Arupadai Honey & Real Estate

Arupadai Honey & Real Estate

Share

https://youtube.com/channel/UC8ZvSqngM1IchhpXck9WsaA

Arupadai Honey and Real Estate ✅️ 🐘
Honey hunters Frm South India.If U need Pure Natural Honey..Contact us 9385692679 (call /Whatsapp)
For Real Estate +917418772339( Call / Whatsapp)
#Purehoney #Coimbatore

20/09/2026

கோவை பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் 4 சென்ட் கமர்சியல் பிளாட் விற்பனைக்கு ‼️💥💰👌...
📍கோவை ஒத்தக்கால் மண்டபம் மில்கேட் பஸ் ஸ்டாப்புக்கு நேர் எதிரில் இந்த இடம் அமைந்துள்ளது ..( NH roadface property) 👌‼️
🔸️CMC college (Coimbatore marine college )
🔸️HINDUSTHAN & CKPC Collegesக்கு மிக அருகில் இந்த இடம் அமைந்துள்ளது
🔸️ கற்பகம் மருத்துவக் கல்லூரி மற்றும் கற்பகம் மருத்துவமனைக்கு மிகவும் அருகாமையில் இந்த இடம் உள்ளது📍👌
🔸️ தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் இன்வெஸ்ட்மெண்ட் செய்வதற்கும் கடைகட்டி வாடகைக்கு விடவும் மிகவும் சிறந்த இடம் 🤏💯
🔸️Suitable for SHOPS , PG hostels ,Investment Anyother Commercial Purposes 👍💰🪙
🔸️ மொத்தம் 4 சென்ட்.. 1 சென்ட் விலை 30 லட்சம்.. விலை சிறிது குறைக்க வாய்ப்பு உள்ளது 🤏👍

14/09/2026

கோவை சுந்தராபுரம் ஏரியாவில் CHERA ஹோம் ஜங்ஷனுக்கு எதிரில் 5.75 சென்ட் வீட்டு மனை விற்பனைக்கு 📍👌💥
🔹️ ( SUITABLE FOR BOTH COMMERCIAL & RESIDENTIAL PURPOSE )📍
🔹️ பொள்ளாச்சி கோவை மெயின் ரோட்டில் இருந்து 50 மீட்டர் மட்டுமே 💯
🔹️ பூர்விகா மொபைல்க்கு நேர் பின்புறம் 💯
🔹️ சுந்தராபுரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து 50 மீட்டர் மட்டுமே 💯📍
🔹️ FIMS HOSPITALs & CHERA HOME JUNCTIONக்கு நேர் எதிரே இந்த இடம் அமைந்துள்ளது 👍
🔹️ வணிக ரீதியாகவும் ...வீடு மற்றும் சின்ன அப்பார்ட்மெண்ட் கட்ட சிறந்த இடம்... பில்டர்ஸ்க்கு மிகவும் ஏற்ற இடம்.. ( SUITABLE for BUILDERS & small apartments PURPOSE )‼️
🔹️ 63 Feet road face....( 63 × 43 ) ..SOUTH facing 💚✅️
🔹️ தனியார் ஆபீஸ்கள் அமைக்க மிகவும் சிறந்த இடம்.. 📍
🔹️ மொத்தம் 5.75 சென்ட் ..1 சென்டின் விலை 30 லட்சம்... சிறிதளவு பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது 👍

08/09/2026

பொள்ளாச்சி கேரளா பார்டரில் கோவிந்தாபுரம் அருகே 4.58 ஏக்கர் தென்னந்தோப்பு விற்பனைக்கு 🌴🌴💥👌‼️
▪️ 10 வயது உள்ள தென்னை மரங்கள் = 170.. மீதம் கண்ணு மரங்கள் ✅️
▪️ சிறிய பண்ணை வீடு
▪️ 35 மாமரங்கள்
▪️ 40 பெரிய தேக்கு மரங்கள்.. 10- 15 லட்சம் மதிப்புடைய மரங்கள்.. அதுபோக சிறிய வயதான தேக்கு மரங்கள் உள்ளது
▪️ ..1 ஒரு போர் மற்றும் தனி கிணறு ..தனி சர்வீஸ்..FREE SERVICE
▪️ இந்த தோப்புக்கு இருபுறமும் பஞ்சாயத்து ரோடு உள்ளது ✅️
▪️ பொள்ளாச்சி கொச்சின் நெடுஞ்சாலையில் இருந்து 1.8 கிலோமீட்டர் மட்டுமே
▪️ பொள்ளாச்சி கோவிந்தாபுரம் செக் போஸ்டில் இருந்து 3 Km மற்றும் ஐந்து நிமிட தொலைவில் இந்த தோப்பு அமைந்துள்ளது.. தமிழ்நாடு எல்லையில் இருந்து வெறும் ஐந்து நிமிட தொலைவில் 🌴🌴
▪️ மொத்தம் 4.58 ஏக்கர்.. ஒரு ஏக்கரின் விலை 50 லட்சம்.. விலைப் பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது 💯

02/09/2026

பொள்ளாச்சி வடுக பாளையம் ஏரியாவில் LOWBUDGETல் 2 - DTCP வீட்டு மனைகள் விற்பனைக்கு ‼️💥👌
🔹️Site 1 (South ) = 4.5 Cents
🔹️Site 2 (South West Corner site ) = 3.5 Cents
🔹️ 1 cent = 5.25 லட்சம் ( Negotible *)
🔹️ 2 kms From NGM college
🔹️ 3.6 Kms From Pollachi Municipality
🔹️ Best Investment land
🔹️ வீடு கட்ட மற்றும் இன்வெஸ்ட்மென்ட் செய்ய மிகவும் ஏற்ற இடம்... பொள்ளாச்சிக்கு மிக அருகில் டெவலப் ஆகி வரும் ஏரியா 💚✅️
🌴

