Mrs.Tamizhachi

Mrs.Tamizhachi

Share

I’m not for everyone...
And I’m perfectly fine with that 😌

Soft like cotton,
Sharp like a blade 💋

Queen doesn’t compete with peasants

11/08/2026

ஒரு வேளை மண்டைய போட்டுருப்பாரோ 😂😂

30/07/2026

சத்தியமா எனக்கு தெரியல., யாராவது தெரிஞ்சா சொல்லுங்க🤨🤨🤨

30/07/2026

"நம்ம வாய் என்னைக்குமே நம்மள நல்லா கவிழ்த்து விடும் போல! 🙄

அவசரப்பட்டு வாயை விட்ட அப்புறம், அதை உடனே மூட நாமே போராடுற நிலைமை! இருக்குதே😅

25/07/2026

கரப்பான் பூச்சி போராட்டத்தில் கலந்துகொண்ட தோழிகளுக்கு இங்கு இலவசமாக ஆய்ல்மெண்ட் தடவி விடப்பட்டது...😂😂😂😂

25/07/2026

~ உன் மெல்லிய இடையில் என் காதல்
விளையாட்டை காட்ட வேண்டும் 😍

~ அதெல்லாம் அவன் புருசன் காட்டுவான்
த்தா நகர்ருடா 😠😠

22/07/2026

Ai னு ஒன்னு இருக்குறதுனால தான் நிறைய பேரோட வாழ்க்கை தூக்கிட்டு இருக்குது 😂😂😂😂

14/07/2026

ஏன் வேண்டுதல் எல்லாம் வீணா போச்சு 👩🏻‍🦯👩🏻‍🦯

11/07/2026

டக்குன்னு பாக்கவும் ஜகன் மோகினி பார்ட் 2 ஏதும் எடுக்குறாங்களான்னு பயந்துட்டேன்....

மாஸ்டர் தலைய வாரிட்டு கூட்டிட்டு வரகூடாதா 😌😌😌

11/07/2026

படித்ததில் பிடித்தது

# பெண்களைப் பற்றி *வில்லியம் கோல்டிங்* என்னும் ஆங்கில
நாவலாசிரியர் சொல்லுவது இதுதான்:-

பெண்கள் தங்களை ஆண்களுக்கு சமம் என்று
*முட்டாள்தனமாக* எண்ணிக்கொண்டிருக்கின்றனர் என்றே நான்
நினைக்கிறேன்.......

பெண்கள் ஆண்களு க்கு நிகரானவர் இல்லை;
மாறாக, ஆண்களைவிட *பன்மடங்கு* *உயர்ந்தவர்கள்*
பெண்கள்.....

ஒரு பெண்ணிடம் நீ எதையாவது கொடுத்தால், அவள் அதனை *பெரிதாக்கி* சிறப்பு செய்துவிடுவாள்....

உன் *உயிர் அணுவைக் கொடு,
அவள் உனக்கு ஒரு *குழந்தையைத் பெற்றுத் தருவாள்....

ஒரு *வீட்டைக் கொடு அதனை அவள் * கு டு ம்ப மா க * மாற்றிக்காட்டுவாள்......

நீ *மளிகைப்* பொருட்களைக் கொடு அவள் *வி ரு ந்து * படைப்பாள்.....

நீ *வெறும் புன்னகையை* செய்தால் போதும்
அவள் தன் *இதயத்தை யே * உனக்குக் பரிசளிப்பாள்.......

நீ கொடுப்பது எதுவாயினும்
அ த னை * பல மடங்கு * பெரிதாக்குவது பெண்ணின் எனவே
நீ அவளுக்கு *சிறிய அளவில் தொல்லை * துன்பம் கொடு த்தா யானால் அவள் உடனே அதையே *டன் க ண க்கி ல் உன க்கு த் திருப்பித்தருவாள்*

என்பதை மட்டும் எப்போதும் மறந்துவிடாதே...

11/07/2026

இப்படி தான் போய்ட்டு இருக்குது வாழ்க்கை., என்ன பன்றது

Address


Kamini Street
Madurai

Alerts

Be the first to know and let us send you an email when Mrs.Tamizhachi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Madurai.