கம் இருக்கு.. அவங்க அப்பாவும் ஓய்வு பெற்ற ஒரு சிபிஐ அதிகாரி என்பதால் அவர்கிட்டே அப்பப்போ அவர் எடுத்துக்கற கேஸ் பற்றி விவாதிக்கிறது வழக்கம்.. ஒருநாள் பாபி வீட்டுல குழம்பி போய் உட்கார்ந்துகிட்டு இருக்கப்போ அவங்க அப்பாகிட்டே பேசுறாரு..

அவருக்கு எங்கயோ இதை படிச்ச மாதிரி ஞாபகம் வீட்டுக்குள்ள போய் அந்த வர்மக்கலை புக்கை எடுத்துக்கிட்டு வந்து அவன் முன்னாடி டேபிள் மேலே போடுறாரு.. இந்தியன் தாத்தா பத்தி சொல்லி அவர் கேரளாவில் சந்திச்ச வர்மக்கலை ஆசான் இந்த புக்கை அவருக்கு கொடுத்ததா சொல்றாரு... பாபி அதை படிக்கிறான்..

ஆனா இந்தியன் தாத்தா இப்போ உயிரோட இருக்க வாய்ப்பு இல்லை அதனால இதை யாரு செஞ்சதுன்னு கொஞ்சம் கொஞ்சமா இந்த கேஸை வேற மாதிரி ஹேண்டில் பண்ணனும்னு புரிஞ்சிக்கிறான்..

அப்போ தான் சித்தார்த் யூட்யூப் சானல் பார்த்து அவன் மேலே டவுட் வருது... சரியா கொஞ்சம் கொஞ்சமா அவனை follow பண்ணி அவன் travel details லாம் எடுத்து அதையெல்லாம் கொலையானவங்க தேதியோட மேட்ச் பண்ணி சித்தார்த் தான் கொலை பண்றான்னு கண்டுபிடிக்கிறான்.. அவன் கை ரேகையும் கொலையான இடங்கள்ல கிடைச்ச கைரேகையோட ஒத்துப் போகுது... சித்தார்த்தை கைது பண்ணி சிபிஐ ஹெட் குவார்ட்டஸ்க்கு கொண்டு வராங்க..

அவனை போட்டு அடி வெளுக்கிறானுங்க.. வாயெல்லாம் ரத்தம் வழியுது..
அவன்கிட்டே கேக்குறாங்க.. அவனும் உண்மையை ஒத்துக்கறான்.. நான் தான் எல்லாம் பண்ணேன்னு காரணம் சின்ன வயசுல இருந்தே அவன் இந்தியன் தாத்தா ரசிகர்.. அதனால அவர்விட்டு போன விஷயத்தை இவன் தொடருறேன்னு சொல்றான்..

அப்போ தான் ஒரு டுவிஸ்ட்.. பாபி சிம்ஹா மொபைலுக்கு ஒரு வீடியோ கால் வருது.. எடுத்து அட்டென்ட் பண்றான்.. அந்த பக்கம் ஒரு நிழல் மெல்லமா தள்ளாடி தள்ளாடி வருது.. நேதாஜி சுபாஷ் சந்திரஸ்போஸ் தொப்பியோட அந்த இந்தியன் கெட்டப்ல.. (பின்னாடி ரஹ்மான் BGM ஒஹோஹோஹோ) அப்படியே intermission Indian 2ன்னு title கார்டு போட்டு Indian is back ன்னு போடுறோம்...

(இந்த போஸ்ட்க்கு கிடைக்குற ரெஸ்பான்ஸ் வெச்சு இடைவேளைக்கு அப்புறம் எழுதி வெச்சு இருக்க மீதிக்கதையை சொல்றேன்..)

Website

Address


Agaramthen
Chennai
600126

Alerts

Be the first to know and let us send you an email when Raahapravya Herbcare posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Chennai.