Is Polygamy ioffence? Is prostitution right of human?

Is Polygamy ioffence? Is prostitution right of human?

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Is Polygamy ioffence? Is prostitution right of human?, Kuala Lumpur.

15/01/2024

*"முத்தமிடுவது ஷிர்க்கா?"*

நான் சின்ன வயசா இருக்கும் போது...

பொழுதன்னிக்கும் என் கன்னத்துல யாராவது சஜ்தா செஞ்சுக்கிட்டே இருப்பாங்க.

நானும் குட்டிப்பிள்ளைகள பாத்தா அவங்க கன்னத்துல, கைல, குட்டி பாதத்துலலாம் சஜ்தா செய்வேன்.

இப்ப கல்யாணம் ஆகி புள்ள வேற பொறந்துடுச்சா சொல்லவே தேவை இல்ல.

ஆனா பாருங்க... எங்கம்மா இன்னமும் என் கன்னத்துல சஜ்தா செய்றத விடல.

எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் குர்ஆனுக்கு சஜ்தா செஞ்சுதான் ஓத ஆரம்பிப்பாரு. முடிக்கும் போதும் அந்த குர்ஆனுக்கு சஜ்தா செஞ்சுட்டு தான் வைப்பாரு. சரியான குர்ஆன் முட்டியா இருப்பாரு போல.

ஒரு தடவ குர்ஆன் முழுசா ஓதி முடிச்சுட்டு குர்ஆன்ல வர்ற 14 சஜ்தா ஆயத்துகளுக்கு பள்ளிவாசல்ல 'புச்சு... புச்சு... புச்சு' னு 14 சஜ்தா செஞ்சேன். ஒருத்தர் என்னைய வித்தியாசமா பாத்துட்டு போனாரு.

அப்பறம் ஒரு தடவ ஒரு ஆலிம்சா, "தினமும் சஜ்தாவுல ஏதோ எலி கத்துற சத்தம் கேக்குதுங்க. யாரு என்ன? னு தெரியல" ன்னார்.

நான் சொன்னேன்... "நீங்க நெத்திய பூமில வச்சா சஜ்தானா நெனச்சுட்டு இருக்கீங்கள்ல... அது பித்அத்து. உண்மைல... உதட்ட பூமில வச்சாத்தான் சஜ்தா. நாந்தான் தெனமும் சஜ்தாவுல பூமிய முத்தமிட்றேன்" னேன். அந்த ஸுன்னத் ஜமாத் ஆலிம்சாவுக்கு புரியல போல.

பல பிரபல போலி தவ்ஹீதியர்கள் ட்ரிங்க் பண்றப்ப அதாவது தண்ணி, ஜுஸ், டீ லாம் குடிக்கிறப்ப அந்த க்ளாஸுக்கு சஜ்தா செய்யாம அவங்களால குடிக்கவே முடியாது.

நானும் எவ்வளவோ தடவ சொல்லிட்டேன். எப்பா... தாவா செய்ற நாமளே இப்டி ஷிர்க்கு செய்யலாமா?. டீ குடிக்கிற க்ளாஸுக்குலாம் சஜ்தா செய்றீங்களே.. இது ஷிர்க்குப்பா. அதனால அண்ணாந்து டீ குடிங்கப்பான்னேன். கேக்க மாட்றாங்க.

அல்லாஹ் அல்லாத யாருக்கும் சஜ்தா செய்யக்கூடாதுனா... இவங்களாம் ஏன் குர்ஆன், குழந்தைகள், விருப்பமானவர்கள், தண்ணி குடிக்கிற வாட்டர் கேன், டீ குடிக்கிற க்ளாஸுக்குலாம் சஜ்தா செய்றாங்க? னு யோசிச்சு...

அப்பறம் தான் ஒரு முடிவுக்கு வந்தேன். முத்தமிட்றதுக்கு பேரு சஜ்தா இல்ல. முத்தமிட்டா சஜ்தானா இவங்க எல்லாருமே முஷ்ரிக்காயிடுவாங்களே...?.

