MuHa Wellness
Personal Coach | 🩺Health | 🧼Skin | 👨👩👧👦Family | 👶🏻Kids | 🤷🏻♀️Women | 🤷🏻♂️Men | 🫶🏻Welllness
11/09/2026
பெண்களே… உங்க Health-க்கு ஒரு நாள் ஒதுக்கலாமே! ❤️
வீட்டுல எல்லாருடைய ஆரோக்கியத்தையும் பார்த்துக்கிறோம்…
ஆனா நம்முடைய Health-ஐ எவ்வளவு கவனிக்கிறோம்? 🤔
🩷 மாதவிடாய் ஆரோக்கியம்
💧 ஹார்மோன் சமநிலை
🦴 எலும்பு ஆரோக்கியம்
❤️ இதய ஆரோக்கியம்
🌸 மொத்த நல்வாழ்வு
இவை பற்றி தெரிஞ்சுக்கவும், உங்க health-ல வரக்கூடிய மாற்றங்களை புரிஞ்சுக்கவும் ஒரு சிறப்பு Women’s Health Awareness Session!
👩⚕️ Dr. Manju
MBBS, DGO, PGHSc (USG)
Obstetrician & Gynaecologist | Laparoscopic Surgeon
16 Years of Experience
💬 மேலும், ஆரோக்கியத்தில் நல்ல மாற்றத்தை கண்டவர்களின் Real Health Results & Testimonials-ஐ நேரடியாக கேட்டு தெரிஞ்சுக்கலாம்!
📅 12 September 2026 – Saturday
⏰ 9:00 AM – 11:00 AM
📍 6, Surampatti Nall Road, Erode – 638009
📞 93630 16526
“உங்க Health… உங்க Priority!” ❤️
Book Your Appointment NOW
FREE Registration Only.!
30/08/2026
⚖️ Weight அதிகமா இருக்கு… என்ன பண்ணலாம்? 🤔
ஒரு நாள் கண்ணாடி முன்னாடி நின்னு பார்த்தா… 🪞
😔 “அடடா… இவ்வளவு Weight ஏறிடுச்சே!”
இன்னொருத்தருக்கு…
🍽️ “நல்லாதானே சாப்பிடுறேன்…
ஏன் Weight கூட மாட்டேங்குது?”
இன்னும் சில பேருக்கு…
🎯 “இப்போ இருக்குற Weight-யாவது
அப்படியே Maintain பண்ணணுமே…”
இப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒரு கவலை.
ஆனா உண்மையிலேயே… 👇
⚠️ இது Weight பற்றிய பிரச்சனை மட்டும் இல்ல.
❤️ நம்மை நம்பி இருக்குற குடும்பத்தைப் பற்றிய விஷயமும் கூட.
இன்னைக்கு உடம்பு நல்லாத்தான் இருக்கு… 💪
ஆனா ஒரு சின்ன Health Problem வந்தாலே…
🏥 ஒரு Hospital Visit…
நம்ம வாழ்க்கையையே திரும்பிப் பார்க்க வைக்கும்.
💭 “நம்ம வாழ்க்கையையும்,
நம்ம ஆரோக்கியத்தையும் இன்னும் நல்லா
கவனிச்சிருக்கணுமோ?”
ன்னு யோசிக்க வைக்கும்.
அப்போதான் நாம யோசிக்க ஆரம்பிப்போம்… 🤔
🍎 “என்ன சாப்பிடணும்?”
🚫 “என்ன சாப்பிடக்கூடாது?”
🏃 “Exercise எப்படி பண்ணணும்?”
📍 “எங்கிருந்து ஆரம்பிக்கணும்?”
Internet-ல பார்த்தா… 📱
😵💫 ஆயிரம் Advice!
ஒருத்தர் ஒரு விஷயம் சொல்றாங்க…
இன்னொருத்தர் இன்னொரு விஷயம் சொல்றாங்க…
அப்போ நமக்கு ஒரு கேள்வி 👇
❓ “இதுல… எனக்கு சரியானது எது?”
ஏன்னா…
🎯 எல்லாருக்கும் ஒரே solution வேலை செய்யாது!
அதனாலதான் தனியா குழப்பத்துல முயற்சி பண்ணாம…
🤝 நல்ல Support இருக்குற ஒரு சூழல் தேவை.
🏡 நம்ம Goal-ஐ புரிஞ்சுக்கிற ஒரு இடம் தேவை.
உங்களுக்கு…
⬇️ Weight குறைக்கணுமா?
