Plustwo Counselling Center

Plustwo Counselling Center

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Plustwo Counselling Center, Health/Beauty, 555/5 D, Elvitigala Road, Narahenpita, Colombo.

21/04/2019

Due to the prevailing disaster situation blood requirement is becoming increased .

Since the blood stocks are getting low we request volunteers to walk in to the National Blood Center Narahenpita to donate blood.

Photos from Plustwo Counselling Center's post 20/04/2019

முடியாதது எல்லாம் மனிதன் முயலாததுதான் !!!

Photos from Plustwo Counselling Center's post 20/04/2019

மக்களுக்கு இப்போதைக்கு இருக்குற பிரச்சனையில மிகப்பெரிய பிரச்சனை உடல் எடை பிரச்சனை தான். இதற்கு முக்கிய காரணம் மாறிவரும் உணவுப்பழக்கங்கள் மற்றும் உடல் நலனில் நாம் அவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்ளாதது தான்.

மூளைக்கு அதிகமாக வேலை கொடுக்கும் நாம் நமது உடலுக்கு அந்த அளவு வேலை கொடுப்பது இல்லை. இதனால் உடல் எடையானது தாறுமாறாக அதிகரித்து விடுகிறது. அதிகப்படியான உடல் எடையால் அதனை குறைக்க யோசித்து யோசித்து பலருக்கு மனநோயே வந்துவிடுகிறது. இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை தினசரி சரியாக பின்பற்றினால் விரைவில் உடல் எடையைக் குறைக்கலாம்.

1
கேரட் (அ) தக்காளி ஜூஸ்
தினமும் நாம் நமது வேலைகளை ஆரம்பிப்பதற்கு முன்பு ஒரு டம்ளர் கேரட் அல்லது தக்காளி ஜூஸ் எடுத்துக்கொள்ளலாம். இது நமது உடலுக்கு தேவையான ஆன்டி-ஆக்ஸிடென்ட், பீட்டாகரோட்டின், எலெக்ட்ரோலைட்ஸ், கால்சியம், மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்றவற்றை அளிக்கிறது.

2
காய்கறிகள் மற்றும் பழங்கள்
நாம் தினமும் உண்ணும் உணவில் அதிகளவு காய்கறிகள் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் தினசரி உணவில் சப்பாத்திசிறு தானியங்கள் , பழங்கள் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். தினமும் காலையில் தானியங்களுடன் வாழைப்பழங்கள் சேர்த்துக்கொள்ளலாம்.

3
எலுமிச்சை சாறு
தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சிறிது வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சைச்சாறு பிழிந்து அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து குடிக்க வேண்டும். தினமும் இதனை தொடர்ந்து செய்து வந்தால் நமது உடல் எடை குறைவதை நாம் கண்கூடாக காணலாம்.

4
க்ரீன் டீ
தினமும் க்ரீன் டீ குடித்து வந்தால் தினசரி 72 கலோரியை எரிக்கலாம். மேலும் க்ரீன் டீயானது நமது உடலின் இயக்கத்தை அதிகரிக்க உதவுகிறது. தினமும் க்ரீன் டீ குடித்து வருபவர்களுக்கு ஒரு வருடத்தில் 7.3பவுண்ட் அளவுக்கு உடல்எடை குறையும்.

5
உடற்பயிற்சி
என்னதான் சத்தான உணவுகளை சாப்பிட்டு வந்தாலும் உடற்பயிற்சி என்பது நமது உடலுக்கு இன்றியமையாத ஒன்று. தினமும் குறைந்தபட்சம் அரைமணிநேரம் முதல் அதிகபட்சம் ஒருமணிநேரம் வரை உடற்பயிற்சி செய்யவேண்டும். ஒரே நேரமாக செய்ய வாய்ப்பு இல்லையெனில் காலை மற்றும் மாலை என நேரத்தை பிரித்தும் செய்யலாம்.

20/04/2019

இந்த பாலாய் போன போதைவஸ்து பாவனையால் வருடமொன்றிக்கு இலங்கையில் எத்தனை குடும்பங்கள் அனாதையாக்கப்படுகின்றன தெரியுமா ??!!

Photos from Plustwo Counselling Center's post 19/04/2019

!!நமது நாட்டை காப்பது நம் ஒவ்வருவரின் தலையாயே கடமையும் பொறுப்பும் ஆகும் !!
எமது ஆலோசனை மையத்துக்கு வருகை தருவோரில் போதை வஸ்துகளுக்கு அடிமையானவர்கள் அதிகமாக காணப்படுகின்றனர்.
இனிமையாக கழியக்கூடிய இளமை காலத்தை தொலைத்து எதிர்காலத்தை கேள்விக்குறியாகி நிக்கும். அவர்களை பார்க்கும் போதும். அவர்களின் உறவினர்களின் மனக்குமுறல்களை கேட்கும் போதும் மனதுக்கு மிகவும் நெருடலாகத்தான் இருக்கிறது😕 .
இளைஞ்சர் சமுதாயமே !!!!!விழித்துக்கொள்ளக்கூடாத !!!?? !!!!!!!

18/04/2019

சமூகத்தில் ஒவ்வொருவரின் பணியும் தனித்துவமானதும்,மிக உன்னதமானதுமாகும்!!!!

17/04/2019

நற் காரியங்கள் செய்வதில் முந்திக்கொள்வோம்!!!!

16/04/2019
16/04/2019

what you think about this kid?

Category

Website

Address


555/5 D, Elvitigala Road, Narahenpita
Colombo
00500