சஜ்தாங்கறது நெத்திய பூமில வைக்கணும். உதட்ட கப்ர் மேலயோ வேற எது மேலயோ வச்சாலும் அதுக்குப் பேரு முத்தம் தானே தவிர சஜ்தா இல்லைனு.

அதனால நானும் உமர் வலியுல்லாஹ் அப்பாவுக்கு சஜ்தா செஞ்சேன். சாரி.... உமர் வலிய்யுல்லாஹ் அப்பாவோட தர்காவுக்கு முத்தம் தந்தேன்.

முத்தமிட்டா ஷிர்க்குன்னு சொல்றவன்லாம் முட்டாப்பய. தற்குறி. குர்ஆன் ஹதீஸ்லாம் எவனும் படிக்கிறதில்ல. குர்ஆன் கூட ஓதத்தெரியாதவன்லாம் யூடியூப் ல எவனோ பேசறத கேட்டுட்டு இப்படி ஊர்ல உள்ள எல்லாரையும் முஷ்ரிக்னு சொல்றாங்க னு லேட்டாத்தான் புரிஞ்சுது.

|

06/09/2023

படித்ததில் வலித்தது
@@@@@@@
அமைதியா இருந்த எம் தமிழ்நாட்டில் மலைப்பாம்பு நுழைந்த மாதிரி " வஹாபியிசம் " நுழைந்தது. அதன்பிறகு தகப்பனுக்கு மகன் இல்லாமல் போனான். அண்ணனுக்கு தம்பி இல்லாமல் போனான். நண்பர்களுக்குள் நட்பு இல்லாமல் போனது. ஊருக்குள் அமைதி பறிபோய் விட்டது. எவனோ கொடுக்குற கூலிக்கு இங்கே மாரடித்தவர்களால் மரியாதைக்குரியவர்கள் மானம் கெடுக்கப் பட்டார்கள். மண விழாக்களில் கூட மனமும் மணமும் இல்லாமல் போனது. பன்றிக் கொழுப்பு ஹலாலானது. ஊர் கண்ணுக்குத் தெரிஞ்ச பிறை இவங்கக் கண்ணுக்கு தெரியாம போனது. அவ்லியாக்கள் நரகவாதிகளாக்கப்பட்டார்கள். இமாம்கள் வழிகேடர்களானார்கள். சஹாபாக்களின் தியாகம் சந்தி சிரித்தது. உயிருக்கும் மேலான " எங்களின் " கண்மணி நாயகம் " போஸ்ட்மேன் " ஆகி விட்டார்." கடிதத்தை வீசி விட்டு போகும் தபால்காரருக்கு என்ன மரியாதை? அவரைக் கூப்பிட்டு சலாம் சொல்வாயா? சலவாத் சொல்வாயா?" எதுவும் தேவையில்லை... குரானும் ஹதீசும் போதும் ... அதுவும் அவற்றுக்கு எங்கள் "மத பாகன்கள்" கொடுக்கும் விளக்கம்தான் வேண்டும் என்று .... அல்லாஹ்வும் ரஸூலும் சொன்ன " முஸ்லிம் " என்ற சொல்லை " தலாக் " சொல்லி விட்டு, அந்த முஸ்லிம் அவ்லியா ஆயிரம் வருஷத்துக்கு முன்னாலே குயவனா..செட்டியாரா..முதலியாரா..பிள்ளைமாரா..தலித்தா இருந்த ஊர் மக்களையெல்லாம்

முஸ்லிமாக்கி அல்லாஹ்வை தொழுவதற்கு கட்டி வச்ச பள்ளியும்

அவரு விட்டுப்போன சொத்தும் வேணும்னு கேக்குறவன் முஸ்லிம் இல்லை ...

அவன் " தொவ்கீது "என்று சொல்லும் புது மதக்காரர்களுக்கு நன்றி.

