Veyyone
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Veyyone, Health/Beauty, Coimbatore.
22/07/2025
🦷✨ பல் பிரச்சனைகளுக்கு எளிய தீர்வு – கம் காட்! ✨🦷
இயற்கையான மூலிகை பல் பொடி – Gum Guard Tooth Powder
பல்லும் ஈறுகளும் துயரமா? பல் வலி, பல் ஆடல், ஈறு வீக்கம், வாய்துர்நாற்றம், இரத்தக்கசியல் போன்ற பிரச்சனைகள் மீண்டும் மீண்டும் வருகிறதா?
இனி கவலை வேண்டாம் – உங்கள் வீட்டு மருந்துப்பெட்டியில் கம் காட் இருந்தாலே போதும்!
🔶 இது ஒரு அதிக செறிவு கொண்ட மூலிகை பல் பொடி
🔶 தினமும் 2 சிட்டிகை மட்டுமே போதும்
🔶 இயற்கை மூலிகைகளால் தயாரிக்கப்பட்டது
🔶 பக்கவிளைவு இல்லை – 100% SAFE
🌿 கம் காட் பலன்கள்:
✅ பல் வலியை குறைக்கும்
✅ ஈறுகளில் வீக்கம், இரத்தக்கசியல் தணிக்கும்
✅ பல் சொத்தை கட்டுப்படுத்தும்
✅ வாய்துர்நாற்றம் நீக்கும்
✅ பல்லை உறுதியாக்கும்
💰 விலை: ₹99/- (25g)
📞 ஆர்டர் செய்ய இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்:
📱 90926 22480
📲 Follow us:
🔹 Instagram:
🔹 Facebook:
🌐 Website: www.veyyone.com
🎯 அறுசுவை கொண்ட ஒரு பல் பொடி – உங்கள் குடும்பத்திற்கே பாதுகாப்பான பரிசு!
இன்று ட்ரை பண்ணுங்க... பல் பிரச்சனைக்கு முடிவு வையுங்க! 😁
10/02/2021
🔆ஹேர்மேட் (Hairmate)🔖
(❣️கூந்தலுக்கான முழு ஊட்டச்சத்துப் பசை❣️)
◼️நீங்கள் இதுவரை உங்கள் கூந்தல் பராமரிப்பிற்காக (முடி உதிருதல்/கொட்டுதல், இள நரை, பொடுகு மற்றும் பல) எந்தவிதமான பொருட்களையும் பயன்படுத்தியிருக்கலாம், உதாரணமாக அதிக இரசாயணம் கலந்த ஷாம்பு, ஹேர் ஜெல், ஹேர் கிரீம், ஹேர் பேக், ஹேர் ஆயில் மற்றும் பலவகையான பொருட்களையும் பயன்படுத்திக்கொண்டுமிருக்கலாம்.
◼️ஆனால் அவைகளெல்லாம் உங்களுக்கு எந்த அளவிற்கு பயன் தருகிறது என்பதை நீங்களே பயன்படுத்தி பல அதிருப்தி அனுபவங்களையும் அடைந்திருக்கலாம்.
◼️சந்தைகளில் விற்கப்படும் இதுபோன்ற பொருட்களில் உங்களை திருப்தி செய்ய வெறும் வாசனைப்பொருட்களையும், நன்கு நுரை வரும் இரசாணயங்களையும் கொண்டு மட்டுமே தயாரித்து விளம்பரப்படுத்தப்படுகின்றன. இவைகள் உங்களுக்கு எந்தளவிற்கு பயனளிக்கும் என்பதைவிட இவைகளால் உடலுக்கு பலவித ஒவ்வாமைகளும் ஏற்படுகின்றன என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளன.
☑️ இதெற்கெலாம் மாற்றாக பாரம்பரிய முறைப்படி பல்வேறு மூலிகைகளையும் தூய பசும்பாலையும் கொண்டு பாதுகாப்பானதாக தயாரிக்கப்பட்டதுதான் - 🔆ஹேர்மேட் (Hairmate)🔖 (❣️கூந்தலுக்கான முழு ஊட்டச்சத்துப் பசை❣️)
♥️ ஹேர்மேட் - புதுமையானது, வலிமையானது மற்றும் ஆக்கப்பூர்வமானது.
