Barani SOUP MIX

Barani SOUP MIX

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Barani SOUP MIX, Health/Beauty, tuticorin, Tuticorin.

20/08/2024

abf🥕carrot malt 250gm 235 only
💎Best alternative for Tea or coffee
♦️No preservative
♦️No colouring
♦️No white sugar
♦️💯Homemade

INGREDIENTS:
Carrot
Cashew
Cardamon
Almond
Benefits:
♦️Anti-cancer properties
♦️Healthy eye
♦️Healthy heart
♦️Glowing skin
♦️Natural protein
https://wa.me/c/919360650359
www.abrahamfoods.org
ஆர்டர் செய்தால், அனைத்து இடங்களுக்கும் கூரியர் மூலம் டெலிவரி செய்யப்படும்.
*For orders, Please visit our catalog by click the link below...*
*ஆர்டர்களுக்கு, கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம்
எங்கள் அட்டவணையைப் பார்வையிடவும்...*
https://wa.me/c/919360650359
www.abrahamfoods.org
| | | | | | |

20/08/2024

Abraham foods thoothukudi

ABC Malt 250g - Rs.265
https://wa.me/c/919360650359
www.abrahamfoods.org

இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் எங்கள் அட்டவணையைப் பார்வையிடவும்...…
ஏபிசி மால்டின் நன்மைகள்
இதில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது சரும பளபளப்பை அதிகரிக்கிறது. இது சிறந்த கழிவுநீக்க பானம்.
தினமும் ஒரு டம்ளர் ஏபிசி சாறு குடிப்பது உங்கள் சருமத்திற்கு விரைவில் வயோதிகம் ஏற்படுவதில் இருந்தும், சோர்ந்து போவதில் இருந்தும் காக்கிறது.
கூந்தல் வளர்ச்சிக்கும் உதவுகிறது. முடி உதிர்வை குறைத்து, அடர்த்தியை அதிகரிக்கிறது.
இதை தினமும் பருகுவது உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகிறது. குளிர்காலத்தில் ஏற்படும் சரும வறட்சியால் தடுத்து ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. ஆப்பிளில் உள்ள நீர்ச்சத்து சரும வறட்சியை தடுக்கிறது.
உடல் முழுவதும் ஒரே சரும நிறத்தை பராமரிக்க உதவுகிறது.
பீட்ரூட் சிறந்த கழிவு நீக்கி, சருமத்தில் உள்ள கழிவை நீக்குகிறது. எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது. இது முகப்பருக்களை எதிர்த்து போராடுகிறது.
சரும நெகிழ்திறனுக்கு கொலஜென் உற்பத்தி மிகவும் அவசியம். ஆப்பிள் மற்றும் கேரட்டில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. இது கொலஜென் உற்பத்தியை அதிகரிக்கிறது. சருமம் தொய்வடைவதை தடுக்கிறது.
கழிவு நீக்க பானம். சருமத்தின் உள்ளே உள்ள நச்சுக்களை போக்குகிறது.
சரும பளபளப்புக்கு உதவுகிறது.
கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் சூரிய ஒளியில் இருந்து சருமத்துக்கு பாதுகாப்பை அளிக்கிறது.
தொடர்புக்கு:
ஆர்டர் செய்தால், அனைத்து இடங்களுக்கும் கூரியர் மூலம் டெலிவரி செய்யப்படும்.
*For orders, Please visit our catalog by click the link below...*
*ஆர்டர்களுக்கு, கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம்
எங்கள் அட்டவணையைப் பார்வையிடவும்...*
https://wa.me/c/919360650359
www.abrahamfoods.org
| | | | | | |

14/08/2024

Home made foods products ,health mix, soup mix ,kanji mix available @ Abraham foods Thoothukudi contact us through 93606-50359
abrahamathistan
https://www.youtube.com/
https://www.instagram.com/abrahamathistan

01/02/2024

மூலிகை சூப் கடை அமைத்து தருகிறோம்
எங்களிடம் 32 வகையான மூலிகை சூப் கடை கிடைக்கும் ஒரு கிலோ சூப் பொடியில் 180 சூப் முதல் 200 கப் சூப் தயாரிக்கலாம்
ஒரு கிலோ சூப் பொடி விலை 800 ரூபாய்

Want your business to be the top-listed Beauty Salon in Tuticorin?
Click here to claim your Sponsored Listing.

Category

Culinary Team

Attire

Telephone

Website

Address


Tuticorin
Tuticorin
628103