⬆️ Weight கூட்டணுமா?
⚖️ இல்ல… இப்போ இருக்குற Weight-ஐ Maintain பண்ணணுமா?
ஒவ்வொருத்தருக்கும் தேவை வேற வேற. 💯
அதனால முதல்ல…
💡 “எனக்கு உண்மையிலேயே என்ன தேவை?”
அதை தெரிஞ்சுக்கணும். 👌
அதுக்காகத்தான்… ❤️
🏡 எங்கள் Wellness Club-க்கு
ஒரு முறை வந்து பாருங்க.
உடனே எதையும் முடிவு பண்ண வேண்டிய அவசியம் இல்ல. 🙌
🎯 உங்க Goal என்னன்னு சொல்லுங்க…
🧭 எங்கிருந்து ஆரம்பிக்கணும்னு தெரிஞ்சுக்கலாம்.
ஏன்னா…
🌱 மாற்றம் வரணும்னா,
முதல்ல ஒரு STEP எடுக்கணும். 👣
✨ அந்த STEP…
இன்னைக்கே இருக்கலாம்! ❤️
━━━━━━━━━━━━━━━━━
🔴 WEIGHT LOSS
🔵 WEIGHT GAIN
🟡 WEIGHT MAINTAIN
📲 WhatsApp: 9363016526
💬 WhatsApp-ல “HEALTH” என்று Message பண்ணுங்க.
━━━━━━━━━━━━━━━━━━
❤️ இந்த Video உங்களுக்கு கொஞ்சமாவது
பயனுள்ளதாக இருந்திருந்தா…
😊 எனக்கு ரொம்ப Happy!
27/08/2026
https://www.instagram.com/reel/Dch3vh-FMs0/?igsi=cnNibm9hMnU1b3B6
❤️ “ஒரு நாள்… நம்ம வாழ்க்கையும் மாறணும்!”ஏன்.?
தினமும் காலை எழுந்ததும்…
⏰ வேலைக்கு ஓடுறோம்.
💼 வேலை செய்றோம்.
💰 சம்பளம் வாங்குறோம்.
🔁 அடுத்த மாதமும் அதே வாழ்க்கை…
ஆனா மனசுக்குள்ள ஒரு கேள்வி மட்டும் இருக்கும்…
“இதைவிட நம்ம வாழ்க்கையில இன்னும் கொஞ்சம் முன்னேற முடியாதா?” 🤔
குடும்பத்துக்காக… 👨👩👧👦
ஒரு நல்ல வாழ்க்கைக்காக… ❤️
கூடுதல் வருமானத்துக்காக… 💰
நம்ம Future-க்காக… 🌱
ஒரு மாற்றத்தை தொடங்கணும்னு நினைக்கிறீங்களா?
அந்த மாற்றத்துக்கான முதல் STEP-ஆ இந்த
🚀 LIFE-CHANGING WELLNESS SEMINAR
இருக்கலாம்!
🎯 இந்த Seminar-ல் தெரிஞ்சுக்கலாம்:
❤️ Health & Lifestyle
💼 Part-Time / Full-Time Business Opportunity
📚 Training & Guidance
🤵🏻 Personal Development
🤝 Team Support
💰 Registration Fee – ₹300 மட்டும்!
📅 28 ஆகஸ்ட் 2026 | வெள்ளிக்கிழமை
⏰ காலை 10:00 மணி
📍 Hotel Royal Embassy, Erode – Perundurai Road
🔥 இன்னைக்கு எடுக்குற ஒரு சின்ன முடிவு…
நாளைக்கு ஒரு பெரிய மாற்றத்துக்கு காரணமாக இருக்கலாம்!
“போகலாமா… வேண்டாமா…”
என்று யோசிச்சுக்கிட்டே இருக்காதீங்க.
👉 மாற்றம் வேண்டும் என்றால், ACTION எடுக்க வேண்டிய நேரம் இதுதான்!
📲 இப்பவே “LIFE” என்று Type செய்து
9363016526 என்ற WhatsApp எண்ணுக்கு Message பண்ணி
✅ REGISTER பண்ணுங்க!
⏳ SEATS LIMITED!
❤️ உங்கள் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயம்…
ஒரு முடிவிலிருந்து தொடங்கலாம்.
இன்று ஒரு STEP.
நாளை ஒரு புதிய DIRECTION. 🚀
❤️ “ஒரு நாள்… நம்ம வாழ்க்கையும் மாறணும்!”ஏன்.?