02/09/2026

பொள்ளாச்சி ஆனைமலையில் 1.85 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு 💥👍
🔹️ நல்ல அமைதியான சூழ்நிலையில் பண்ணை வீடு கட்டி விவசாயம் செய்யவும் மிகவும் ஏற்ற இடம்..💯🌿
🔹️ ரிசார்ட் அமைக்க மிகவும் பொருத்தமான இடம் 👍
🔹️ வடக்கு கிழக்கு இரண்டு புறமும் பாதையுடன் கார்னராக இந்த பூமி அமைந்துள்ளது‼️
🔹️ இந்த பூமிக்கு இரண்டு புறமும் பாதை உள்ளது.. ஒருபுறம் பிஏபி வாய்க்கால் பாதை.. மற்றொருபுறம் 40 அடி பொது வண்டி பாதை..
🔹️ ஆசிரமம் ,
🔹️ரிசார்ட்
🔹️யோகா சென்டர்கள் அமைக்க பொருத்தமான இடம்
🔹️ ஆனைமலை ஊரிலிருந்து வெறும் 1.5 கிலோமீட்டர் மட்டுமே..
🔹️ மொத்தம் 1.85 ஏக்கர்.. ஒரு ஏக்கரின் விலை 80 லட்சம்.. விலை சிறிதளவு பேச்சு வார்த்தைக்கு உட்பட்டது 🤏👌

27/08/2026

பொள்ளாச்சி கோவை மெயின் ரோட்டில் உள்ள வடக்கிபாளையம் பிரிவில் முருகன் மண்டபம் அருகில் 5.75 சென்ட் வீட்டுமனை விற்பனைக்கு ✅️‼️👍💥
🔸️ வேகமாக டெவலப் ஆகி வரும் ஏரியா
🔸️ கோவை பொள்ளாச்சி சாலை வெறும் 800 மீட்டரில் .ஸ்ரீ முருகன் மண்டபம் பின்புறம் ✅️👍
🔸️ தெற்கு பார்த்த சைட் 💫
🔸️ அவசர விற்பனை‼️ ஒரு சென்டின் விலை 8.5 லட்சம் 👍..விலை சிறிதளவு குறைய வாய்ப்புள்ளது 👍

15/08/2026

பொள்ளாச்சி பணிக்கம்பட்டி ஏரியாவில் வடக்கு பார்த்த 9.6 சென்ட் DTCP சைட் விற்பனைக்கு 💚🙏🏼
▪️ பஸ் ரூட்டின் மேல் இந்த வீட்டுமனை அமைந்துள்ளது
▪️ மகாலிங்கபுரத்திற்கு மிக அருகில்
▪️ கோவை ரோடு & பல்லடம் ரோடு மற்றும் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றிற்கு நடுவே இந்த சைட் ரோட்டின் மேல் அமைந்துள்ளது 💥💯
▪️ மொத்தம் 9.6 சென்ட்... வடக்கு பார்த்த சைட்..
# வேகமாக டெவலப் ஆகி வரும் ஏரியா
▪️ ஒரு சென்டின் விலை 10.5 லட்சம்.. விலைப் பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது ✅️

06/08/2026

பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் NGM காலேஜ் அருகில் சக்தி கார்டனில் 6.25 சென்ட் DTCP சைட் விற்பனைக்கு 💚✌️🏪..
🔹️ வீடு கட்ட மிகவும் சிறந்த இடம்
🔹️ பொள்ளாச்சி பாலக்காடு மெயின் ரோட்டில் இருந்து 500 மீட்டர் மட்டுமே💯
🔹️ பொள்ளாச்சியில் இருந்து சரியாக 2.5 கிலோமீட்டர் 👍
🔹️ மேற்கு பார்த்த 6.25 சென்ட்.. 1 சென்டின் விலை 12 லட்சம்... விலை பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது👍✌️

04/08/2026

பொள்ளாச்சி - பல்லடம் சாலையில் கேரளா சமாஜம் அருகில் பி ஏ கார்டனில் வடக்கு பார்த்த ஆறு சென்ட் DTCP சைட் விற்பனைக்கு ✅️💯
🔹️1 சென்ட் விலை 22 லட்சம்.. விலை பேச்சுவார்த்தைக்குட்பட்டது✅️💯 ( Negotible* )
🌴🌴 🌴

01/08/2026

பொள்ளாச்சி கோயம்புத்தூர் மெயின் ரோட்டில் உள்ள புது பஸ் ஸ்டாண்ட் / கோர்ட் அருகே 5.25 சென்ட் DTCP site விற்பனைக்கு 💯💥
🔹️ INVESTMENT செய்ய மிகவும் ஏற்ற இடம்💯✅️
🔹️ வீடு கட்ட மற்றும் ஆபீஸ் அமைக்க மிகவும் சிறந்த இடம்
🔹️ கோவை சாலைக்கு மிகவும் அருகில் உள்ள இடம்
🔹️ நல்ல டெவலப்மெண்ட் இருக்கக்கூடிய ஏரியா 💯
🔹️ மொத்தம் 5.25 Cent NORTH FACING..
ஒரு சென்டின் விலை 22 லட்சம்...விலை குறைக்க வாய்ப்பு உள்ளது ✅️

Category

Telephone

Website

Address


Pollachi
642001

Alerts

Be the first to know and let us send you an email when Arupadai Honey & Real Estate posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Pollachi.