இப்படிப்பட்ட தென்னங்கீத்தோ தவ்கீத்தோ எனக்குத் தேவையில்லை..குர்ஆனில் இப்லீஸ்

என்ற வார்த்தையும்தான் இருக்கு... அவன்தான் உண்மையான தவ்கீத்வாதி. அதற்காக அவனை ஏற்றுக் கொள்ள முடியுமா? எனக்கு அல்லாஹ் சொன்ன,

அவன் திருத்தூதர் முஹம்மது முஸ்தபா

ரஸூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன முஸ்லிம் , மூமின் பட்டம் போதும். முஸ்லிம்களையும் மூமின்களையும் அல்லாஹ் நரகத்தில் போட்டால் என்னையும் போடட்டும். நான் நபிகளாரை பின்பற்றுவேனேத் தவிர , " சமுதாயத்தில் குழப்பம் விளைவிப்பது

கொலையை விட கொடுஞ்செயல் " என்று நபிகள் சுட்டிக் காட்டினார்களே.. அப்படிக் குழப்பம் விளைவிக்கின்ற அந்த கொலைகாரர்களை பின்பற்றமாட்டேன்.

27/08/2023

பயங்கரவாதத்தால் மதம் மாற்றிய பயங்கரவாத கும்பல்கள் யார்?? ஒரு ஆய்வு..
புத்தமத இந்துக்களை தலையை வெட்டினால் பரிசறிவித்து வாளால் பார்ப்பண அடிமை இந்துக்களாக மாற்றிய கும்பல்கள் பார்ப்பணர்களா?
மேலும் வெறும் 20 வருடங்களாக ஆட்சி செய்த சுங்க வம்ச யூத வம்ச பார்ப்பணர்கள் ஆட்சியில் இருந்த போது லட்சக்கணக்கான புத்த கோயில்கள் ஒழிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் அவைகளை பார்ப்பனர்கள் அங்கு புத்த சிலைகள் எல்லாவற்றையும் மறைத்து நாமம் போட்டு சிலை வழிபாட்டை உண்டாக்கி நெருப்பு காட்டி மணியாட்டும் தட்சனை பிச்சை எடுக்கும் பார்ப்பண அதிகாரத்தில் உள்ள கோயில்களாக்கி இன்று வரை கண்ட கண்ட பெயரை புத்த சிலைகளுக்கு வைத்து சாமி பெயரைச்சொல்லி இந்துக்களை ஏமாற்றி கொள்ளையடித்து வருகின்றனர்.

ஆனால்
800 வருடங்களாக முஸ்லிம்கள் இந்திய ஆட்சியில் இருந்தும் ஒரு புத்த பிஷுக்களை கூட கொன்று குவிக்காத முஸ்லிம் மன்னர்கள்.

மேலும் ஹிந்துஸ்தான் நாட்டை 800 வருடங்களாக ஆண்டதன் பின்னரும் இந்து நாடாகவே விட்டு சென்று உள்ளனர்.
இந்துக்களின் மனம் நோகாமல்
மேலும் 800 வருடங்களாக இந்துக்களை ஏமாற்றாமல் நீதி நேர்மையுடன் அரசான்டவர்களா மதம் மாற்றும் கும்பல்கள்??

பிறர் பொருளை அபகரித்தவனை தமிழர்கள்.. வழக்குமொழியில் அடிக்கடி இன்னாருக்கு இன்னார் பெரிய நாமம் போட்டு விட்டான் என்று ஏன் சொல்கின்றனர் என்பது தெரியுமா??

புத்த கோயில்கள் பார்ப்பனர்கள் வசமானது எவ்வாறு என்ற வரலாறு படித்தால் தெரியவரும்..

லட்சக்கணக்கான உதாரணத்திற்கு ஒன்று மட்டும் இது

புத்த சிலைக்கு நாமம் போட்டவுடன் திருப்பதி வெங்கடாசலபதி கோயில் ஆகி அதற்கு நாமம் போடப்பட்டதால் அந்த நாமம் திருப்பதி கோயில் முழுவதையுமே பார்ப்பாணுக்கு சொந்தமாக்கி விட்டது.

இதைப்பற்றி யாராவது சிந்திக்கவில்லையே ஏன்??

