Exprees booking oddamavadi
EXPREES BOOKING ODDAMAVADI
MOB-0774704433
19/04/2026
පොළොන්නරුවේ චාම් දිග ඒවා 🤭❤️
13/04/2026
🔹*இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! 🌸✨*
*சித்திரை திருநாளாம் தமிழ்ப் புத்தாண்டு மலரும் இந்த இனிய வேளையில், உங்கள் வாழ்வு என்றும் மகிழ்ச்சி, செல்வம் மற்றும் சிறப்பான வெற்றிகளால் நிறைய மனதார வாழ்த்துகிறோம்.*
🔹*எங்கள் வாழ்த்துச் செய்தி*
*"புதிய நம்பிக்கைகளுடனும், புது பொலிவுடனும் பிறக்கும் இந்தச் சித்திரை உங்கள் வாழ்வில் புதிய மாற்றங்களையும், வளமான வாழ்வையும் கொண்டு வரட்டும். இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!"🙏🏻🎇✨*
20/03/2026
எமது வாடிக்கையாளர்காலுக்கு இனிய ஈதுல்-பித்ர் நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்! 🌙✨
20/03/2026
🇰🇼🇶🇦🇦🇪வெளிநாட்டு வாழ் உறவுகளுக்கு நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள் 🌙
அன்பும் பாசமும் நிறைந்த வெளிநாட்டு வாழ் எங்கள் உறவுகளுக்கு
இனிய ஈதுல்-பித்ர் நல்வாழ்த்துக்கள்! 🌙✨
18/03/2026
நாளை முதல் வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்க அடிப்படையில் எரிபொருள் விநியோகம்!..
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உள்நாட்டில் அதிகரித்து வரும் எரிபொருள் கேள்வி காரணமாக, இலங்கையில் நாளை (19) முதல் QR குறியீடு மற்றும் வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்க அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.
இதன்படி, வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் 0, 2, 4, 6, 8 என முடிவடைபவர்கள் இரட்டை எண்கள் கொண்ட திகதிகளிலும், 1, 3, 5, 7, 9 என முடிவடைபவர்கள் ஒற்றை எண்கள் கொண்ட திகதிகளிலும் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
நாட்டின் எரிபொருள் இருப்புகளைப் பாதுகாக்கும் நோக்கில் அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. பொதுமக்கள் தேவையற்ற நெரிசலைத் தவிர்க்கவும், தமக்குரிய தினங்களில் மாத்திரம் வருகை தருமாறும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவுறுத்தியுள்ளது.
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Oddamavadi
Colombo
Opening Hours
| Monday | 09:00 - 22:00 |
| Tuesday | 09:00 - 22:00 |
| Wednesday | 09:00 - 22:00 |
| Thursday | 09:00 - 22:00 |
| Friday | 09:00 - 22:00 |
| Sunday | 09:00 - 22:00 |