📍 ஹேர்மேட் உங்களுக்கு கீழ்கண்ட பயன்களை உங்களுக்கு அள்ளித்தருகிறது,
✅ தலையில் ஏற்படும் பொடுகிற்கு மிக முக்கியமான காரணம் அதீத உடல் உஷ்ணம் தான், இந்த அதீத உடல் சூட்டைக் குறைக்காமல் சம்மந்தமில்லாத வேறு எத்தகைய முறைகளை பின்பற்றினாலும் அல்லது பொருட்களைப் பயன்படுத்தினால் எந்த பயனுமில்லை. எங்களது ஹேர்மேட் ஆனது உடலின் மிக அதிகப்படியான சூட்டினைக் குறைத்து தலையில் ஏற்படும் பொடுகளை குறைக்கிறது.
✅ இக்காலத்தில் பல இளம் தலைமுறையினருக்கு 50 வயதிற்கு மேல் வரும் நரை முடி மிக இளமையிலேயே ஏற்பட்டுவிடுகிறது, காரணம் அதிக இரசாயணம் கலந்த பொருட்களை உபயோகிப்பது மற்றும் தவறான உணவு பழக்கவழக்கங்களுமே ஆகும். இதனால் உடலில் பித்தம் அதிகரித்து தலைமுடி வெளுத்து நரைக்கிறது.
எங்கள் ஹேர்மேட், தலைமுடிகளின் வேர்கால்களுக்குப் போதுமான அளவு ஊட்டச்சத்துக்களை அளித்து நரை முடிகளை உண்டாக்கும் விளைவுகளைக் குறைக்கிறது. நரை முடிகளை மீண்டும் பழைய நிலைக்கு கருக வழிவகுக்கிறது.
✅ பேன்கள் மற்றும் அதனால் உண்டாகும் அரிப்புகளைக் குறைக்கிறது.
✅ ஹேர்மேட் முடிக்குத் தேவையான அளவு போஷாக்கு கிடைக்கச்செய்வதனால் கூந்தலைப் பட்டுபோல மிளிரச்செய்கிறது. அதிக இரசாயணங்கள் கலந்த கண்டிஷனர்களைப் பயன்படுத்துவதால் முடிக்கு ஆபத்தே விளைகிறது.
✅ மேலும் தலைபாரத்தினைக் குறைத்து மன இறுக்கத்திலிருந்து (டென்ஷன், தலைவலி போன்றவை) சற்று தெளிவைக்கொடுத்து நல்ல தூக்கத்தைத் தருகிறது.
🔰 உபயோகிக்கும் முறை:
வாரம் இரண்டு முறை மட்டும் 1- 2 / தேவையான அளவு தேக்கரண்டி ஹேர்மேட் பசையை தலைமுடிகளின் வேர்கால்களில் படுமாறு சிறிது அழுத்தித் தேய்த்துக்கொடுத்து சுமார் 20 - 30 நிமிடங்கள் மட்டும் ஊறவைத்து காலையில் குளித்து வந்தால் மட்டும் போதுமானது.
🛒 ஓருமுறை வாங்கி உபயோகப்படுத்திப்பாருங்கள் உண்மையான வித்யாசம் உங்களுக்கே தெரியும். மூன்றிலிருந்து நான்கு வாரங்கள் தொடர்ந்து பயன்படுத்தும் பொழுது மேற்கண்ட பலன்களை நிச்சயம் பெறலாம்.
விலை: ரூ.280.00 / 200 கி.
19/03/2019
One Stop Solution for all your hair needs
HAIRMATE - MULTIPURPOSE COMPLETE HAIR NOURISHMENT CREAM
WHATSAPP 9092622480
# WANT TO CLEAR DANDRUFF...?
# WANT TO PREVENT HAIRFALL...?
# NATURAL HAIR GROWTH
# COMPLETE HAIR SPA
03/08/2018
25/05/2018
***புதுமையானது - ஆரோகியமானது***அறுசுவை கொண்ட ஒரே பல்பொடி***ஈறுகள் இறுகுவதை உடனே உணரலாம்*** # #***வினியோகஸ்தர்கள் தேவை*** # #99420 07771*** #
28/01/2018
#@ ஹேர்மேட் - உங்கள் தலைமுடிக்கான முழு ஊட்டச்சத்து பசை @ #
நீங்கள் இதுவரை உங்கள் தலைமுடி உதிர்வு மற்றும் பொடுகு பிரச்சனைகளுக்காக எத்தனையோ
கெமிக்கல் கலந்த ஷாம்புகளையும், சிகைக்காய், அரப்பு மற்றும் பல்வேறு மூலிகை கூந்தல் எண்ணெய்
வகைகளைப் பயன்படுத்தியும் உங்களுக்கு சரியாகவில்லை என்றால் "ஹேர்மேட்" உங்களுக்கு ஒரு
வரப்பிரசாதம்.