யாராவது ஒரு புத்த சமயத்தை சேர்ந்தவர் தற்போது அந்த திருப்பதி கோயிலுக்குள் சென்று அங்குள்ள புத்தர் சிலையை அதாவது வெங்கடாசலபதி சிலையை அங்குள்ள பார்ப்பணரை மீறி உரிமை கொண்டாட முடியுமா?
அது ஏன் முடியவில்லை??

பெரியாரிஸ்டுகளுக்கு பெரியார் சிலையை கண்டு கழிப்பதற்கும், சுத்தம் செய்து அழகுபடுத்தவும், பாதுகாக்கவும், மரியாதை செய்வதற்கும் பெரியார் தொண்டர்களுக்கு எவ்வாறு உரிமை உள்ளதோ அதேபோல் பார்ப்பணர்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளதா??

ஏனென்றால் பெரியார் சிலைக்கு நாமம் போடப்படவில்லை என்பதே உண்மை..

உஷார் ஆக இருக்க வேண்டும்..
நாமம் என்பது மிகப்பெரிய பயங்கரவாதம் ஆகும்.

நாம பயங்கரவாதம் என்பது திருட்டு கொலை கற்பழிப்பு கொள்ளை இனப்படுகொலை அனைத்தையும் விட கொடூரமானது ஆகும்

05/02/2023

இந்துக்கள் மத்தியில் கலவரம் வெறுப்பு பிரசாரம் செய்து 35% பாசிஸ்டுகள் மற்றும் படிப்பறிவில்லாத வாக்குகளை பெற்று 65% ஆதரவு வாக்களிக்காத மக்கள் அனைவரின் உரிமைகளையும் பறித்து இந்திய மக்களையும் மக்கள் பணத்தையும் பயங்கரவாத படுகொலைகளை அரங்கேற்றி நாட்டை கொள்ளையடிக்க வழி வகை செய்யும் ஜனநாயக முறை ஒழிக்கப்பட்டு அனைத்து அரசியல் கட்சிகள் பெற்ற வாக்குசதவீத அடிப்படையில் அனைவரின் வாக்குகளையும் கணக்கில் கொண்டு அனைத்து கட்சிகளுக்கும் பதவிகள் வழங்கப்பட இந்திய அரசு அரசமைப்புச் சட்டம் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

01/11/2022

முபீன் பெட்ரோல் குண்டு வெடிப்பு மற்றும் மரணம் NIA/ BJP பயங்கரவாதிகளின் சதியே

31/10/2022

இந்திய பார்ப்பண அரசால் ஏதோ ஒரு காரணத்தால் முஸ்லிம்களை நேரடியாக தாக்கி இன அழிப்பு செய்ய முடியாமல்...

பார்ப்பண பாசிச அரசால் சில சட்ட ஓட்டைகளை ஏற்படுத்தி சதி திட்டம் தீட்டி மறைமுகமான போரை முஸ்லிம்கள் மீது திணித்து முஸ்லிம்களை பல்வேறு வகையில் கொன்று வருகிறது..

இந்தியாவை கொள்ளையடிக்க துடிக்கும் RSSபார்ப்பணர்களால் முஸ்லிம்கள் மீது அப்பட்டமான இன அழிப்பு தாக்குதல்..

1) கலவரம் நடத்தி பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களை படுகொலை செய்வதும் அந்த கலவர படுகொலையில் ஈடுபட்டு ஏனைய RSSபார்ப்பணீய பயங்கரவாதிகளுக்கு ஊக்கம் தந்து முஸ்லிம்களை கொல்லத் தூண்டிய பயங்கரவாதிகளான மாயா கோட்னானி அர்ஜுன்சம்பத் சங்கீத் சோம் பயங்கரவாதிகள் அனைவருக்கும் பணமும் பதவியும் பாதுகாப்பும் தந்து
வருகின்றன.. (கோயம்புத்தூர்..குஜராத்.மீரட்...பாகல்பூர்...
முசாபர்நகர்..டெல்லி படுகொலைகள்)