தினமும் காலை எழுந்ததும்…
⏰ வேலைக்கு ஓடுறோம்.
💼 வேலை செய்றோம்.
💰 சம்பளம் வாங்குறோம்.
🔁 அடுத்த மாதமும் அதே வாழ்க்கை…
ஆனா மனசுக்குள்ள ஒரு கேள்வி மட்டும் இருக்கும்…
“இதைவிட நம்ம வாழ்க்கையில இன்னும் கொஞ்சம் முன்னேற முடியாதா?” 🤔
குடும்பத்துக்காக… 👨👩👧👦
ஒரு நல்ல வாழ்க்கைக்காக… ❤️
கூடுதல் வருமானத்துக்காக… 💰
நம்ம Future-க்காக… 🌱
ஒரு மாற்றத்தை தொடங்கணும்னு நினைக்கிறீங்களா?
அந்த மாற்றத்துக்கான முதல் STEP-ஆ இந்த
🚀 LIFE-CHANGING WELLNESS SEMINAR
இருக்கலாம்!
🎯 இந்த Seminar-ல் தெரிஞ்சுக்கலாம்:
❤️ Health & Lifestyle
💼 Part-Time / Full-Time Business Opportunity
📚 Training & Guidance
🤵🏻 Personal Development
🤝 Team Support
💰 Registration Fee – ₹300 மட்டும்!
📅 28 ஆகஸ்ட் 2026 | வெள்ளிக்கிழமை
⏰ காலை 10:00 மணி
📍 Hotel Royal Embassy, Erode – Perundurai Road
🔥 இன்னைக்கு எடுக்குற ஒரு சின்ன முடிவு…
நாளைக்கு ஒரு பெரிய மாற்றத்துக்கு காரணமாக இருக்கலாம்!
“போகலாமா… வேண்டாமா…”
என்று யோசிச்சுக்கிட்டே இருக்காதீங்க.
👉 மாற்றம் வேண்டும் என்றால், ACTION எடுக்க வேண்டிய நேரம் இதுதான்!
📲 இப்பவே “LIFE” என்று Type செய்து
9363016526 என்ற WhatsApp எண்ணுக்கு Message பண்ணி
✅ REGISTER பண்ணுங்க!
⏳ SEATS LIMITED!
❤️ உங்கள் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயம்…
ஒரு முடிவிலிருந்து தொடங்கலாம்.
இன்று ஒரு STEP.
நாளை ஒரு புதிய DIRECTION. 🚀
25/08/2026
🌸✨ TOMORROW IS OUR COMPETITION! ✨🌸
🔥 COUNTDOWN STARTED — ONLY 8 HOURS TO GO! 🔥
Get ready to showcase your creativity in the MuHa Onam Pookalam Competition 2026! 🌺
🎉 FREE REGISTRATION
🏆 Exciting Prizes up to ₹7,000 Worth
📜 E-Certificate for ALL Participants
🌼 BE READY TO PARTICIPATE & SHOW YOUR TALENT! 🌼
📅 Competition Date: 26th August 2026
⏰ Posting Time: Morning 5:00 AM to Evening 7:30 PM
🌸 How to Participate
1️⃣ Create your original Pookalam
2️⃣ Post it on Instagram on 26-08-2026
3️⃣ Follow MuHa Wellness
4️⃣ Tag MuHa Wellness
5️⃣ Use
⚠️ Important:
• Open to everyone
• One entry per Instagram account
• Account must be public
• Pookalam must be your original creation
• AI-generated/digitally created images are not permitted
• Your Pookalam must include “MuHa”
🏆 PRIZES:
🥇 ₹7,000 Worth
🥈 ₹5,500 Worth
🥉 ₹2,700 Worth
📲 WhatsApp: 9363016526
📸 Instagram: MuHa Wellness
🌺 Let’s celebrate Onam with Beauty, Tradition & Joy! 🌺
PookalamContest OnamCompetition OnamCelebration KeralaOnam OnamFestival OnamContest MuHaWellness FreeEntry OnamPrizes OnamSpecial Pookalam2026
🌼 MuHa presents Onam Festival Celebration 2026🌼
Get ready to showcase your creativity in our Onam Pookalam Competition 2026 🌸✨
🔥 ONLY 2 DAYS LEFT TO REGISTER
🎉 FREE ENTRY
📜 E-Certificate for ALL Participants
🏆 Exciting Prizes
🥇 1st Prize – ₹7,000 Worth
🥈 2nd Prize – ₹5,500 Worth
🥉 3rd Prize – ₹2,700 Worth
🎁 Winners will receive a "Premium Ayurvedic Skin Care Set + Premium Onam Saree" as part of the prize packages.
