Sai Siddha Varma Vaithyasalai

Sai Siddha Varma Vaithyasalai

Share

We give treatment for knee pain, vatham joint pain, Head ache, Head tension, single head ache,Neck pain,shouldier pain, back pain, hip pain,foot pain.

Photos from Sai Siddha Varma Vaithyasalai's post 02/02/2019
07/08/2018

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி இயற்கை எய்தினார் என்ற செய்திகேட்டு மிகவும் வருத்தத்துடன் ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்கிறோம்

14/06/2018
13/04/2018

உலக சித்தர் தினவிழாவை முன்னிட்டு மதுரை சாய்சித்தா வர்மா வைத்தியசாலை வழங்கும் இலவச வர்மா சிகிச்சை முகாம் இடம்:149,காமராஜர்சாலை,ஐராவதநல்லூர் ஆர்ச் அருகில் நாள்:14.04.2018மற்றும்15.04.2018 நேரம்:காலை 9மணி முதல் மாலை 6 மணி வரை. நண்பர்களுக்கு பகிரவும் நன்றி வணக்கம் சாய் முத்துராஜ்

Photos 27/12/2017

மதுரை சாய்சித்தா வர்மா வைத்தியசாலை புத்தாண்டு வாழ்த்துக்கள்

13/08/2017

அணைவருக்கும் பகிரவும்

09/08/2017

நமது சாய்சித்தா வர்மா வைத்தியசாலையில் பாத வர்மா சிகிச்சை நடைப்பெற்று வருகின்றது இந்த சிகிச்சையில் அணைத்து நோய்களிலிருந்து நிவாரணம் பெறலாம் ஒரு முறை வந்து சிகிச்சை எடுத்து உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரியபடுத்துங்கள் நன்றி

Category

Telephone

Address


149/B-1, Kamarajar Salai
Madurai
625009

Alerts

Be the first to know and let us send you an email when Sai Siddha Varma Vaithyasalai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Madurai.