IranaiIluppaikulam GTMS garden
சேதனவிவசாயம் செய்து
நம் மண்ணையும்காத்து
ஆரோக்கியமான எதிர்காலச் சந்ததியினரைத் தோற்றிவிப்போம்
17/06/2023
மாணவர்கள் பாடசாலை விடுமுறை
காலத்தில் பாடசாலைத்தோட்டத்திற்கு
நீர்ப்பாசனம் செய்யும் தருணம்.....
17.06.2023
17/06/2023
கலப்புப்பயிர்ச்செய்கை
25/05/2023
சேதனமுறைக் கூட்டெருதயாரிப்பில் கூட்டெருவைப் புரட்டல் தருணம்....
25.05.2023
24/05/2023
எமது பாடசாலைக்கு இன்று, ஆசிரியஆலோசகர், பிரதேச ஆயுள்வேத வைத்தியர், மற்றும் விவசாய போதனாசிரியர் ஆகியோர் இணைந்து எமது பாடசாலைக்கு வருகை தந்து பாடசாலை தோட்டத்தை தரிசித்ததோடு விவசாயக் கழகத்தினரோடு கலந்துரையாடி ஆக்கபூர்வமான கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார்கள்.
வீணாகும் நீரை தாவரங்களுக்கு
வழங்கி நீரை
வினைத்திறனாக்கும்
மாணவர்களின் செயற்றிட்டம்
24/03/2023
24.03.2023
Mn/IranaiIluppaikulam GTMS
18/03/2023
18/03/2023
பாரம்பரியவாழ்க்கை முறையும்
உணவுபோசணையும் கண்காட்சி
Mn/IranaiIluppaikulam GTMS
Category
Website
Address
Mannar
Alerts
Be the first to know and let us send you an email when IranaiIluppaikulam GTMS garden posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.