முடி உதிர்வு மற்றும் பொடுகு பிரச்சனைக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் கீழே கூறப்பட்ட மூன்று
காரணங்கள் மிக முக்கியமானது:
1. அதிக இரசாயணங்கள் கொண்ட ஷாம்புக்களைப் பயன்படுத்துவது.
2. தலைமுடிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் சரிவர கிடைக்காமல் இருப்பது.
3. உடல் அதிக உஷ்ணமாவது.
மேற்க்கண்ட பிரச்சனைகளால் உங்கள் முகத்திலும் பாதிப்புகள் ஏற்படும்.
# எங்களது "ஹேர்மேட்" பசையானது தலை முடியின் வேர்கால்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை
நேரடியாகத் தருகிறது. உடல் உஷ்ணத்தை சம நிலைப்படுத்துகிறது.
# இது முற்றிலும் ஒரு மூலிகை பசை.
# மூலிகை கூந்தல் தைலங்களை விட 10 மடங்கு அதிக ஆற்றல் கொண்டது.
# வாரம் இரண்டு முறை பயன்படுத்தினால் போதுமானது.
2 அல்லது 3 தேக்கரண்டி எடுத்து ஒரு சிறிய கிண்ணத்திலிட்டு சிறிது தண்ணீர் விட்டு கலந்து தலை
முழுவதும் தடவி 5 - 10 நிமிடங்கள் விரல் நுனிகளில் வேர்கால்களுக்கு மசாஜ் செய்து 30 நிமிடங்கள் கழித்து
அரப்பு/சிகைக்காய் அல்லது ஏதேனும் தரமான இரசாயணம் குறைவான கற்றாழை போன்றவை கலந்த
ஷாம்புக்களை கொண்டு தலைக்குக் குளிக்கலாம்.
பயன்கள்:-
# பொடுகு மற்றும் பேனை விரட்டுகிறது.
# முடி உதிர்வை நிறுத்துகிறது.
# முடி வளர்ச்சியை தூண்டி நன்கு அடர்த்தியாகவும் வலிமையாகவும் வளரச்செய்கிறது.
# இயற்கை கூந்தல் பதனியாக (கண்டிஷனராக) செயல்பட்டு முடியை பட்டு போல மிளிரச்செய்கிறது.
# இள நரையை குணப்படுத்தி இயற்கையான கருமை நிறத்தை அளிக்கிறது.
மருத்துவ குணங்கள்:-
# ஹேர்மேட்டை தொடர்ந்து பயன்படுத்தினால் தலை சம்பந்தமாக வரும் பெரும்பாலான பிரச்சனைகளை
குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது இது.
# உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.
# சைனஸ், மூக்கில் நீர்வடிதல், கண் எரிச்சல், கண் பிரச்சனைகள், தலையில் நீர்கோர்த்தல் போன்றவற்றிற்கு
நாட்பட குணம் தெரியும்.
# தோலில் ஏற்படும் சொறி, சிரங்கு, படை போன்றவற்றிற்கு தேங்காய் எண்ணெய்யில் சிறிது கலந்து
தேய்த்து ஊறவைத்துக் கழுவலாம்.
# பாத வெடிப்பிற்கு மேற்பூசித் தேய்த்துக் கழுவலாம்.
# அரிசி மாவு / பயித்தம்பருப்பு மாவு இவற்றில் சிறிது ஹேர்மேட்டை கலந்து தேய்த்துக் குளித்தால் தோல்
சம்பந்தமான வியாதிகளுக்கு மிகவும் சிறந்தது.
100% SATISFACTION GUARANTEED
Parcel service available
தொடர்புக்கு: 99420 07771
முழு/பகுதி நேர வியாபாரம் செய்ய எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.
இந்தியா முழுவதும் வினியோகிஸ்தர்கள் தேவை
20/01/2018
Advanced Herbal Tooth Powder
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Coimbatore
641035
Opening Hours
| Monday | 9am - 5pm |
| Tuesday | 9am - 5pm |
| Wednesday | 9am - 5pm |
| Thursday | 9am - 5pm |
| Friday | 9am - 5pm |
| Saturday | 9am - 5pm |