2)போலி என்கவுன்டர் மூலம் முஸ்லிம்களை படுகொலை செய்து வருகின்றனர்

(அல் உம்மா அமைப்பினர் படுகொலை,பழனிபாபா படுகொலை. சிமி அமைப்பினர் படுகொலை. ஹாஷிம்புரா முஸ்லிம்கள் படுகொலை . சொராபுதீன் பிரஜாபதி மற்றும் எத்தனையோ)

3) முஸ்லிம்களை ஒடுக்கும் பார்ப்பணீயஅரசு அநியாயங்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்ததால் நெற்றியில் குறிபார்த்து துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட முஸ்லிம்கள் எத்தனையோ ஆயிரம் பேர் ஆகும்( மங்களூர். UP யில் NRC எதிர்த்து ஆர்ப்பாட்டம்)

4) காஷ்மீரிலும் ஹைதராபாத்திலும் ஹாஷிம்பூராவிலும் பார்ப்பணீய ராணுவம் மற்றும் பார்ப்பணீய போலிசாரால் வீடுபுகுந்து கடத்திச்சென்று கொல்லப்பட்ட முஸ்லிம்கள் எத்தனையோ.. கற்பழிக்கப்பட்ட முஸ்லிம் பெண்கள் எத்தனையோ ஆயிரம் பேர்..

5) அப்பாவி முஸ்லிம்களை கைது செய்து 10 அல்லது 20 வருடங்கள் சிறையில் அடைத்தது பின்னர் நிராபராதி என்று இளமையை கழித்து முதுமை அடைந்த பின்னர் வெளியில் விடப்பட்ட முஸ்லிம்கள் எத்தனையோ ஆயிரம் பேர்..

6) RSSபார்ப்பண பயங்கரவாதிகள் மூலம் சம்ஜோதா எக்ஸ்பிரஸ்ஸில் குண்டு வைத்து நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை கொன்றான்.
பார்ப்பண பயங்கரவாதி சாமியார் பிரகயா மூலம் மாலேகான் மசூதியில் குண்டுவைத்தும் RSSபயங்கரவாதி அசிமானந்தா மூலம் ஹைதராபாத் மக்கா மசூதியில் குண்டு வைத்தும் அஜ்மீர் தர்காவிலும் குண்டு வைத்து நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை கொன்றான்

7) குஜராத் கலவரத்தில் முன்னின்று முஸ்லிம்களை கொன்று குவித்த மாயா கோட்னானி மற்றும் கோயம்புத்தூர் முஸ்லிம்களை படுகொலை செய்த பயங்கரவாதி அர்ஜுன் சம்பத் ..திற்கும்
மாலேகான் மசூதியில் குண்டு வைத்து முஸ்லிம்களை படுகொலை செய்த பயங்கரவாதி பிரகயா..விற்கும்
மக்கா மசூதியில் குண்டு வைத்து முஸ்லிம்களை படுகொலை செய்ததாக ஒப்புக்கொண்ட பின்னரும் விடுதலை செய்யப்பட்ட பயங்கரவாதி அசீமானந்தாவுக்கும்

அவனை விடுதலை செய்த RSSபயங்கரவாதிகளான மாஜிஸ்திரேட்டுகளுக்கும்
இது போல் எத்தனையோ முஸ்லிம்களை படுகொலை செய்த போலி என்கவுன்டர் RSSபயங்கரவாத அதிகாரிகளுக்கும் பணமும் பதவியும் பாதுகாப்பும் தருவதன் மூலம் முஸ்லிம்களை கொல்வதற்கு இந்திய பார்ப்பணீய பாசிசஅரசு ஊக்கம் தந்து முஸ்லிம்களை கொல்வதற்கு தூண்டி வருகிறது..

குறிப்பாக சொல்லப்போனால் இலங்கை அரசு நேரிடையாக தமிழர்களை இன அழிப்பு செய்தது போல்...
இந்திய பார்ப்பண அரசால் ஏதோ ஒரு காரணத்தால் முஸ்லிம்களை நேரடியாக தாக்கி இன அழிப்பு செய்ய முடியாமல்...

