kanjagam Foodicine Center

kanjagam Foodicine Center

Share

Food Medicine and Research

14/01/2023

புற்றுநோய்க்கு நம்மிடம் எளிமையான மருத்துவம் உண்டு.
வீடியோவில் அதற்கான ஆதாரம் உள்ளது.

இந்த மருந்து அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நீங்களும் விரும்பினால் Share செய்து பரப்பிட வேண்டுகிறேன்.

நல்லதே நடக்கட்டும்.
ஓம் நமசிவாய....

https://fb.watch/i1-0Nt3inU/

18/12/2022

இந்த சவாலான காலத்தில்
ஒரு உண்மையை உணர வேண்டும்.

உங்கள் குழந்தைகள் மீது நீங்கள் செலுத்தும் அன்பு உண்மையானதா?
பார்க்கலாமா?

நம் குழந்தைகள் படிக்க வேண்டியது கட்டாயம்தான். அதில் அடிப்படை அளவு.

*எழுத படிக்க மொழிகள்,
*கணக்கிட எண்ணறிவு,
*மனித இயல்புடன் வாழ
திருமறைகள்,
*மனித நலத்துடன் வாழ
இயற்கை மருத்துவம்.

இதை செய்தால் பரவாயில்லை. ஆனால் நாம் செய்வது? இன்றைய தலைமுறையினருக்கே இத்தனை வாழ்வியல் சவால்கள் என்றால் அடுத்த தலைமுறை?

சவால் என்றதும் நல்லா படித்தும் வேலையில்லை, வேலைக்கு ஏற்ற சம்பளமில்லை என்று அல்ல. நீங்கள் யாருக்கும் கூலிவேலை பார்க்க பிறப்பு இல்லை. பட்டமளிப்பு விழாவைப் பார்த்து பிறவிப் பயன் போன்று இன்பமுறும் இழிவான இடத்தில் இல்லை இறைவன்.

நோய்களிலிருந்து தன்னைத்தானே பாதுகாத்து மற்றவர்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும் அடுத்த தலைமுறையை நாம் உருவாக்க வேண்டும்.

நல்லா படிக்க வைத்து, நல்ல சம்பளம் வாங்க வைத்து சாதித்து விட்டோம் என்று பக்கத்து வீட்டுக்காரர், சொந்த பந்தங்களை எண்ணி பெருமூச்சு விடுவதுதா வாழ்க்கை? அதுதான் நம் குழந்தைகளை நீண்ட ஆயுளுடன் நிம்மதியாக வாழ வைக்கப்போகிறதா?

நல்ல படிப்பு, பணி, அதிகாரம், சம்பளம். இது எல்லாம் சிறுநீரக கோளாறுகளை சரிசெய்யாது, கல்யாணம் முடித்தவுடன் குழந்தை பெற்றுத்தராது, பிறக்கப்போகும் குழந்தை மூளை வளர்ச்சி இல்லாமல் பிறக்கும் என்று உறுதி தராது.

புற்றுநோய், நீரிழிவு நோய், பாலின குளறுபடிகள் இல்லாத இன்னொரு தலைமுறையை உங்களுக்கு தருவதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது. நீங்கள் இயற்கை மருத்துவத்திற்கு , இயற்கை வாழ்வியலுக்கு மாறியே ஆகவேண்டும்.

பெரிய காரியமில்லை. குழந்தைகளை உங்கள் குடும்ப மருத்துவராக உருவாக்குங்கள். அதற்கெல்லாம் நீட் தொல்லை இல்லை. இலவச வீட்டு மருத்துவர் மூலம் நிம்மதியாக வாழுங்கள். அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளாவது மருத்துவமனைகளுக்கு தூக்கிக்கொண்டு ஓடாமல் நிம்மதியாக வாழட்டும்.

நீட் தேர்வு எழுதி டாக்டர் ஆகி அடுத்தவர் நோயில் ஆனந்தம், கௌரவ வாழ்க்கையை பெற்றுத்தரும் போலியான கனவை தொலைத்துவிட வேண்டுகிறேன்.

நிறைய பேச விருப்பம்தான். இன்று இது போதும்.
யாவரும் நல்லதே செய்வோம்...
யாவருக்கும் நல்லதே நடக்கும்.