📅 Important Dates
Registration: 18th–25th August 2026
Pookalam Post Date: 26th August 2026
Posting Time: 5:00 AM – 7:30 PM
🌺 How to Participate
1️⃣ Join the MuHa WhatsApp Group Link👇🏻
https://chat.whatsapp.com/IhOmHJpKvDzE3nCDPniLLI
2️⃣ Follow 'MuHa Wellness' on Instagram
3️⃣ Create your original Pookalam
4️⃣ Post it on Instagram on '26th August'
5️⃣ Tag 'MuHa Wellness'
6️⃣ Use ' '
⚠️ Important Guidelines
• Open to everyone
• One entry per Instagram account
• Instagram account must be public
• Pookalam must be your original creation
• AI-generated or digitally created images are not permitted
• Videos & Reels are appreciated
• Your Pookalam must include the text “MuHa”
🌸 Don't miss this opportunity to celebrate Onam with creativity, tradition and joy
📲 WhatsApp: 9363016526
📸 Instagram: MuHa Wellness
Onam2026 OnamPookalam PookalamCompetition OnamCelebration OnamCompetition KeralaOnam Pookalam OnamFestival MuHaWellness FreeEntry Ecertificate OnamContest
🌸 MuHa Onam Pookalam Competition 2026 – Guidelines
🎉 This competition is open to everyone!
1. 👩🎨 One entry per Instagram account only.
2. 📸 Your Instagram account must be public.
3. 🌸 Your Pookalam must be your own original creation.
4. 🚫 AI-generated or digitally created Pookalam images are not permitted.
5. 🎥 Videos & Reels are appreciated.
6. 🌺 Your Pookalam design must include the text “MuHa”.
7. 🏷️ Tag MuHa Wellness in your Instagram post.
8. #️⃣ Use the hashtag .
9. ⏰ Last Date for Image Post:
26th August 2026, 7:30 PM
⚠️ Important:
Please make sure your entry follows all the competition guidelines. Only entries that meet the guidelines will be eligible for judging.
🌸 “Let’s celebrate this Onam with Beauty, Tradition & Joy!” 🌸
KeralaOnam
🌸✨ MuHa Onam Festival Celebration 2026 ✨🌸
Ready to celebrate this Onam in a more colourful, creative and joyful way? 🌼🎉
Join us for MuHa Onam 2026 and showcase your creativity!
🌺 How to Participate?
1️⃣ Join the WhatsApp Group
Click the WhatsApp Group link given👉🏻
https://chat.whatsapp.com/IhOmHJpKvDzE3nCDPniLLI
2️⃣ Follow Our Instagram Page
Link 👉🏻https://www.instagram.com/muhawellness/
3️⃣ Register Your Details
Click the Google Form link and complete your registration.
Link 👉🏻https://forms.gle/jnjFjPpa3U7jb14eA
4️⃣ Read the Guidelines
Once your registration is complete, you will receive the complete competition guidelines.
Read them carefully and participate accordingly.
🔥 What are you waiting for? Haven’t registered yet?
📢 REGISTRATION IS OPEN NOW!
👇 Click the Registration Link given below and register now!
🌼 Show your CREATIVITY
🌼 Celebrate our TRADITION
🌼 Share the JOY OF ONAM
❤️ MuHa Onam 2026
Beauty • Tradition • Joy
🔗 Registration Link – Given Above👆🏻
Pookalam PookalamCompetition OnamContest OnamVibes KeralaOnam OnamCelebration2026 CelebrateOnam BeautyTraditionJoy
20/08/2026
1.How to Participate ? WhatsApp Link:👇🏻
https://chat.whatsapp.com/IhOmHJpKvDzE3nCDPniLLI
2.How to Register ?
Link:👉🏻https://forms.gle/jnjFjPpa3U7jb14eA
3.How to Post ? Page Link:👇🏻https://www.instagram.com/muhawellness/
4.Guidelines of Create Pookalam & Uplod Instagram Post.👆🏻
5.Winner Prizes.! Product Catalogue
Link:👉🏻 https://wa.me/p/26284052144602954/916380988998
6.All Participants are Get their E-Certificate of Participant. This is Sample Image here 👆🏻.
20/08/2026
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Sulur
Coimbatore
641402