S K jaiya prakaash

S K jaiya prakaash

Share

People who love love can travel with me.

02/04/2026

இப்பொழுது 2026 சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது ஆனால் எனக்கு வேதனையாக உள்ளது என்னவென்றால் நான் பலரிடம் பழகுகிறேன் ஒவ்வொருத்தரும் யார் நல்லவர் யார் கெட்டவர் என்று தேர்ந்தெடுக்க விரும்பவில்லை தன்னுடைய ஜாதிக்காரர்கள் வரவேண்டும் தன்னுடைய மதத்தினர்கள் வரவேண்டும் அல்லது நமது மொழி உள்ளவர்கள் தான் வரவேண்டும் என்று பல மக்கள் நினைப்பது எனக்கு வேதனையாக இருக்கிறது இது நம் நாட்டுக்கு என்றும் நல்லது கிடையாது என்பதை மக்கள் உணர வேண்டும் ஒரு இந்தியனாக வாழ்வோம் இந்த உலகத்தில் வாழும் மக்கள் நம் மக்கள் என்று எண்ணம் வர வேண்டும் தயவு செய்து ஜாதி மத வெறி என்ற கேவலமான எண்ணங்களை தவிர்த்து விடுங்கள்

02/04/2026

நீங்களும் உங்கள் குடும்பத்தினர்களும் இந்த நாடும் இந்த உலகமும் நன்றாக இருக்க வேண்டும் என்றால் உங்கள் வீட்டில் ஒரு பனைமரம் இருக்க வேண்டும்

15/01/2026

இறைவனை மீறி ஒரு இலை கூட அசையாது விதியை மதியால் வெல்லலாம் சொல்லுபவர்கள் அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்

15/01/2026

Not even a leaf moves without God's will. Those who say that fate can be overcome by intellect are likely to be mentally unstable.

15/01/2026

Our lives unfold in alignment with a higher purpose, and those who believe in shaping their own destiny are empowered to create positive change.

Category

Website

Address


Chennai
600075

Alerts

Be the first to know and let us send you an email when S K jaiya prakaash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Chennai.