Maavel Tuticorin - Iyarkai Ankadi Organic Online Store

Maavel Tuticorin - Iyarkai Ankadi Organic Online Store

Share

100% Natural Farming ,Chemical free ,No pesticide spraying, Unadulterated, Is real

05/10/2024

சீயக்காய் பயன்படுத்தவேண்டும் என்ற ஆசை இருந்தும் நுரை, மற்றும் பளபளப்பு , மிருதுவான கூந்தல் பெறவேண்டும் என்று ஷாம்பு பயன்படுத்தும் உங்களுக்கான தயாரிப்பே இது.

Ingredients Herbals :
Vetiver/ Chrysopogon zizanioides , Amla , Hibiscus , Karisalakani/ Eclipta prostrate, Shikakai/ Acacia concinna, Arappu/ Albizia amara, Keelanelli/ Phyllanthus niruri , Fenugreek , Green gram/ moong gram , Neem , Reetha , Curry leaves , Avaram/ Senna auriculata , Marikolunthu/ Artemisia pallens , Lemon, aloe vera , Coconut Oil , Rose

Buy now :-
MAAVEL ORGANIC STORE,
NEAR MUNIASAMY KOVIL,
DHAMOTHARA NAGAR MAIN ROAD,
TUTICORIN - 3.
9842185847

ONLINE STORE :-
https://www.iyarkaiankadi.com/shikakai-soap-shampoo-bar/pid-2017958733

15/09/2024

#ஏபிசி_பானப்பொடி @ ABC MALT

ஆப்பிள், பீட்ரூட், கேரட், பாதாம், முந்திரி, ஏலக்காய், நாட்டு பசுநெய் மற்றும் நாட்டு சர்க்கரை ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படும் ஆரோக்கிய பானமாகும்.

நன்மைகள்:
கால்சியம் நிறைந்த ஏபிசி மால்ட் எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்த உதவுகிறது.

இரும்பு மற்றும் வைட்டமின்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகின்றன.

மால்ட்டில் உள்ள இயற்கை நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

தேவைக்கு :-
MAAVEL ORGANIC STORE,
DHAMOTHARA NAGAR MAIN ROAD,
NEAR MUNIASAMY KOVIL,
TUTICORIN -3.
9842185847

ONLINE STORE :-
https://www.iyarkaiankadi.com/abc-malt-250-gm/pid-2220425554

10/05/2024

Vaporizing Herbs @ ஆவிபிடிப்பு மூலிகை பொடி

#மூலப்பொருட்கள் :
வேம்பு, நொச்சி, ஆரஸ்பதி, தும்பை, ஆலமரம் இலை, அரசமரம் இலை, புதினா, நாயுருவி, கஸ்தூரி மஞ்சள், குப்பைமேனி, மூக்கிரட்டை, ஆவாரம் இலை, புளிய இலை, நுணா இலை, சித்தரத்தை

#பயன்படுத்தும்_முறை :-
6 லிட்டர் தண்ணீரில் இரண்டு கைப்பிடி மூலிகையை கலந்துகொள்ளவும். சுமார் 15 முதல் 20 நிமிடம் சூடேற்றவும். பாத்திரம் மூடி இருக்கவேண்டும். அதிகமாக ஆவி வெளியேறாமல் பார்த்துக்கொள்ளவும். பின் அடுப்பிலிருந்து இறக்கி கீழேவைத்து சூடும் ஆவியும் பாத்திரத்திலிருந்து வெளியேறுவதை உங்கள் உடல் ஏற்றுக்கொள்ள அனுமதிக்க வேண்டும். காற்று வெளியேறாத அளவிற்கு போர்வைகொண்டு உங்களையும் மூலிகை தண்ணீர் உள்ள பாத்திரத்தையும் மூடிக்கொள்ள வேண்டும். சற்று சூடாக உடம்பில் பட்டு குளித்ததுபோல வியர்வை வெளியேறும். ஒரு கரண்டியை கையில் வைத்துக்கொண்டு நீரை கலக்கிவிடவேண்டும். அதிக ஆவி சூட்டுடன் உங்கள் முகத்தில் படும். நன்றாக சுவாசிக்கவும். உங்கள் உடலில் உள்ள கெட்டவை எல்லாம் வியர்வையாய் வெளியேறிவிடும். 10 நிமிடங்கள் இவ்வாறு செய்யவும். பின் வியர்வையை துணியால் துடைத்துவிடவும். துணியை பிறர் பயன்படுத்தாமல் துவைக்க போட்டுவிடவும். அந்த நீரை கீழே ஊற்றாமல் குளிக்க பயன்படுத்தவும்.

#பயன்கள் :-
1. சுவாச பிரச்சைகள் அகலும் 2. நுரையீரல் சுத்தமாகும் 3. இதயம் வலிமைபெறும் 4. தலைவலி , உடல்வலி நீங்கும் 5. சளித்தொல்லை நீங்கும் 6. மிகுந்த புத்துணர்ச்சி அடைவீர்கள்

Online shopping :-
https://www.iyarkaiankadi.com/uyir-moochu-vaporizing-herbs/pid-2017996321

MAAVEL ORGANIC STORE
TUTICORIN
9842185847

Want your business to be the top-listed Beauty Salon in Tuticorin?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Dhamotharanagar Main Road
Tuticorin
628003

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 2pm