Health Tips
This is the online shopping site for only girls
03/28/2023
Get rid of the belly fat.
03/24/2023
மனஅழுத்தம் உங்கள் உடல்நிலையை கெடுத்துவிடும்.. 😔
பாத்ரூம் சின்க்கில் மூடப்படாத டூத் பிரஷ்ஷை ஏன் விடக்கூடாது என்பது இங்கே விளக்கம் 🤔🥹
03/19/2023
கழிவறை இருக்கையைவிட மோசமானது வாட்டர் பாட்டில் - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!
அமெரிக்காவில் உள்ள waterfilterguru.com- ஐ சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு, தண்ணீர் பாட்டில்களின் பல்வேறு பகுதிகளைச் சேகரித்து ஆய்வை மேற்கொண்டிருக்கிறார்கள்.
அந்த ஆய்வில் 'சராசரியாகக் கழிவறை இருக்கையில் இருக்கும் பாக்டீரியா கிருமிகளைவிட 40,000 மடங்கு பாக்டீரியா கிருமிகள் மறுமுறை பயன்படுத்தப்படும் பாட்டில்களில் இருக்கின்றன' எனக் கண்டறிந்துள்ளனர்.
03/13/2023
தளர்வான மார்பகம் / கூன் விழுந்தது போன்று இருக்கும் தோள் தசைகளை சரி செய்யும் 9 எளிய பயிற்சிகள்! தளர்வான மார்பகம் / கூன் விழுந்தது போன்று இருக்கும் தோள் தசைகளை சரி செய்யும் 9 எளிய பயிற்சிகள்! - ● வாட்டர் பாட்டில...
03/10/2023
உலர் திராட்சை ஊற வைத்து சாப்பிட்டால்..! -
கருப்பு, பச்சை, மஞ்சள் நிறங்களில் கிடைக்கும் உலர் திராட்சைகளை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.
● செரிமான பிரச்சனைகளை சரி செய்யும்.
● புற்றுநோயை உண்டாக்கும் ப்ரீ ரேடிக்கல்களிலிருந்து உடலை பாதுகாக்கும்.
● ரத்தசோகை பிரச்சனையை சரி செய்யும்.
● ரத்த அழுத்தம், சர்க்கரை அளவை சீராக வைக்க உதவும்.
● இதய நோய் பாதிப்புகள் குறையும்.
03/10/2023
வயிறு தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கவல்ல ஆசனம்! (Garland Pose - Malasana)
● தினமும் 10 நிமிடம் செய்து பாருங்கள்.
● மாதவிடாய் வலி, பிரச்சனைகள் தீரும்.
● எளிதான - நார்மல் குழந்தை பிறப்புக்கு உதவும்.
● பெண் குழந்தைகளைச் செய்யச் சொல்லி பழக்குங்கள்.
● இதை ஆண்களும் செய்யலாம்.
03/08/2023
தயிரை இப்படி சாப்பிட்டால் உடம்புக்கு நல்லதல்ல! - Doctor OLBN
தயிர் சாப்பிடுவது உடலுக்கு நல்லதுதான். ஆனால், சில உணவுப்பொருட்களை தயிருடன் சேர்த்து சாப்பிடக்கூடாது.
அந்தவகையில், தயிருடன் பழங்கள் குறிப்பாக மாம்பழம் சேர்த்து சாப்பிடக்கூடாது.
தயிர் குளிர்ச்சியானது, மாம்பழம் சூடானது. இது இரண்டும் சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு நல்லதில்லை.
மேலும் எண்ணெய் உணவு பொருட்களுடன் தயிர் சேர்த்து சாப்பிட்டால் செரிமானப் பிரச்னை ஏற்படும்.
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Oakdale, MN
40000
Opening Hours
| Monday | 9am - 7am |
| Tuesday | 9am - 7am |
| Wednesday | 9am - 7am |
| Thursday | 9am - 7am |
| Friday | 9am - 7am |
| Saturday | 9am - 7am |
05/06/2023
03/20/2023
03/19/2023
03/09/2023