பார்ப்பண பாசிச அரசால் சில சட்ட ஓட்டைகளை ஏற்படுத்தி சதி திட்டம் தீட்டி மறைமுகமான போரை முஸ்லிம்கள் மீது திணித்து முஸ்லிம்களை பல்வேறு வகையில் கொன்று குவித்து வருகின்றனர்

24/10/2022

ஏன் பார்ப்பண அடிமையானால் இந்துக்கள் எவ்வாறு பார்ப்பணர்களின் அநீதிக்கு துணைபோகின்றனர்.??.

காரணம் பார்ப்பணீயம் உருவாக்கிய சுயசாதி வெறியா???

ஏன் நீதிபதி லோயா கொல்லப்பட்டார்?

ஏன் சென்னை உயர் நீதிபதி தகில் ரமணி தன் பதவியை இராஜினாமா செய்தார் .

ஏன் பார்ப்பணீய RSS பயங்கரவாதிகளால் நேர்மையான அதிகாரி சுபோத் குமார் கொல்லப்பட்டார்??

ஏன் RSS பார்ப்பண பயங்கரவாதிகளால் ஹேமந்த கர்கரே கொல்லப்பட்டார்..

ஏன் புல்வாமா தாக்குதல் நடத்தி இந்திய இராணுவத்தினரை கொன்றவர்களை பதவியில் ஏற்றி வைத்துள்ளார்கள்??
ஏன் கௌரி லங்கேஷ், கல்புர்கி, பன்சாரே,தபோல்கர் போன்ற படித்த அறிவாளிகள் பார்ப்பணீய RSS குண்டர்களால் ஏன் கொல்லப்பட்டனர்.??

ஏன் குண்டு வைத்த பிரகயா M P ஆனாள்.??

ஏன் ஹைதராபாத் மக்கா மசூதியில் 11 முஸ்லிம்களை குண்டு வைத்துக்கொன்றதாக ஒப்புக்கொண்ட அசீமானந்தா விடுதலை ஆனான்.??

ஏன் பார்ப்பணீய NIA நீதிமன்றம் மற்றும் அதிகாரிகளால் மாலேகான் மசூதியில் குண்டு வைத்து 100 முஸ்லிம்களை கொன்ற பயங்கரவாதியான பிரகயாவை தண்டிக்க முடியவில்லை ..

அவளைப்பற்றி திரட்டிய ஆதாரங்கள் மற்றும் அவள் நடத்திய பயங்கரவாத நடவடிக்கைகள் பற்றிய ஆதார பூர்வ கேஸ் கட்டுகளை திருடி தடயங்களை அழித்த பாசிச பயங்கரவாதிகளை கண்டுபிடிக்க அரசு முயலவில்லை??

ஏன் பார்ப்பணீய NIA அதிகாரிகளால் பார்ப்பணீய RSS பயங்கரவாதிகளுக்கு தண்டனை வாங்கி தர முடிவதில்லை..

ஏன் பார்ப்பணீய பயங்கரவாதி அமீத்ஷா நடத்தி வைத்த போலி என்கவுன்டர்களுக்கு நீதி கிடைக்கவில்லை..

ஏன் பயங்கரவாதி மோடி நடத்திய குஜராத் பயங்கரவாத படுகொலைகளுக்கு பல பார்ப்பணீய அடிமையான சாதி வெறி அதிகாரிகள் துணை போயினர்..

அண்ணல் அம்பேத்கரின் கூற்று பொய்க்கவில்லை..
சிந்திக்க வேண்டியவை

29/06/2022

நாகரீகத்தின் தொட்டில் தமிழ்நாடு.
தமிழர்களின் தனித்தன்மையை அழிக்க RSSபார்ப்பனர் சதி.

இங்கு ஆரிய வந்தேறி காட்டுமிராண்டிகள் பொய்யான ஆகம விதிகளையும் பொய்யான வேதங்களையும் எழுதி வைத்துக்கொண்டு தமிழர் பண்பாடு நாகரீகத்தை அழிக்க முற்பட்டு உள்ளனர்.
அதற்கு அரசாங்கம் துணை போக கூடாது

Want your business to be the top-listed Beauty Salon in Kuala Lumpur?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Kuala Lumpur