- "கஞ்சமலையார்"
ஏனாதி பூங்கதிர்வேல்.

14/12/2022

* கருப்பை சார்ந்த நோய் பற்றிய தெளிவுரை.
* வரக்கூடிய காரணங்கள் என்னென்ன?
* வராமல் தவிர்க்க, வந்தபின் மூக்கிரட்டை மூலிகையை எவ்வாறு பயன்படுத்துவது?

என்பது குறித்து நாளை காலை 7.00 மணி முதல் காணலாம்.

சேனலை பின் தொடர்ந்து வாருங்கள் :
https://www.youtube.com/

14/12/2022

மூக்கிரட்டை - நீரிழிவு நோய்க்கான நன்மைகள் மட்டுமல்லாமல் எண்ணற்ற பலன்களை மூக்கிரட்டை அளிக்கிறது. முதல் காணொளியில் நீரிழிவு நோயாளிகள் பயன்பெறும் வகையில் மூலிகையின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளது.

Channel Link : https://youtube.com/

13/12/2022

மூலிகைக்கு பின்னால் உள்ள உண்மைகளை அறிந்துகொண்டு வாழ்க்கையை வளமாக்குங்கள்.

Subscribe our Channel: https://youtube.com/

13/12/2022

தூய மூலிகை தேநீர் | இயற்கை முறையில் கெட்ட கொழுப்பினை எரிக்கவும் | 500 கிராம் விலை ₹600.00

கொலஸ்ட்ரால் பராமரிப்பு தேநீர் | இயற்கையாகவே கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டில் வருவதுடன் இதயம் பலமாகும்.

2 ஸ்பூன் டீ தூள் மற்றும் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து 1 டம்ளராக கொதிக்க வைத்து, வடிகட்டி ஒரு நாளைக்கு 3 முறை குடிக்க வேண்டும்.

🌿100% இயற்கையானது
🌿 சிறந்த துணை உணவு
🌿ஆர்கானிக் & ஆயுர்வேத முறை
🌿100% மூலிகை கலவை
🌿 உடல் உறுப்புகள் புத்துணர்ச்சி பெறும்
🌿உடல் உறுதியை அதிகரிக்கிறது
🌿வதம், பித்தம், கபம் சீராக இருக்கும்
🌿செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.

தேவைப்பட்டால் 98948 53920 என்ற வாட்சப்பில் தொடர்புகொள்ளவும்.

Online shopping: https://kanjagam.com/product/pure-herbal-tea-500-gm-cholesterol-care-tea-cholesterol-under-control-naturally/

11/12/2022

அனைவருக்கும் வணக்கம்,

இது நமது கஞ்சமலையார் பக்கத்தின் இன்னொரு பக்கம். இதில் முழுவதும் உணவு மருத்துவத்தை உணவகங்கள் மூலம் விரிவுபடுத்தும் செயலுக்காக உருவாக்கப்பட்டது. நேரடியாக மருந்துகள் விவரங்களும் பகிரப்படும்.

புதியவர்கள் பழைய பக்கம் சென்று எங்களது சேவைகளை அறியலாம். பழைய பயனாளர்கள் இந்த பக்கத்தையும் பின்தொடர்ந்தது வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

- கஞ்சகம், ஓமலூர்,
சேலம் மாவட்டம்.

11/12/2022

Ctrl Diabs | Pure herbal tea | Control Diabetes | Rs.1000/-

Add 2 spoons of tea powder and two tumblers of water and boil like 1 tumbler, then filter and drink 3 times in a day.

More Details : https://kanjagam.com/product/ctrl-diabs-pure-herbal-tea-control-diabetes/

11/12/2022

BURN Pure herbal tea | 500 gm Rs.600/-

Cholesterol Control Herbal Tea when taken regularly will help to keep cholesterol under control naturally. Add 2 spoons of tea powder and two tumblers of water and boil like 1 tumbler, then filter and drink 3 times in a day.

For more info : https://kanjagam.com/product/pure-herbal-tea-500-gm-cholesterol-care-tea-cholesterol-under-control-naturally/

Category

Telephone

Address


Salem
Omalur
636455

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Alerts

Be the first to know and let us send you an email when kanjagam Foodicine Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Omalur.